Sunday, May 24, 2020

விதைகள் வினையாகும்போது!!

தினம் ஒரு ஆப்பிள் தின்றால் டாக்டரிடம் செல்ல வேண்டாம் (இது ஒரு ஆங்கில முதுமொழி) An Apple a day keeps the doctor away.
ஆப்பிளில் உள்ள பாசிடிவ் அம்சங்கள் அத்துணை எனச் சொல்லப்படுகிறது. அமெரிக்க அல்லது மேற்கத்திய நாகரிகத்தின் உள்ளீடுகளை ஒப்புக்கொள்ளாதவர்கள் ஒரு ஆப்பிளுக்குப் பதிலாக இரண்டு நாட்டு வாழைப்பழம் சாப்பிட்டால் கூட அதே சத்து கிட்டும் எனச் சொல்வார்கள்.
இதில் கவனிக்கத்தக்க வேறொரு அம்சம் உண்டு. விதை, அதிலிருந்து துளிர்க்கும் செடி, விருட்சம் என ஆப்பிள் பயிராகி ஆப்பிள் காய், கனி என பரிமாணம் பெற்றபின் நாம் உண்கிறோம். சரி.
விதையிலிருந்து வரும் காயும் கனியும் உடலுக்கு, போஷாக்கிற்கு நல்லது என்கின்றனரே, ஆனால், அதே விதை அப்படியே உணவாய் உட்கொள்ள நேர்ந்தால், அதுவே விஷம் எனச் சொன்னார்களா?
மனித உடலுக்கு நல்லது எதுவோ அதைச் சொன்னவர்கள் அதில் ஏதேனும் கெட்ட விஷயங்கள் இருந்தால் அதையும் சொல்லணுமா வேண்டமா?
Well, apple seeds can indeed be poisonous, but it takes quite a few of them to kill you and only if they have been crushed. Apple seeds (and the seeds of related plants, such as pears and cherries) contain amygdalin, a cyanogenic glycoside composed of cyanide and sugar. When metabolized in the digestive system, this chemical degrades into highly poisonous hydrogen cyanide (HCN). A lethal dose of HCN can kill within minutes.
என்னது, விதை விஷமா? ஆம், விதையை அப்படியே சிறிது சிறிதாக நம்மை அறியாமல் விழுங்கி விட்டால் பிரச்சினையில்லை. அதைக் கடித்து, மென்று, துகள் துகளாக உண்ணும் அபாக்கியம் நேர்ந்தால், அதுவே விஷமாகிறது. ஆப்பிள் குடும்பத்தில் வரும் பியர்ஸ் மற்றும் செர்ரீஸ்க்கும் இதே. அவற்றின் விதைகளுக்கும் அதே நிலைதான்.
அதாவது, பொதுவாக ஒரு ஆப்பிளில் நாம் காணக்கூடிய விதைகள் 5 முதல் 8 வரை இருக்கலாம். ஓரிரு ஆப்பிள் உண்பதால் விதைகள் எப்படியோ நம் வயிற்றுக்குள் சென்று விட்டால், நம் ஜீரண மணடலம் அவற்றை கிரஹிக்கும், பிரச்சினையில்லை. அதுவே, சுமார் 18 அல்லது 19 ஆப்பிள்களை ஒருவர் தொடர்ந்து உட்கொண்டால் விதைகளும் சேர்ந்தே மென்றுவிட்டால், அது கிட்டத்தட்ட 150 விதைகளுக்கான சங்கதிகளை உள்வாங்கிச் செல்கிறது.
