Sunday, January 22, 2023

  கருத்துச் சுதந்திரம் ஒரு பார்வை 


நேற்று ஒரு நெடும்பதிவு இந்திய தேசத்தின் இறையாண்மை, தேசாபிமானம், நேஷனலிஸம் இதையெல்லாம் வைத்து ஒரு பதிவை ஃபேஸ்புக்கில் பகிர்ந்தேன். நண்பர்கள் தத்தம் கருத்துக்களையும் கமென்ட்ஸில் பகிர்ந்து கொண்டார்கள்.


அப்பதிவை தொகுக்க சுமார் 4 நாட்களாக தீர யோசித்து பதிவின் வீர்யம் காரணமாக சர்வ ஜாக்கிரதையாய்த்தான் என் பதிவை, எண்ண ஓட்டத்தை, கண்ணியமான சொல்லாடல்களுடன் ஃபேஸ்புக்கில் பகிர்ந்தேன். 


ஆனாலும், சில பல பிரத்தியேகக் காரணங்களுக்காக அப் பதிவை ஃபேஸ்புக்கிலிருந்து நீக்கி விட நேர்ந்தது. யாருடைய எதிர்ப்பும் இல்லை. இருந்தாலும் ஒரு பாதுகாப்பு உணர்வுடன் 'என் முதுகு எனக்கு முக்கியம்' என்கிற அடிப்படைப் புரிதல் அது மிகையாய் உணர்ந்தேன். 

I have removed the interesting inputs from Kannan Ramaswamy ji in both my original post and your shared post of mine, as it has got sensitive content, I realized a bit late

My other friends too are alerting me to remove my total post...........I am undecided.நான் இருக்கும் இடம் வேறு, வேறு ரூபத்தில் தேவையில்லாத ஆணியை திருக வேண்டிவரும் என்று பட்சி சொல்லுது. அதனால், என் பதிவை 'வொன்லி மீ' லெவலுக்கு டௌன்க்ரேட் பண்ணிடலாம் என தோணுது.


பதிவை எழுதும்போது / தொகுக்கும்போது நானும் ஒவ்வொரு முறையும் சர்வ ஜாக்கிரதையாகத்தான் என் 'சொல்லாடல்களை' கையாளுவேன். இம்முறையும் 99.99% எந்த வித சங்கேத குறியீடுகள் இல்லாமல் தொகுத்துள்ளேன். இருப்பினும் அந்த 0.0001% ஒட்டுமொத்த பதிவின் நோக்கத்தையே அர்த்தமில்லாததாக ஆக்கிவிடும் என்று தோன்றுகிறது. காலக்கட்டாயம் என் பதிவை 'ஒன்லி மீ' செய்ய வேண்டியதாகி விடும் போல் இருக்கு. என்னத்தை சொல்ல?சொல்ல?


நம்ம நாடு, நம்ம புண்ணிய பூமி, கர்ம பூமி, நம் நாட்டின் இறையாண்மையைப் பற்றி தேசப் பற்றுடன் நாம் பதிவிடும் உரிமை, கருத்துரிமை கூட நமக்கில்லை என்கிற சூழலில் நாடு இருக்கிறது. எதாவது ப்ராது வந்தால், சட்ட ரீதியில் நாம் நம்மை காத்துக் கொள்ளலாம், ஆனால், அதற்கான நேர விரயம், பொருளாதார செலவினங்கள் அது இது என நம்மை அலைக்கழிப்பார்களே, அந்த வெட்டி வேலை ஏன் என்றுதான் நம்மில் பலரும் 'வேறு வழியின்றி வாளாவிருக்க வேண்டியிருக்கு'. என்ன கொடுமை சரவணன் இது?

 அகண்ட பாரதம் ஒரு பார்வை !!


