நான் 2.75 லட்சம் ரூபாய் கடன் வாங்காமலேயே, என்னை கடன்காரனாக ஆக்கிய ஸ்டாலின் அவ்ரகளே
ஒங்கப்பனும், மாற்றான் தோட்டத்து மல்லிகைதான் மணக்கும் என்று கண்டுபிடித்த பொறம்போக்கு அண்ணாதுரையும்,
முதன் முதலில், நாங்கள் ஆட்சிக்கு வந்தால்,
ரூபாய்க்கு 3 படி அரிசி போடுவோம் முதன் முதலில் மக்களை ஏமாற்ற ஆரம்பித்தனர்.
திராவிடம் ஆற்றிய அரிய தொண்டு
இந்த திராவிட வீரன் கையில் வைத்திருக்கும் நிதிநிலை அறிக்கை.
இந்த திராவிட கூட்டத்தின் ஒட்டுமொத்த கையாலாகாத்தனத்தை வெளிச்சம் போட்டு காட்டி விட்டது.
சுமார் 59 ஆண்டுகள் தமிழகத்தை ஆண்ட (2024 முடிய) திராவிட கட்சிகள் இன்று நம்மிடையே நிதிநிலை வெள்ளை அறிக்கை என்ற ஒன்றை வெளியிட்டிருக்கின்றனர்.
அது வெள்ளை அறிக்கை அல்ல.
கொள்ளை அறிக்கை.
5 லட்சத்து 70 ஆயிரம் கோடி தமிழகத்திற்கான கடன் சுமை என்று....
இந்த திராவிட அரசியல்வாதிகள் தீட்டிய திட்டங்கள்
ரூபாய்க்கு மூன்று படி அரிசி என்பதில் ஆரம்பித்து
1, இலவச மூக்கு கண்ணாடி
2, இலவச செருப்பு
3, இலவச ரிக்க்ஷா
4, இலவச பஸ் பாஸ்
5, இலவச டிவி
6, இலவச மிக்ஸி
7, இலவச கிரைண்டர்
8, இலவச ஃபேன்
9, இலவசமாக 2 ஏக்கர்
10, இலவசத்தங்கத்தாலி
11, இலவச ஆட்டுக்குட்டி
12, இலவச மடிக்கணினி
13, இலவச சைக்கிள்
14, இலவச மின்சாரம்
15, இலவச 100 யூனிட் மின்சாரம்
16, இலவச பொங்கல் இனாம்
17, இலவச வேட்டி சட்டை
18, இலவச புடவை
19, இலவச ரேஷன்
20, இலவச ஸ்கூட்டர்
21, 100 நாள் வேலை இலவச கூலி
22, விவசாயக் கடன் ரத்து
23, கல்விக் கடன் ரத்து
24, கூட்டுறவு சங்க கடன் ரத்து
இன்னும் பல இலவசங்கள், பல பொய் வாக்குறுதிகள்.
வளர்ச்சிப் பாதையில் கொண்டு செல்ல தெரியாத நான்காம் தர மந்திரிகள் இன்னும் எவ்வளவோ இவர்களைப்பற்றிய சொல்லிக்கொண்டே போகலாம்...
ஐயா நிதி அமைச்சரே உங்களைப் பார்த்து நாக்கை புடுங்குற மாதிரி நாலு கேள்வி கேட்கணும்னு தோணுது.
கேள்வி 1:
வானத்தை வில்லாக வளைப்போம், மணலை கயிறாக திரிப்போம், இரும்பைத் தங்கமாக மாற்றுவோம் நிலவுக்கு பாதை அமைப்போம் இப்படி நடக்க முடியாததெல்லாம் உங்க தலைவர் ஊர் ஊராய் சென்று மீட்டிங் போட்டு 100 நாட்களில் அத்தனையும் முடித்து விடுவோம் என்று சொல்லி இன்னிக்கு ஓட்டு மொத்தமா 5 லட்சத்து 70 ஆயிரம் கடன் இருக்குன்னு சொல்றீங்களே இது நியாயமா ஐயா?