நம் உடலின் ஜீரணத் தன்மை அதை கிரஹிக்காது. காரணம், ஆப்பிள் விதைகளில் உள்ள அமிக்தலின் அதில் சயனைடு மற்றும் சர்க்கரைச் சத்து உள்ளது.
அதே கோணத்தில் ஆராய்ந்தால்: ஆதி மனிதன், கற்கால மனிதன், சமவெளி, காடு, மலை, நிலம், நீர்ப்பரப்பு, பாலைவனம் ஆங்காங்கே மனித குலம் வளர்ந்து இன்று மனிதன் எங்கெங்கோ என்னென்னவாகவோ பரிமாணம் / பரிணாமம் பெற்று விட்டான். விஞ்ஞான வளர்ச்சியின் மூல்ம் தொழில் நுட்பம் அது இது என இயற்கையை வென்றானா, இயற்கை அவனை வென்றதா என்பதை இன்றைய கொரோனா கேள்விக்குறியாக்கி இருக்கிறது.
விஞ்ஞானம் வளர்ந்த அதே ஸ்திதியில் இறை வழிபாடு, அதிலொரு மண், பண்பாடு, கலாச்சாரம், பாரம்பரியம் என வளர்ந்த மனிதன் மதம் எனும் பேய் பிடித்து ஆட நேர்ந்ததில் மனிதம் தொலைத்து நிற்கிறான். ஒவ்வொரு இனக்குழுவிற்கும் இடையே உள்ள ' நீயா நானா' போட்டியில் தன் மதமே பெரிது என்கிறான். அதற்கு எங்கிருந்தோ கொரியரில் எந்தக் காலத்திலோ வந்த புத்தகத்தை காரணம் காட்டி ' நீ என் மதம் இல்லையெனில் நீ வாழத் தகுதியற்றவன்' என சக மனிதனை அழிக்கத் துணிகிறான்.
அந்த அழிவுப்பாதைக்கு அவன் கொடுக்கும் பெயர் ஜிகாத், ஷிர்க், அல்லது காஃபீர் இன்ன பிற. அவனது இனக்கூட்டம் சிறிதாய் சிறுபான்மையாய் இருக்கும்வரை அவன் அடங்கிப் போகிறான். அதே சிறுகச் சிறுக தன் இனக்கூட்டத்தை அதிகரித்து சிறுபான்மை முழுப் பெரும்பான்மை கூட வேண்டாம், நூற்றில் 5,10,15 என வளரும்போது உரிமைப்போர் என்கிறான், சித்தாந்தம் பேசுகிறான். ஆட்சியாளர்களிடம் கெஞ்சிக் கொஞ்சி பிறகு தன் ஆளுமையை நிர்மாணிக்கிறான். நூற்றில் 30, 40 என வந்துவிட்டாலே தனக்கு அனைத்து அதிகாரமும் வேண்டும் என்கிறான். அதிகாரம் வந்து விட்டால், தன் சொல்லே வேதம் என்கிறான்.
அதாவது ஆப்பிளில் உள்ள விதைகள் போல சிறிதாய் இருக்கும்போது விழுங்கப்பட்டாலும் பாதகமில்லை. ஆனால், அதே விதைகளின் எண்ணிக்கை கூடும்போது விழுங்கப்பட்டால் மென்று முழிங்கி விதைகள் துகள்களாய் விஷமாய் மாறும்போது ஆட்கொல்லியாகிறது.
புரிகிறதா? விதைகளின் ஒற்றுமை, வேற்றுமை? சாதி, மொழி, இனம், மதம் என மனிதம் பிரியும்போது விதைகளின் ஆட்சி எங்கே போகிறது என்று?
பொறுப்புத் துறப்பு:
மேற்சொன்ன விதைகளின் மகிமை ஒரு தகவலுக்காக, சொல்ல வந்த செய்திக்கு உறுதி சேர்க்க சொல்லப்பட்டது. இதையே உதாரணமாய் எடுத்துக்கொண்டு யாரும் விஷப்பரீட்சையில் ஈடுபட்டால், கும்பெனியார் பொறுப்பல்ல!! தகவலை தகவலாக மட்டுமே பார்க்கவும்!! 