Original post from my FB timeline :

https://www.facebook.com/singaisivas/posts/pfbid0ZmfuGCA7hQXWHY4t6cfxcHLhKhe5uPDrNTHym24Z6dzqny1ZWSJhZNTnfmBcXgq1l


பாகிஸ்தான் திவால்
இலங்கையும் திவால் (அல்மோஸ்ட்)
பங்களாதேஷ் இன்னும் முச்சூடும் ரிசல்ட் வர்லே.
நேபாள் எப்பவுமே 50:50 தான், ஆளும் அரசு யார் என்பதை பொறுத்து சீன/இந்தியா ஆதரவு நிலை.
ஆப்கானிஸ்தான், சொல்லவே வேண்டாம், லிஸ்ட்லயே இல்லை, ஆனால், இருக்கு மொமென்ட்.
நம்மைச் சுற்றியுள்ள அண்டை வீட்டாரின் 'ஆண்டை அரிதாரம்' கொஞ்சம் கொஞ்சமாய் பட்டவர்த்தனமாய் வெளிவருகிறது.
காலிஃபேட்
ஒரு பக்கம் துருக்கியின் முன்னெடுப்பில் இதர இஸ்லாமிய நாடுகள் ஆதரவில் 'காலிஃபேட்' எனும் அகண்ட இஸ்லாமிய ஆதிக்கம் ஏற்பட பல நூறாண்டுகளாக களத்தில் நிற்கிறது.
அவர்களின் எதிர்பார்ப்பு துருக்கி, இராக், இரான், அன்றைய சோவியத் யூனியனின் தென் பகுதி, இன்றைய ருஷ்யாவின் தென் பகுதி என்றும் சொல்லலாம் (கஜகஸ்தான் இதர நாடுகள்), இந்தியா (ஜம்மு காஷ்மீர் உள்பட), பாகிஸ்தான் (அவர்களிடம் உள்ள பலுசிஸ்தான், கில்கிஸ்ட், இதர பகுதிகள், காஷ்மீர் உள்பட), ஆப்கானிஸ்தான், அப்படியே சீனாவின் சில பகுதிகள், பர்மா, பங்களாதேஷ், தென்கிழக்கு ஆசியாவில் இந்தோனேஷியா, மலேசியா, தாய்லாந்து வரை இது செல்கிறது.
இதில் ஃபிலிப்பைன்ஸின் சில பகுதிகள் சேருமா சேராதா தெரியாது. ஆனால், ஃபிலிப்பைன்ஸின் சில மாகாணங்கள் இஸ்லாமிய மயமாகி பல பதின்ம ஆண்டுகள் ஆகின்றது. இதில் திபெத் உள்ளே வருமா தெரியாது.
அகண்ட பாரதம்
நமது சனாதன இந்துஸ்தான் அகண்ட பாரதம் மேற்சொன்ன அராபியப் பாலை, முன்னாள் சோவியத் பிராந்தியம், சீன, தென்கிழக்கு ஆசியா நீங்கலாக இதர பாகங்களைக் குறிக்கிறது. அதாவது, இன்றைய இந்தியா, ஜம்மு காஷ்மீர், இன்றையா பாக் சார்ந்த காஷ்மீர், பலூச, கில்கிஸ்ட், ஆப்கானிஸ்தான், நேபாள், பர்மா, பூடான், பங்களாதேஷ் உள்பட. இதில் திபெத் உள்ளே வருமா, தெரியாது.
இந்தச் சூழலில், இன்றைய 21ம் நூற்றாண்டின் 22 ஆண்டுகள் முடிந்த காலக்கட்டம். பொருளாதார அரசியல் ரீதியில் ஸ்திரத்தன்மை, பாதுகாப்பு இத்யாதி காரணிகளில் இன்று பாகிஸ்தானும் இலங்கையும் தள்ளாடுகின்றன. பங்களாதேஷும் அந்தப் பாதையில் இருக்கிறதோ என்று பொருளாதார வல்லுனர்களின் புள்ளியியல் ரீதியிலான அச்சம் உள்ளது.
நேபாள்
நேபாளூடனான நம் கலாச்சார ரீதியிலான ஒருங்கிணைப்பு, அது இது என்று இந்தியாவின் மானசீக, தார்மீக ஆதரவின்றி நேபாள் இயங்காது என்பது திண்ணம். அவ்வப்போது சீனா மூக்கை நுழைக்கும். இந்தியா பதிலடி கொடுக்கும் இப்படியே தான் 4400 வருஷம் ஆனாலும் போகும். நேபாள் 'கவலைக்கிடமான லிஸ்ட்லயே இல்லை.
இலங்கை
கடந்த வாரம், இந்திய வெளியுறவு அமைச்சர் இலங்கை சென்று ஐ.எம்.எஃப் கடனுதவிக்கு இலங்கைக்கு இந்தியா சார்பில் 'அண்டை நாடுகளுக்கு முன்னுரிமை' எனும் கொள்கைக் கோட்பாடுகளின்படி ஃபினான்ஷியல் கியாரண்டி கொடுத்துள்ளதாக அறிவித்தார். ஏற்கெனவே இந்தியாவின் பங்களிப்பில் தன்னிச்சையாக பல்லாயிரம் கோடிகள் கொடுக்கப்பட்டுள்ளது. இப்போது புதியதாக 4 பில்லியன் டாலர் அளவுக்கு இந்த கியாரண்டி கொடுக்கப்பட்டிருக்கிறது.