ஐயா 59 வருஷமா உங்க திராவிட கட்சி மட்டுமே தானய்யா ஆட்சியில் இருந்தது,
வேற யாருமே ஆள வில்லையே, அப்போ 5 லட்சத்து 70 ஆயிரம் கோடி ரூபாய் கடன் சுமையை ஏற்றி வைத்திருப்பது உங்களோட கையாலாகத்தனத்த தானே காமிக்குது.
ஒரே குளத்தில ஊர்ன இரு மட்டைகள் தானே நீங்க?
இந்தக் கழுதை விட்டையில் முன் விட்டை என்ன? பின் விட்டை என்ன?
கேள்வி :2
ஐயா நிதியமைச்சரே ஜூன் மாதம் 21ஆம் தேதி உலக பொருளாதார விற்பன்னர்கள்ன்னு சொல்லி ஒரு அஞ்சு பேரை உங்கள் விடியல் தலைவர் நியமித்தார்
அவர்களுக்கு எவ்வளவு மக்களின் வரிப்பணம் தாரை வார்க்கப்பட்டது. ?
அவங்க உங்க கிட்ட என்ன அறிக்கை கொடுத்தாங்க? ?
இல்லை இந்த நிதிச் சுமையில் இருந்து மீள்வதற்கு என்னென்ன திட்டங்கள் உங்களுக்கு கொடுத்தாங்க?
இல்ல அவங்க தான் இந்த நிதி நிலை அறிக்கையை தயார் பண்ணி உங்களை படிக்க சொன்னார்களா?
கேள்வி : 3
ஆண்டாண்டு காலமா ஆந்திரா எல்லையில் ஆரியர்களை நுழையவிடாமல் போராடிக் கொண்டிருக்கும் 50 லட்சம் திராவிட வீரர்களுக்காக செலவழித்தீர்களா?
இல்ல ஆண்டாண்டு காலமா கர்நாடக எல்லையில் சனாதன தர்மத்தை வெரறுக்க போராடிக்கொண்டிருக்கும் திருமாவளவனின் ஒரு கோடி சிறுத்தை குஞ்சுகளை பலப்படுத்துவதற்காக பணம் செலவழித்தீர்களா?
இல்ல இந்திய அரசாங்கம் உலக நாடுகளின் துணை கொண்டு இந்தத் ஹிந்தி மற்றும் சமஸ்கிருதம் என்ற பயங்கரமான ஆயுதத்தை வைத்துக்கொண்டு மாபெரும் மொழியான தமிழை அழிப்பதற்காக ஏற்படுத்தப்பட்ட போரில் மொழிப்போர் தியாகிகளான
ஜெகத் கஸ்பர்,
எஸ்ரா சற்குணம், அண்ணாதுரை, லியோனி,
ஆளூர் டாநவாட்,
போன்றோர் உருவாக்கிய போர் பட்டறையில் பயிற்சி எடுத்துக் கொண்டிருக்கும் இளம் தமிழ்ச் சிங்கங்களை உருவாக்கியதற்காக செலவழித்தீர்களா?
இல்ல இலங்கையில உங்களது போர்வாள் திரு சைக்கோ நடத்திய போராட்டத்தின் மூலமாக இலங்கையில் தமிழர்களின் ஆட்சி ஏற்படுத்திக் கொடுத்த சைக்கோவின் 50 லட்சம் வீரத்திருமகன்களின் போராட்டத்திற்காக செலவழித்தீர்களா?
இல்ல பன்றிகளுக்கு பூணூல் போடும் திட்டம்,
பிராமணர்களின் பூணூல் அறுக்கும் திட்டம்,
தாலி அறுக்கும் திட்டம்,
பகுத்தறிவு பாசறைகள் பல உருவாக்கிய திட்டம்,
திராவிட எல்லைகளை விஸ்தரிக்கும் திட்டம்,
ஆரியர்களை ஒட்டுமொத்தமாக மீண்டும் கைபர் கணவாய்க்கு தமிழகத்தின் ஒட்டுமொத்த பேருந்துகளை வைத்து நீங்கள் பெருந்தன்மையோடு ஆரியர்களை ஆரிய எல்லைக்குள் அனுப்ப நீங்கள் போட்ட திட்டம்
ஹிந்துக்கள் வழிபடும் ஆலயங்களின் முன்னால் பகுத்தறிவுப் போராளி ராமசாமி நாயக்கரின் சிலைகள் வைக்க நீங்கள் முயற்சி எடுத்த திட்டம்...