#April 29 2020 posted originally in Facebook

Friday, May 22, 2020

கொரோனா பீதியில் வந்த பேதியும் விதுர நீதியும்!!

கொரோனா பீதியில் வந்த பேதியும் விதுர நீதியும்!!
முன் குறிப்பு:
யாரோ டாக்டர் பகிர்ந்த வீடியோ செய்தி ஒன்று கண்ணில் பட்டது நேற்று பின்னிரவில். பார்த்து விட்டு தூங்கியாச்சு. காலையில் தோன்றிய கருத்தின் தாக்கம் இது. கோக்குமாக்கு கோவாலு கொனஷ்டையாய் யோசித்ததன் பின் விளைவு. உபிஸ், இடதுசாரி, காங்கிரஸ் அபிமானிகளின் அடிவயிற்றில் பஞ்சவகை மூலம், பவுத்திரம் வகையறா வந்தால் கும்பெனியார் பொறுப்பல்ல!!
வீடியோ சொன்ன செய்தி. இந்த வைரஸ் இந்த பூமி தோன்றிய பல்லாயிரம் ஆண்டுகாலமாக, மனித குலம் தோன்றியபோதே இருந்து வரும் பல்வகை வைரஸ் அல்லது நுண்ணியிர்த் தாக்கங்களில் ஒன்று. டெஸ்ட் பாசிடிவா நெகடிவா என ஆராயும்போது வரும் அசிம்ப்ட்டமேடிக் மூலக் கூறுகளில் பலவகை உண்டு. அதில் ஒன்றாவது எக்குத் தப்பா எல்லாருக்குமே எந்தச் சீசனிலுமே எல்லா ஜியாக்ரஃபியிலுமே காட்டும், அதை வைத்து எல்லாரையும் 'கொரோனா பாசிடிவ்' என 14 நாள் வைத்தியம், ஊரடங்கு, லாக்டவுன் என அலைக்கழிப்பது என்ன நியாயம்? அது போதாதற்கு பொருளாதார முடக்கம், தேசிய அளவில் (உலக அளவில் என்று அவர் சொல்லலை) ஒரு மிகப் பெரும் பொரளியைக் கிளப்பி விடுவது ஞாயமாரே என்கிறார். இது போன்ற வீடியோக்கள் வாட்ஸப் வழி நீங்கள் பார்த்திருக்கலாம். நான் பார்த்தது ஒன்றே ஒன்று.
ஆச்சா, இந்த க்ரோனாலாஜியை கவனிக்க:
1) ஜனவரி துவங்கி இன்று வரை உலக சுகாதார மையம் ஏன் தாமதமாக இதைப் பற்றி உலகிற்கு தெரிவித்தது ? டிசம்பரில் வந்தபோதே ஏன் எச்சரிக்கை விடலை?
2) இந்திய அரசு உள்பட உலக நாடுகள் சுதாரித்து இதுபற்றிய புரிந்துணர்வு, விழிப்புணர்வு வந்து லாக்டவுன் செய்யணும் அது இது என முன்னேற்பாடுகள் செய்யவே பிப்ரவரி கடைசி முதல் மார்ச் 3ம் வாரம் வரை ஆனது.
3) மார்ச் 22ல் தான் முதல் ஊரடங்கு பற்றி நாம் யோசித்தோம்.
4) இதர உலக நாடுகளில் குறிப்பாய் ஐரோப்பாவில் ஸ்பெயின், இத்தாலி, ஜெர்மனி என்று அதற்குள் பெரிய பாதிப்பு நடந்து விட்டது.
5) இன்று கிட்டத்தட்ட 4 மாதம் கழித்து இந்த அன்பர் சொல்லும் வீடியோவின்படி இதெல்லாம் சாதாரண சளிக் காய்ச்சல்தான், பெரிய விஷயம்லாம் இல்லை என்பதை நம் மருத்துவர்கள் ஏற்கிறார்களா? நம் மருத்துவர்களுக்கு இது போன்ற வீடியோக்கள் கண்ணில் பட்டனவா?
