இது தாண்டா பஞ்சாயத்!
இந்து தர்ம பரிஷத் 19 மார்ச்சில் 'கோவில்' வழக்கில் தீர்ப்பு: "ஓய்வு பெற்ற நீதிபதி தலைமையில் கோவில் டிரஸ்டி கமிட்டி அமைக்க வேண்டும். கமிட்டியில் சமூக சேவகரும் பட்டியலினத்தவரும் இருக்க வேண்டும்" என்ற பொது நல வழக்கில் தமிழ்நாடு அரசுக்கு உச்ச நீதிமன்ற அமர்வு நோட்டீஸ்.
இந்து தர்ம பரிஷத் 25 மார்ச்சில் 'மிஷநரி' வழக்கில் தீர்ப்பு: "(கோவில்களை கமிட்டி மேற்பார்வை செய்வது போல) மிஷ்நரிகளை மேற்பார்வை செய்ய கமிட்டி அமைக்க உத்தரவிட வேண்டும்" என்ற வழக்கில், "சமூக நல்லிணக்கத்தை சீர்குலைக்கும் பொது நல வழக்கு" என்று கூறி தள்ளுபடி செய்யப்பட்டது.
இதில் சிறப்பம்பசம்:
1, இரு வழக்குகளையும் தொடுத்தது ஒரே அமைப்பு - இந்து தர்ம பரிஷத் .
2, இரு வழக்குகளும் மெட்ராஸ் உயர்நீதிமன்றத்தால் தள்ளுபடி செய்யப்பட்டு உச்சநீதிமன்றம் சென்றன. கோவில் வழக்கில்: ஓகே! மிஷநரிக்கு நாட்-ஓகே!
3, உச்சநீதிமன்றத்தின் இரு அமர்விலும் ஒரே நீதிபதி - இந்திரா பானர்ஜி இடம்பெற்றிருந்தார்! (மமதாவுக்கு எதிரான வழக்கை விசாரிக்காமல் சென்றவர் இவர்???) ஒரே நீதிபதி இரு அமர்விலும் இருந்தும், ஒரே மாதிரியான வழக்குக்கு, ஒரே வாரத்தில் - இரு வேறு விதமான தீர்ப்புகள்.
இந்துக்களுக்கு வந்தால் தக்காளி சட்னி!
மைனாரிட்டிக்கு வந்தால் ரத்தம்!
நன்றி யுவர் ஆனர்!
Supreme Court Refuses To Entertain Hindu Dharma Parishad's Plea Seeking Measures To Monitor Christian Missionaries Activities
https://www.livelaw.in/top-stories/supreme-court-refuses-to-entertain-hindu-dharma-parishads-plea-seeking-measures-to-monitor-christian-missionaries-activities-194979
Supreme Court Issues Notice On Hindu Dharma Parishad's Plea Seeking Appointment Of Trustee Committee In All Temples
https://www.livelaw.in/top-stories/supreme-court-issues-notice-on-hindu-dharma-parishads-plea-seeking-appointment-of-trustee-committee-in-all-temples-194488
No comments:
Post a Comment