/ யானையை கொன்றதற்கு வருந்தும் நெஞ்சங்கள்,,,,,,,,,
ஏன் மீன் ஆடு மாடு கோழிகளை பற்றி நினைப்பதில்லை விந்தையான மக்கள்// என ஒரு கேள்வி எழுந்தது.
ஏன் மீன் ஆடு மாடு கோழிகளை பற்றி நினைப்பதில்லை விந்தையான மக்கள்// என ஒரு கேள்வி எழுந்தது.
அதற்கு என் ஆழ்மனதில் தோன்றிய கருத்துக்கள்:
மீன் ஆடு மாடு கோழிகளையும் உணவிற்காகக் கொல்லாதே என்றுதானே சாத்வீகிகள் கோருகிறார்கள்? அதற்கே இங்கே கொனஷ்டை வியாக்கியானங்கள், விவாதங்கள்!! செடிகொடிப் பூவிற்கு உயிர் இல்லையா அதை ஏன் பறிக்கிறாய்? என்று வெட்டி விதண்டாவாதம்தானே ஏற்கெனவே இருக்கே? இது புதியதாய் யானை மூலம் மடை மாற்றும் குயுக்தி தான். இதைப் பற்றி சமூகம் பேசத் துவங்கிவிட்டால் ஆடு மாடு மீன் கோழியப் பற்றி ஒரு பய வாயத் தொறக்க மாட்டான் இல்லே?
கொல்லும் மெத்தட் இங்கே முக்கியம், ஏன், எதற்கு, எப்படி?
மற்றவை உணவிற்காக பர்பஸாகக் கொல்லப்படுவது.
யானையை யாரும் உணவாக உண்பதாக எனக்கு தெரிந்து கேள்விப்பட்டதில்லை. இருந்தால் யாரும் குறிப்பிடலாம், அப்போது கூட அதை உணவுக்காகவே யாரும் வளர்ப்பதில்லை.
இங்கு இந்த எபிசோடில் யானையை மெனக்கெட்டு வெடிவைத்து உணவின் வழி (கிட்டத்தட்ட ஃபுட் பாய்ஸன் தான்) கொல்ல வேண்டிய அவசியம் யாருக்கு, ஏன் வந்தது? விசாரணை, வழக்கு என போய் கோர்ட் மூலம் உண்மைகள் வரும்வரை காத்திருக்கலாம்.
ஆனால், முன்முடிவெடுக்கிறேன் என்ற குற்றச்சாட்டு வரும் எனத் தெரிந்தே சொல்ல விழைவது:
யானை என்பது இந்துக்களின் ஆன்மீக நம்பிக்கை சார்ந்தது. கடவுளின் தேசம் என அறியப்படுகிற ஒரு (பிர)தேசத்தில் மூன்று முக்கிய கடவுளர்களின் அன்பர்களிடையே அந்த யானை என்பது ஒரு பேசுபொருள் ஆனது விந்தையல்ல.
இந்து ஆலயம் சார்ந்த வழிபாட்டின் ஒரு அங்கம், கோயில்களில் யானை என்பது ஒரு அங்கம், இந்தியாவின் எந்த மாநிலத்திலும் இல்லாத அளவு, தனிப்பட்ட மனிதனே விரும்பி வளர்க்கும் ஒரு ஜந்து இந்த யானை என்பது கேரளத்தில் மட்டுமே ஏராளமாய் பிரசித்தம்.
தனக்கு உணவிற்கும் வாழ்வாதரத்திற்கும் வழியிருக்கோ இல்லையோ யானையை வளர்ப்பது அங்கு ஒரு ஃபேஷன் அல்ல, பேஷன். It's simply NOT a fashion statement, but out of passion, many are keeping elephants as one of their family member(s). அடிப்படைக் கட்டமைப்பில் அம் மக்களிடையே அது ஒரு ஆழ்ந்த நம்பிக்கை.
இந்துக்கள் மற்றும் இந்துக்கள் அல்லாத பிறரும் யானை வளர்க்கலாம், அல்லது, குறைந்தபட்சம் யானைப் பாகன் எனும் தொழிலுக்காகவாவது இந்து அல்லாதவர் யானை அருகே களமாடலாம், அந்த பேணலில் அவர் உயிர் வாழலாம்.
அப்படிப்பட்ட யானை என்கிற ஒரு ஜீவனை உணவில் வெடிவைத்துக் கொல்லும் கொடூரமும் இதர மீன், கோழி, ஆடு, மாடு உணவிற்காகவே வளர்க்கப்பட்டு உணவிற்காகவே கொல்லப்படுவதையும் ஒன்று போல் பாவிக்க முடியுமா?
It's all pure cultural misgivings, and the apolitical way of conveying a message by one segment of society to the other, either of them claiming to be religious to the core, propagating or marketing their own religion to the core ONLY to convert the rest into their fold, by hook or crook, by obliging in kind or enforcing a dictum on the victim or targeted economically weaker segment, Period.
Engaging in such violent expression of killing methods, the culprits and anti-social elements openly challenge the other segments
'உங்களுக்கு முக்கியமான ஒன்றை சமூகத்தின் அடிப்படையிலிருந்தே ஆட்டுவிக்கிறோம். கோயில்களிலும் மத வழிபாட்டு ஸ்தலங்களிலும் முன்னர் இறங்கினோம், இப்போது நீங்கள் விழுந்து விழுந்து கும்பிடும் வழிபாட்டுத் தெய்வம், முழுமுதற்கடவுள் என நீங்கள் குறிப்பிடும் தெய்வத்தின் குறியீடு அதிலிருந்து எமது அடுத்தக்கட்ட தாக்குதல் இதோ ஒரு சாம்ப்பிள். வாங்கடா, வந்து நின்று எங்களை வெல்லுங்கடா' என அவர்கள் விடுக்கும் ஓப்பன் சேலஞ்ஜ் இது.
Take it, if this country is going to diisintegrate into pieces, it would NOT commence from Uttar Pradesh, Bihar, Gujarat, Assam or Hyderabad or Nizamabad or Shaheenbagh, they are just nomenclature or namesake hotspots, but real disintegration would have its base from God's Own Country, Kerala.
Waste Bengal already contributing enough in that direction.
TN, AP would be just a 'me too played in the game' tamasha, ugliest it would be.
No comments:
Post a Comment