6) இந்த வீடியோவில் சொன்னபடி இருந்தால், உலக சுகாதார மையம், அமெரிக்கா, சீனா, ரஷ்யா, ஜெர்மனி என கிட்டத்தட்ட 194 உலக நாடுகளில் 180ல் பாதிப்பு இருக்கு. அத்துணை மருத்துவ நிபுணர்களும் துறை வல்லுனர்களும் இது சாதாரண ஜுரம், காய்ச்சல் என்பதை உணர்ந்தேவோ உணராமலேயோ வெட்டியாய் உலக மக்களை அலைக்கழித்து ஒரு மாபெரும் உலக ஊரடங்கு நடத்தி, சர்வதேச பயணிகள் விமானச் சேவை முதல் அலுவலகப் பணிகள் முதற்கொண்டு முடங்கியதே? அதெல்லாம் ப்ரூடாவா?
7) பற்பல ஹேஷ்யங்கள் தாங்கிய வீடியோக்கள் வாட்ஸப், ஃபேஸ்புக் இதர ஊடகங்களின் வழி பலவாறான சதித் திட்டங்கள், ஃபார்மா கம்பெனிகள் செய்த சதி. ஏதோ ஒரு வியாதிக்கு மருந்து அல்லது வேக்ஸீன் கைவசம் வைத்துக் கொண்டே அவர்கள் ஆடிய நாடகமா இது ?
8) என் முந்தைய வளைகுடாப் பணியில் அவதானித்து உணர்ந்த மருத்துவத் துறை கேப்பிடல் இயந்திரங்கள், எக்ஸ்ரே மெஷின்கள், அனைத்து வியாதிகளையும் அலசி ஆராய பல பன்னாட்டு நிறுவனங்கள் தயாரிக்கும் மருத்துவ உபகரணங்களில் இந்த வென்ட்டிலேட்டர்கள் என்பவை அதிக விலை மதிப்புள்ளவை. 1990_முதல் 1997 காலக் கட்டத்தில் அமெரிக்கா, ஐரோப்பா மற்றும் ஜப்பானிலிருந்து தருவித்து எங்கள் நிறுவனம் விற்ற பற்பல மருத்துவ மெஷின்கள், ஸ்கானிங், சிடிஸ்கான், ரேடியாலஜி, கார்டியாலஜி, கைனக்காலஜி என பற்பல வகைகளில் இந்த வென்ட்டிலேட்டர்கள் அன்றைய விலையில் சுமார் 20000, 30000 அமெரிக்க டாலர் மதிப்புள்ளவை.
9) இன்று இந்த கொரோனா காலத்தில் இந்தியாவில் சுமார் ரூபாய் 5000 முதல் 15000, 20000 க்குள் அதே வென்ட்டிலேட்டர்கள் தயாரிக்க முடிகின்றது.
10) அன்று முதல் இன்று வரை இடைப்பட்ட காலக்கட்டத்தில் தயாரித்து விற்பனையாகாத வென்ட்டிலேட்டர்கள் முதல் விற்பனை அல்லது மறு விற்பனை (ரீஸேல்) வழி தள்ள விட இயலாமல் அல்லது அவர்கள் சொல்லும் விலையில் வாங்க ஆளில்லாத சூழலில் அந்த பன்னாட்டு கம்பெனிகள் இருந்தனவா?
11) கூடவே இந்த சானிடைசர்கள், மாஸ்க்குகளில் பலவகையான தரம் உண்டு. அவையும் விற்காமல் இருந்தனவா?
12) அம்புட்டையும் விற்கவும் மேன்மேலும் இதன் வழி இலாபம் பார்க்க இப்படி ஒரு உலகாயத நாடகம் நடக்கிறதா? அதன் ஒரு அங்கம் இந்த கொரோனா பீதியும் அவதியும் பொருளாதார முடக்கமுமா?
13) மேற்சொன்ன சதிக்கான ஹேஷ்யங்களில் ஒன்று உலகப் பெரிய நிறுவனத்தின் என்.ஜி.ஓ. அது மெடிக்கல் துறையில் காட்டும் ஆர்வம், ஃபிலாந்த்ரப்பிக் முன்னெடுப்புக்கள், பண முதலீடுகள் ஒருபக்கம். அதில் எத்துணை நியாயமான சுகாதார அபிவிருத்திக்கானது, எத்துணை பற்பல விஞ்ஞான வழி ஆராய்ச்சிகள், தொழில் துறை முன்னெடுப்புக்கள், அதன் பின்னே இருக்கக்கூடிய வர்த்தக ரீதியிலான இலாபக் கணக்குகள்?
