1) ஆசிரியர்: காந்திஜி மண்ணெண்ணெய் விளக்கில்தான் படித்தார்; கிரஹாம்பெல் மெழுகுவர்த்தி வெளிச்சத்தில்தான் படித்தார்; ஷேக்ஸ்பியர் தெருவிளக்கில்தான் படித்தார்.....(முடிக்கவில்லை)
மாணவன்: இவர்களெல்லாம் பகல்ல என்ன பண்ணினாங்க சார்!!
(நன்றி: ஆனந்தவிகடன், 1.12.2010 இதழ்)
2) வி.எஸ். தேவசேனாபதி, வேலூர்-9
கே : ஸ்பெக்ட்ரம் பிரச்சனையில் காங்கிரஸ் கட்சி, தி.மு.க.விற்கு ஏதோ ‘செக்’ வைக்கிறது என்று நினைக்கிறேன்! சரியா?
ப : ‘செக்’கா? ஸ்பெக்ட்ரம் விவகாரத்தில், எல்லாமே ‘கேஷ்’தான்! வந்த ‘கேஷ்’ஷில் யாரோ, யாருக்கோ, நிறையப் பங்கு வைத்ததால்தான் – இன்னமும் முழு உண்மை வெளியாகாமல் இருக்கிறது!
[நன்றி: துக்ளக் கேள்வி பதில் (02.12.2010 இதழ்]
No comments:
Post a Comment