எனக்கென்ன தோன்றுகிறது என்றால், சீனா தன் இலங்கை முதலீடுகளை இந்தியாவிடமிருந்து மறைமுகமாக வசூலிக்கிறது என்பதுதான். இலங்கை ஒரு கருவி அவ்வளவே.
இப்போது ஐ.எம்.எஃப் உதவினாலும் இலங்கை தன் சீனக் கடனுதவி இதர மிலிட்டரி, கொழும்பிற்கு வெளியே ஃபினான்ஷியல் சிட்டி, துறைமுகங்கள் என பல்வேறு துறை ரீதியிலான இலங்கையின் தேவைகளுக்கு சீனாவின் ஆதிக்கத்திலிருந்து விடுபட இந்தியா மறைமுகமாக பல பில்லியன் டாலர்கள் அள்ளிக் கொட்டுகிறது, இனியும் கொட்ட இருக்கிறது. அதெல்லாம் சீனாவின் கஜானாவிற்கு போகும்.
பிரதிபலனாக அவர்கள் இந்தியாவிற்கு எந்தளவிற்கு தார்மீக நன்றியுணர்வுடன் இருக்கின்றனர், இருப்பார்கள் என்பது ட்ரில்லியன் டாலர் கேள்வி.
பங்களாதேஷ்
1972ல் இந்திரா காந்தி பிரதமராக இருந்த காலந்தொட்டு பங்களாதேஷ் எனும் தனி நாடு ஏற்பட இந்தியா உதவியது, அதன் பின் பல பதின்ம ஆண்டுகளாக பங்களாதேஷுக்கு அங்கு யார் ஆட்சிக்கு வந்தாலும், தார்மீக ஆதரவு நல்கியே வந்திருக்கிறது. இன்றைக்கும் இது நடைமுறையில் இருக்கிறது. பிரதிபலனாக அவர்கள் இந்தியாவிற்கு எந்தளவிற்கு தார்மீக நன்றியுணர்வுடன் இருக்கின்றனர் என்பது மில்லியன் டாலர் கேள்வி.
பாகிஸ்தான்
இன்றைய சூழலில் பாகிஸ்தான் பிரதமர் தன் வரலாற்றுத் தவறுகளை உணர்ந்ததாக பம்மாத்து செய்கிறார். அது எந்தளவுக்கு நம்பத் தகுந்தது என்பது உள்ளங்கி நெல்லிக்கனி. அவர்களின் வரலாறு அப்படி.
இலங்கை, பங்களாதேஷ்க்கு நிகராக பாகிஸ்தானுக்கும் நெருக்கடியான காலக்கட்டத்தில் இந்தியா பொருளுதவி, அது இது என ஆதரவுக் கரம் நீட்டியே வந்திருக்கிறது. பிரதிபலனாக அவர்கள் இந்தியாவிற்கு எந்தளவிற்கு தார்மீக நன்றியுணர்வுடன் இருக்கின்றனர் என்பது மில்லியன் டாலர் கேள்வி.
நன்றி என்பது இஸ்லாமிய ஆட்சித்துவ அகராதியிலேயே இல்லை. எவனா இருந்தாலும், முதுகில் குத்துவதும் பயங்கரவாதம் ,தீவிரவாதம், ஜிஹாத் இதுதான் பாகிஸ்தானியர்களின் அடிப்படை உணர்வு. இதிலிருந்து அவர்கள் எந்தக் காலத்திலும் மீள மாட்டார்கள். மீள நினைத்தாலும் வஹாபிய வளைகுடா நாடுகள், துருக்கி, இரான் உள்பட பாகிஸ்தானை அப்படி வெளியே வர விட்டு வைக்கவும் மாட்டார்கள்.
அப்படியெ அவர்கள் நினைத்தாலும், உலக மகா போலீஸ்கார் நேட்டோ ரூட்டில் வருவார். ஆக பாகிஸ்தான் திருந்துவது என்பதும் தமிழ் நாட்டில் (மன்னிக்க) தமிழக திராவிட அகராதியில் திமுக திக திருந்தும் என்பதும் ஒன்றே. என்ன குட்டிக்கரணம் போட்டாலும், இவர்களின் சகுனியாட்டம் 10000 வருஷங்கள் ஆனாலும் தொடரும். அவர்கள் திருந்த கலியுகமே முடிந்து அடுத்த யுகம் துவங்கினாலும் சாத்தியமில்லை.
இந்தச் சூழலில் இலங்கை பாகிஸ்தானை இந்தியாவுடன் இணைக்க வேண்டும் என ஒரு பக்கம் கோரிக்கைகள் வருகின்றன.
என்னைப் பொறுத்தவரையில் அப்படி ஒரு சூழல் வந்தால், வருங்காலத்தில் இந்தியாவின் நிலைப்பாடு எப்படி இருக்க வேண்டுமெனில்: இது இலங்கை பாகிஸ்தான் இரண்டிற்குமே பொருந்தும்.