14) மேற்சொன்ன சதிகளில் ஈடுபடும் விஞ்ஞான அல்லது மருத்துவ விஞ்ஞான ஆராய்ச்சியாளர்களில் ஒருவரே அமெரிக்க ஏகாதிபத்தியத்தின் வெள்ளை மாளிகைக்கு அணுக்கமான ஒரு அமைப்பில் ஆலோசகரோ சேர்மனோ ஏதோ ஒரு பொறுப்பில் இருக்கிறார், அவர் டைரக்டராக இருக்கும் நிறுவனமே இந்த வைரஸ்க்கான தயாரிப்பில்
இருப்பதாக ஒரு செய்தி ஓடுது.
15) கனடாவைச் சேர்ந்த ஒரு மருத்துவ விஞ்ஞான ஆராய்ச்சி நிறுவனம், அதில் வேலை பார்த்த சீனத்துறை மருத்துவம் தொடர்பான ஆராய்ச்சியாளர், அவர் வழி வூஹானுக்கு சென்ற வேக்ஸீன் முன் மாதிரி; அதன் பின்னர் நடந்த விபரங்கள் இன்று உலக தொலைக்காட்சிகளில் தினசரி தலைப்புச் செய்தி மட்டுமல்ல, பிரிண்ட் மீடியாவில் பத்திரிகை பதிப்பிட காகிதம் சப்ளைக்கே அந்த ப்ரிண்ட் மீடியா முதலாளிகள் புவ்வாவுக்கே லாட்டரி என்றும், விகடன் குழுமம், தி இந்து ஆங்கிலப் பத்திரிக்கை உள்பட பல நிறுவனங்கள் ஆட்குறைப்பு செய்யும் அளவுக்கு தொழில் முடக்கம்.
16) முதலில் குறிப்பிட்ட வீடியோ ஹேஷ்யம் (இதெல்லாம் சும்மா ப்ரூடா, ரெகுலரான வைரஸே, ஊரடங்கெல்லாம் அநாவசியம் என ஒரு மருத்துவர் சொல்லும் அளவுக்கு நதி மூலம், ரிஷிமூலம் இருந்தால், மேற்குறிப்பிட்ட இதர ஹேஷ்யங்கள், தொழில் முடக்கம் இத்யாதி அனைத்தையும் கூட்டிக் கழிச்சுப் பார்த்தால் சாமானியனாய் நாம் இதையெல்லாம் அணுகினால், என்ன தோன்றுகிறது?
17) கவனிக்க, அமெரிக்கா உள்ளிட்ட 61 உலக நாடுகள் சீனா மீது வழக்கும் நஷ்ட ஈடு கோருதல்; ஜெர்மனி மட்டுமே முதலில் சீனா மீது வைத்த பல பில்லியன் டாலர் நஷ்ட ஈடு கோருதல். இதர நாடுகளின் அதே மாதிரி நஷ்ட ஈட்டுக் கோரிக்கை எவ்வளவு மதிப்பீட்டில் இருக்கும்?
இந்தப் பின்னணியில் எனக்குத் தோன்றும் சில கருத்துக்கள் கோக்குமாக்கு கோவாலு கொனஷ்டை ஐடியா!!
அங்கே இங்கே சுத்தி இந்த வைரஸ் மேட்டர் அமெரிக்கா/சீனா வர்த்தகப் போர்னு முடியப்போவுது.
விவாதம் எப்படிப் போவும்னா அதை இதை பண்ண இந்தப் பாழாய்ப்போன WTO, GATT குறுக்கே நிக்கிது 3வது உலகப்போர் அதிதுன்னு இன்னும் பலகோடி நஷ்டம், பல உயிர்கள் பலின்னு போகாமல் இருக்க நம்ம புதுதில்லி பாஜகவைச் சேர்ந்த மத்திய சுகாதாரத் துறை அமைச்சர் ஹர்ஷ்வர்தன் இப்ப ஒரு வருஷம் டூட்டில அங்கிட்டு இருக்காப்ல.
மோடிஜி ஆலோசனையாய் அவராண்ட சொல்லி ஒரு உலக அமைதி பரிபாலன யோசனைன்னு ஐ.நா.சபை மூலமா ஒரு தீர்மானம் போட்டுட வேண்டியது.