எத்தனை எத்தனை திட்டங்களடா?
அதில் தான் எத்தனை எத்தனை நட்டங்களடா?
அப்பப்பா.... ஒரு நாடு ஒரு போரையே தாங்காது.
ஆனால் ஒரு மாநிலத்தில் இத்தனை போர்களா? அதுவும் இத்தனை ஆண்டு காலமாக?
இதையெல்லாம் பார்க்கும் பொழுது நிச்சயமாக நீங்கள் வாங்கியிருக்கும் கடன் மிகவும் சொற்பமே.....
எதுக்கய்யா செலவழிச்சீங்க இவ்வளவு பணத்தையும்.?
இதுல போன கட்சி ஆட்சியில் இருந்ததினாலதான் இந்த மாதிரி மோசமான நிலைமைன்னு ஒரு பம்மாத்து செய்தியை சொல்றீங்க,
அந்தக் கட்சியில் இருக்கிறவன் இதுக்கு வருவதும் இந்த கட்சியில் இருக்கிறவன் அதுக்கு போறதும் 57 வருஷமா இதே கூத்தைதான் அடிச்சுக்கிட்டு இருக்கீங்க ,
இன்றைக்கும் அந்தக் கட்சியில் இருந்து வந்தவர்தான் பாதிப்பேர் உங்க கட்சியில் மந்திரியா இருக்கான்.
இதுல சுமார் 150 பேர் கொண்ட ஒரு குடும்பமும் ஒரு குறிப்பிட்ட ஜாதியை சேர்ந்த பல குடும்பங்களும் சேர்ந்து ஒட்டு மொத்தமாக சுரண்டி இன்னிக்கு ஒவ்வொருத்தர் தலையில இரண்டே முக்கா லட்ச ரூபாய் கடன் இருக்கு என்று சொல்றீங்களே ஐயா இது ஞாயமா ஐயா?
கேள்வி 4
ஐயா நிதி அமைச்சரே அது எப்படி ஐயா உங்க கட்சிக்காரங்க ஆரம்பிக்கிற டிவி கம்பெனி பெரும் லாபத்தில் இயங்குது
உங்க கட்சிக்காரர்களுக்கு சொந்தமான எஃப்எம் வானொலி பெரும் லாபத்தில் இயங்குகிறது
உங்கள் கட்சிக்காரர்களுக்கு சொந்தமான நடத்தற பத்திரிக்கை லாபத்தில் இயங்குகிறது
உங்கள் கட்சிக்காரர்கள் எடுக்கிற சினிமா கோடிகோடி லாபத்தில் இயங்குது
உங்க கட்சிக்காரர்கள் நடத்துற சாராயக் கம்பெனி லாபத்தில் இயங்குது
உங்கள் கட்சிக்காரர்கள் நடத்துற கப்பல் போக்குவரத்து துறை லாபத்தில் இயங்குகிறது
உங்கள் கட்சிக்காரர்கள் நடக்கிற சிமெண்ட் கம்பெனி லாபத்தில் இயங்குகிறது
உங்கள் கட்சிக்காரர்கள் நடத்துற இரும்பு தொழிற்சாலை லாபத்தில் இயங்குகிறது
கட்சிக்காரர்கள் நடத்துற பள்ளிக்கூடம் லாபத்தில் இயங்குகிறது
உங்கள் கட்சிக்காரர்கள் நடத்தும் கல்லூரி லாபத்தில் இயங்குது.
உங்கள் கட்சிக்காரர்கள் நடத்துற போக்குவரத்துத்து துறை லாபத்தில் இயங்குகிறது
உங்கள் கட்சிக்காரர்கள் நடத்துற ரியல் எஸ்டேட் பெரும் லாபத்தில் இயங்குகிறது
ஆனா நீங்க எல்லாம் சேர்ந்து 59 வருஷமா நடத்துகின்ற தமிழக அரசு மட்டும் நஷ்டத்தில் எப்படியா இயங்குது?