இலங்கை எந்தக் காலத்திலும் இணைக்கப்படக் கூடாது, அரசியல் பொருளாதார ரீதியிலான தார்மீக ஆதரவு வழக்கம்போல் தொடரலாம். அது ஒரு தனி நாடாகவே தொடரட்டும்.
India will not think of annexing Sri Lanka in any time in future, in case that thought comes up too, that's the criteria to apply.
Even PoK, Baluch , Gilgritch, Sindh or Punjab their side, whatever if we manage to acquire, future setup for governance shall be similar to Eastern Malaysia (Sarawak or so that zone).
Normal visit visa, student visa or work permit etc, when we apply, it applies only to Western Malaysia, clearly indicated in the stamped visa itself
Like that, any newly acquired geographic zone in Pakistan, SriLankan territory shall have such a demarcation constitutionally to ensure a peaceful law and order, justice system.
Mainland Bharat territory shall not be compromised.
பாகிஸ்தானின் முழுப் பகுதியுமோ, பலூசிஸ்தான், கில்கிஸ்ட் போன்ற ஃப்ரான்ட்டியர் பிராந்தியங்களோ விடுதலை பெற்றால் அவற்றின் நிர்வாக ரீதியிலான இடப் பங்கீடு இன்றைய மலேசியாவில் கிழக்கு மலேசியா எப்படி இருக்கிறதோ அப்படி 'ஒதுக்கி வைக்கப்பட்ட பிராந்தியமாக இருக்கட்டும்'.
மலேசியாவிற்குச் செல்ல நாம் எந்த மாதிரி விசா அப்ளிகேஷன் கொடுத்தாலும் (விசிட் விசா, பிசினஸ் விசா, வொர்க் பெர்மிட் இத்யாதி), அந்த விசா மேற்கு மலேசியாவிற்கு மட்டுமே செல்லுபடியாகும். கிழக்கு மலேசியாவில் பல ஆஸ்திரேலிய, நியூஜிலாந்து, பிரிட்டிஷ் பல்கலைகள் உள்ளன. ஸ்டூடண்ட் விசா கேட்டாலும் கிழக்கு மலேசியா செல்ல தனி விசா தான். அதற்கான எழுத்துப் பூர்வமான கேள்விகள், விடைகள் சரியாக அவர்களுக்கு புரியும்படியான கன்வின்ஸிங் காரணிகள் இருந்தாலொழிய கிழக்குப் பகுதிக்கு செல்ல யாருக்கும் விசா அவ்வளவு சீக்கிரம் கிடைக்காது.
அப்படிப்பட்ட விசா பெற்றுத்தான் ஒருங்கிணைந்த இந்தியா (பாக் இணைப்பு நேருமானால்) வர விசா நடைமுறைகள் இருக்க வேண்டும்.
இந்திய அரசியலமைப்புச் சட்டம் அதற்கேற்றபடி மாற்றுதலுக்குள்ளாக வேண்டும். சுப்ரீம் கோர்ட்டாவது வெங்காயமாவது என்று இது விஷயத்தில் அரசியல் ரீதியிலான முடிவெடுக்கும் அதிகாரம் இந்தியா நாடாளுமன்றத்திற்கு வேண்டும். எவன் வேணாலும் வந்துட்டுப் போய் குண்டியில் தங்கம், குண்டு வெடிச்சு பாரத மண்ணை நாசமாக்கும் அவலம் தொடர நாம் அனுமதிக்கக் கூடாது.
சுமார் 5 கோடி ரோஹிங்க்யாக்கள், இன்னும் பல கோடி பங்களாதேஷி குஸ்பெயிட்டியோங் அட்டகாசமே தாங்க முடியலே. இன்னும் ஒட்டுமொத்த பாகிஸ்தானும் வரணுமா? ஆணியே ............டுங்க வேண்டாம். எல்லை தாண்டிய பயங்கரவாதம், தீவிரவாதம், எல்லைக்குள்ளேயே தொடர வருங்கால பாரதம் அனுமதிக்கக் கூடாது. DOT.
அகண்ட பாரதம் எனும் இமேஜ் தேடியதில் இது கிட்டியது, பொருந்தி வரும் என நினைக்கிறேன். தவறான இமேஜ் எனில் யாரும் சுட்டிக் காட்டினால் சரியான இமேஜ் கொடுத்தால் நான் மாற்றிக் கொள்ளத் தயார்.