WTO, GATT அந்த மாதிரி agreements, conventions எல்லாத்துக்கும் 6 மாசம் சஸ்பெண்டட்.
Anti dumping, லொட்டு லொசுக்கு பஞ்சாயத்து எதுனாச்சும் யாருக்கும் இருந்தால் 194 நாடுகளும் அவிங்கவிங்க பேசி அவங்களுக்குள்ளயே தீர்த்துக்கங்க. அதுல இருக்குற டாலர் நெட் ரிசல்ட் அம்புட்டையும் reconcile பண்ணிக்கங்க.
6 மாதம் கழிச்சு 1.1.2021 முதல் புதிய WTO , GATT என்ன எழவோ கொண்டு வந்துக்குங்க.
அதுலருந்து USD linked பரிவர்த்தனை எதுவும் கெடியாது. அவங்கவங்க சொந்த கரன்சியிலே தீர்த்துக்கணும். No more common currency like USD linked or Yuan or Euro linked. EU ல இருக்கற அம்புட்டு பயலுகளும் அதே 1.1.21க்குள் பேசிக்கொண்டு EUR as common currency வேணுமா வேணாமா. அதையும் அப்படியே பைசல் பண்ணுங்க.
ஜனவரி 1 2021 லருந்து ஒரு பய அமெரிக்கா சீனா ரஷ்யா ஜெர்மனின்னு எவண்ட்டயும் ரவுடித்தனம் பண்ணப்டாது.
மோடிஜிக்கு 2020 அமைதிக்கான நோபெல் பரிசு, peace be upon eஅர்த். அடிக்க வரப்டாத். ப்ராது என்னவா இருந்தாலும் பேசித் தீர்த்துக்கலாம்.
அமெரிக்கா மற்றும் சைனா ரெண்டுமே அக்யூஸ்டு லிஸ்ட்டில் போட்டு உலக மையம் ஐ. நா. சார்பில் உலக நீதிமன்றத்தில் விசாரிக்கப்பட வேண்டும். ரெண்டுமே தற்காலிகமாய் 5 வருடங்கள் ஐ. நா. வின் செக்யூரிட்டி கவுன்ஸிலில் இருந்து நீக்கம்/சஸ்பென்ஷன். அவர்களுக்கு மாறாய் இந்தியாவும் ஜப்பானும் அதே பாதுகாப்புக் கௌன்சிலுக்கு நிரந்தர உறுப்பினராய் அனுமதி.
அமெரிக்காவுக்கும் சீனாவுக்கும் தலா 500 பில்லியன் டாலர்கள் மொத்தம் 1 ட்ரில்லியன் தண்டனையாய் ஐ. நா. சார்பில் உலக வங்கியில் நஷ்ட ஈடாய் சமர்ப்பிக்க வேண்டும். இது 1 ட்ரில்லியனா 10 ட்ரில்லியனா என்பதை உலக நீதிமன்றம் தீர்மானிக்கட்டும். அந்த நிதியிலிருந்து உலக அளவில் பாதிக்கப்பட்ட நாடுகளின் நஷ்ட ஈடுக்கு உதவிக்கரம் அளிக்கப்பட வேண்டும்.
உலக அளவில் லாபியிங் முக்கியமானது. இந்த வைரஸ் பரவியது, பரவ விடப்பட்டது, அதற்கான மருந்து அல்லது வேக்ஸீன் தயாரிப்பு இதில் கூட லாபியிங்தான் நடக்கிறது. உலக அளவில் இந்த என்.ஜி.ஓ.க்கள் எனும் ரூட்டில் நடக்கும் வஹாபிய, வாடிகன், ஆபிரஹாமிய லாபியிங் நமக்கெல்லாம் தெரியாததல்ல.
அதே லாபியிங் ரூட்டில் மோடிஜி ஆலோசனை என ஒரு லாபியிங் இந்தியா செய்ய முடியாதா? மேற்சொன்ன ரூட்டில் அமெரிக்காவும் சீனாவும் தனிமைப்படுத்தப்பட்டால், அவர்கள் போட்ட ரூட்டிலேயே இதற்கு ஒரு நிரந்தரத் தீற்வும் கொணரலாமே?