நீங்கள் தமிழக அரசின் ஆலோசகர்களாக இந்த பாஞ்ச் பாண்டவர்கள் இல்லாமலேயே உங்களுடைய கம்பெனிகளை திறம்பட நடத்தி லாப நோக்கத்தோடு சம்பாதிக்கும் நீங்கள் தமிழ்நாட்டை உங்களுடைய புத்தி கூர்மையால் வழி நடத்தி கடன் இல்லா மாநிலமாக ஆட்சி நடத்த முடியவில்லையா ஐயா?
இப்படி 5 கோடியே 70 லட்சம் ரூபாய் கடன் சுமையில் தத்தளிக்கும் தமிழகத்தையா ஐயா 400 கோடி ரூபாய் செலவழித்து நீங்கள் மீட்டெடுக்க வந்துள்ளீர்கள் பரிதாபமாக உள்ளது ஐயா உங்களது நிலமை.
போடுற சாலையயை நிறுத்துனீங்க
ஓடிக்கொண்டிருந்த கம்பெனியை நிறுத்தினீங்க
வெளிவரும் எரிவாயு திட்டத்தை நிறுத்திட்டீங்க
அணு மின் உற்பத்தி நிலையத்தை மூடுவதற்காக போராட்டம் நடத்ததுனீங்க
நல்லா படிக்கிற மாணவர்களுக்கு வேலை வாய்ப்பு கொடுக்காமல் தடுத்து அவர்களை வெளிநாட்டுக்கு வேலைக்காக ஓடவைத்தீங்க
கோயிலை இடிச்சீங்க,
குளத்தை மூடுனீங்க,
ஏரியை வித்தீங்க
57 வருஷமா இவ்வளவையும் பண்ணிவிட்டு கைதி கண்ணாயிரம் மாதிரி நீங்க பண்ணின தப்பை, நீங்கள திருடியதை,
வெள்ளை அறிக்கைன்னு ஒரு நோட்டுப் புத்தகத்தை காமிச்சு 5 கோடியே 70 லட்ச ரூபா கடன்னு சொன்னீங்கன்னா எப்படியா நாங்க ஒத்துக்க முடியும்?
இது வெள்ளை அறிக்கை இல்லை ஐயா ஐம்பத்தி ஏழு வருஷமாக நீங்கள் அடித்த கொள்ளை அறிக்கை.
ஐயா இப்படிக்கு 2.75 லட்சம் ரூபாய் கடன் வாங்காமலேயே கடனை ஏற்படுத்திய உங்களுக்கு ஒரே ஒரு வேண்டுகோள் 🙏🙏
இந்த கடன் சுமையை நினைக்கும் பொழுது மனதில் மிகுந்த பாரமாக இருக்கிறது
அதனால கூடிய சீக்கிரம் பாசத் தலைவனின் மகனுக்கு பாராட்டுவிழா
வீர தளபதிக்கு வெற்றி விழா
விடியல் தந்த முதல்வரின் மகனுக்கு முடி சூட்டும் விழா
தமிழ் காத்த ஜெகத்கஸ்பர்க்கு பொங்கலன்று சங்கம விழா
தமிழகத்தின் கல்வி நிலைமையை சீர் தூக்கி நிறுத்த போகும் லியோனிக்கு சிறப்பான விழா
பகுத்தறிவை பறைசாற்றிய சுப வீரபாண்டியனுக்கு சூப்பர் விழா
தாலி அறுப்பு போராட்டத்தை வெற்றிகரமாக நடத்திய வீரமணிக்கு வீரப்பதக்க விழா
எல்லை காத்த இளம் சிறுத்தைகளின்
எழுச்சித்தமிழராக இருந்த திருமாவளவனுக்கு ஏற்றமிகு விழா இப்படி பல விழாக்களை தயவு செய்து உங்களது தொலைக்காட்சியில் நடத்தி எங்களது மனச் சுமைகளை குறைக்க வேண்டும் ஐயா.
நீங்க வெல்லத்தை சாப்பிடுங்க ஐயா நாங்க பாட்டுக்கு ................. இருக்கோம் .
எப்பய்யா நீங்க எல்லாம் ஒழிய போறீங்க..
No comments:
Post a Comment