Interesting observation from Shri Kannan Ramaswamy ji :

Interestingly the ISIS Khorasan territory has deep historical connections. I have been writing on the origin of Kauravas descendants starting a slave religion ( Islam) against Lord Krishna and Devas followers, advised and aided by Sage Sukracharya. The territory ruled by then Kuru dynasty is Khorasan. It spans from Kashyapa Sagar ( Caspian Sea) in the west to the East sea ( Pacific ocean) excluding Tibet. Turkey was the seat of Vishnu Loka which was later captured by Islamic invaders during and after Ottoman empire. The M nations under the leadership of Turkey are trying to recreate the Islamic kalifate in Khorasan region( as an alternative to Saudi / Arab leadership) India is countering Turkey with Russia Armenia axis. Iran being Shia is shunned by Sunni nations. India may use Iran also to stop Khorasan expansion. India may use Israel if Iran tries to do any mischief. India may not attempt forcible occupation of Gilgit Baltistan and POK but will try to instigate civil unrest within Pakistan to achieve the annexation politically. May be localized wars may break out in some pockets of Indo Pak border. Rohingyas issues can not be solved just by implementing CAA / NRC. It will only help to identify them individually. Indian economy may suffer a lot if all BDs are deported (due to severe labor shortage issues). BDs may be given work permit visas with limited time. Now attempts are being made by Indian govt to divide the M community and isolate the extreme radical elements from the normal unbiased Ms whose voices are muted now due to fear) This is part of the macro governance scheme for the Ms in India Bringing all the border districts under a special UT region, governed with military participation is being suggested Comments courtesy Shri Kannan Ramaswamy offline.

Courtesy Shri Ramakrishnan Sivasankaran his prior post since 2018 on the same topic, but in his own assessment. I am sharing for wider audience's understanding explaining the fundamentals. I am 100% in agreement with his views.