23/05/2020 Thoughts for the day by Singai Sivas shared discreetly to limited friends only. 

Sunday, May 3, 2020

Different perspective on Hindutva / Wahabism /

Guys, just thought myself in a different shoes, with a different perspective.  Don't get me wrong as if I am turning Anti MODI or Anti BJP, just look at this possibility.  I reached a point of NO RETURN that we shall NOT trust anyone lately.

Like anyone else, I still have hopes on Modi and Shah if not Yogi the trio might do something good. Frustration to the core, after observing what's going on.

எனக்கென்னவோ போன வாரம் ஒரு நாள் என் மும்பை நண்பரிடம் ஹேஷ்யமாகச் சொன்னது உண்மையாகிடுமோன்னு தோணுது. மகாபலிபுரத்திற்கு சிக்க பெத்த அண்ணன் கூட்டியாந்து தல பேசினார்ல? என்ன பேசினார், அது அரசியல் டிப்ளமேட்டிக் விசிட்டா, பெர்சனல் விசிட்டா, இருதரப்பு ராஜரீக ஒப்பந்தம் அது இதுன்னு பேசினாங்களா? ஒண்ணும் சொல்லலே.

ஊரைச் சுத்திக் காமிச்சுட்டு, அண்ணே, எங்கூர்ல இம்புட்டு இருக்கு, எங்க கலாச்சாரம் அப்பிடி இப்பிடின்னு பேச மட்டுமா தல அவரை இட்டாந்தாரு? தலக்கு தெரியாதா, பெரியண்ணனுக்கும் அவருக்கும் 5ஜி வாய்க்கா வரப்பு பஞ்சாயத்து, உலக வர்த்தகப் பஞ்சாயத்து, ரெண்டு பேர்ல யார் சிண்டு யார் கையில் சிக்கிருக்கு இன்னும் என்னென்னவோ இருக்கே, அதைப் பற்றி 'எப்படிச் சமாளிக்கலாம், நாம எதுனாச்சும் ஒரு கேம் ஆடுவமா?'ன்னு கூட பேசியிருப்பாங்களோன்னு கான்ஸ்பிரஸி தியரி மனதோடு ஒரு நாள் ஓடிச்சு.

நீ அடிக்கிற மாதிரி அடி, நான் அடி வாங்குற மாதிரி அளுவுறேன், லோகத்தில் எல்லாப் பயலையும் ஒரு சந்துல நிப்பாட்டி வடிவேலுவை கட்டத்துரை தொரத்தித் தொரத்தி அடிச்ச மேனிக்கு அடிப்போம், தானா வருவாப்ல பஞ்சாயத்துக்கு? இது நடக்கவேயில்லைன்னு சொல்ல முடியுமா?

இன்னொரு ரூட் இருக்கு, இது ரொம்பவே வில்லங்கமான ரூட்டு. மோடி, ஷா என்பது பூர்வாங்கத்தில் அவிங்க டி.என். ஏ இரான் இராக்ல இருக்கு. 4 தலைமுறைக்கு முந்தைய முன்னோர் அங்கேருந்து வந்த பெர்ஷிய குடியேறிகள்தான். பெர்ஷியா இந்தியாவை நல்லாத்தான் புரிஞ்சு வெச்சிருக்காங்க. நேரடியா அடிக்க மாட்டாங்க, ஆனால், இஸ்லாமியர்களுக்கே உரிய காலிஃபேட் இங்ஙன கொண்டார்றதுக்கு ஒரு பக்கம் சவுதி துருக்கி ரூட் போட்டுட்டே இருக்காங்க. அவங்க பாகிஸ்தான், ஆப்கானிஸ்தான் ரூட்ல ஒரு மேப் போடறாங்க, எல்லாருக்கும் தெரிஞ்சதே.

மோடி ஷா என்னதான் ஆர்.எஸ்.எஸ் பயிற்சி அது இதுன்னு இருந்தாலும் அந்த உள்ளூர இருக்கும் டி.என்.ஏ 1% ஆவது வேலை செய்யாமல் இருக்குமா? இவர்கள் இருவர் மூலம் பெர்ஷியா, வஹாபி அம்புட்டும் வேலை செய்யுதோன்னு எனிக்கி சம்சயம். இந்த டெல்லி தப்லீக் மீட்டிங்கைப் பத்தி மோடி ஷா எதாவது சொன்னாங்களா? அந்த க்ரூப் மேலே நடவடிக்கை எதுவும் எடுக்கலை. அவங்க க்ரூப் நாடு பூரா டாக்டர்ஸ், நர்ஸ், ஹெல்த் வொர்க்கர்ஸ் எல்லார் மீதும் காறித் துப்புறது, கல்லெடுத்து அடிக்கறது, போலீஸை அடிக்கிறது எல்லாம் வெளிப்படையாச் செய்றாங்க, ஒரு பயலும் மத்திய மாநில அரசு ஒரு நடவடிக்கையும் எடுக்கலை, எடுக்கத் தெரியாமல் இருக்காங்களா, வேண்டாம், அப்படியே அடிச்சுண்டு சாகட்டும்னு விடறாங்களா, இல்லை, கொரோனா பீதிய வெச்சே மறைமுகமா வஹாபி ரூட் ஷரியாச் சட்டத்தின் அனைத்து அம்சங்களையும் உள்ளடக்கிய யு.சி.சி. கோட் வந்தாலும் ஆச்சரியமில்லை.

ஷரியான்னு சொன்னால்தானே இந்துக்கள் கொக்கரிப்பாங்க? யு.சி.சி. என்கிற பேர்லயே கடினமான சட்டம் போட்டால் என்னாகும்? ஒரு பய வாயத் தொறக்க மாட்டான்.

அட் லீஸ்ட், தமிழகத்தில் இந்து அற நிலையத் துறையில் நடக்கும் அட்டகாசம், அராஜகம், கொள்ளை கொள்ளையாய் முஸ்லிம் மற்றும் கிறித்தவக் கூட்டம் அடிக்கிற லூட்டி தாங்கலை. செய்திகள் பார்க்கிற நமக்கே இரத்தம் கொதிக்குதே? அரசாங்கத்திற்கு குறிப்பாய் பாஜக, ஆர்.எஸ்.எஸ். ஆட்களுக்கு கொதிக்க வேண்டாமா?

எவ்வளவு நாள் சாத்வீகமா பார்த்துண்டு இருக்கறது? ஒண்ணு இஸ்லாமிய நாடு ந்னு அனவுன்ஸ் பண்ணணும். இல்லியா, இந்து நாடுன்னு சொல்ல நாம் பெருவாரியாக நம்பும் இந்த ரெண்டு பேரால் மட்டும் (மோடி ஷா) தான் முடியும். இவர்களே செய்யவில்லை என்றால், இதில் ஏதோ ஒரு பெரிய அரசியல் உட்டாலக்கடி இருக்கு என்றுதான் நினைக்கத் தோன்றுகிறது.

Also consider what's happening in AP specially  TTD - Chrisitian Missionary games.