Saturday, August 31, 2024

ஹோம்லெஸ் சங்கடங்கள்

ஹோம்லெஸ் சங்கடங்கள் பல மேலை நாடுகளிலும் (வட அமெரிக்கா, ஐரோப்பா மற்றும் வளர்ந்து விட்ட நாடுகளாய் தம்மை சொல்லிக் கொள்ளும் இதர நாடுகள் உள்பட) 'தமக்கென பிரத்தியேகமான வசிப்பிட உரிமை இல்லாதோர், வாடகைக்குக் கூட இடம் பார்த்துக் கொண்டு இருக்க இயலாதோர்' நிலைமை பல நாடுகளின் அரசுகளுக்கு ஒரு பெரிய தலைவலி, நிர்வாகக் குழப்படிகளை அள்ளித் தருகிறது. அடிப்படையில் யாரிந்த ஹோம்லெஸ் பேர்வழிகள்? இவர்களை ஹோம்லெஸ் குடிமகன்கள் என அழைக்கிறார்களா தெரியவில்லை. அவர்களுக்கான அடிப்படை அடையாள அட்டை, ரேஷன் முதலான அரசு உதவி அல்லது சலுகைகளைப் பெற ஏதோ ஒரு அடையாள அட்டை தேவைப்படுமே? ஆப்பிரிக்காவிலிருந்தும், தெற்காசியா, மத்திய கிழக்கில் வளைகுடாப் போர்கள் தொடர்ந்து எங்கேயாவது நடந்து கொண்டேதான் இருக்கிறது, சுமார் 40 ஆண்டுகளுக்கும் மேலாக. இஸ்ரேல் அல்லது பாலஸ்தீன குழப்படியை மையமாக வைத்து, அதன் துணைப் பிரச்சினையாய் லெபனான், சிரியா, லிபியா, இராக், இரான், எகிப்து மற்றும் துருக்கியை அடுத்த மத்திய ஆசிய நாடுகளிலிருந்து துருக்கி, ஆஸ்திரியா வழியே ஐரோப்பியாவை நோக்கியோ வட அமெரிக்காவை நோக்கியோ புலம் பெயரும் மக்கள் பல மில்லியன்கள் ஆவர். தெற்காசியாவில் குறிப்பாக ஜன நாயக நிலைத்தன்மை இல்லாத, நிலையற்ற அரசு நிர்வாகம், இதர வரலாற்று ரீதியிலான சமூகக் குழப்பங்கள், சோஷியல் சீர்கேடுகள் மலிந்ததால் பிழைப்பைத் தேடி ஆப்பிரிக்க நாடுகள், இலங்கை, பங்களாதேஷ், பாகிஸ்தான், மியான்மர், ஓரளவு இந்தியாவிலிருந்தும் கூட பலர் வெளியேறி கிடைத்த மார்க்கத்தில் ஆஸ்திரேலியா, ந்யூஜிலாந்து, ஜெர்மனி, ஃப்ரான்ஸ், பின்லாந்து, நார்வே, நெதர்லாந்து, பெல்ஜியம், கனடா, அமெரிக்கா என்று மக்கள் புலம் பெயர்ந்த வண்ணம் இருக்கின்றனர். தென் அமெரிக்க (லாட்டீன் அமெரிக்க) நாடுகளிலிருந்தும் கூட, ரஷ்யாவிலிருந்தும் வியட்னாமிலிருந்தும் கூட மெக்ஸிகோ வழி அமெரிக்காவில் தஞ்சம் புகுவோரும் உண்டு. இது ஒரு தனிக் கூட்டம். இந்த ரூட்டில் அமெரிக்க மண்ணில் காலடி எடுத்து வைப்போரின் அவலக் கதைகளை பல திரைப்படங்களில் கூட பார்த்துள்ளோம். // சிலர் நேரடியாக பாஸ்போர்ட் என ஒன்று இல்லாமல் 'ட்ராவல் டாக்குமென்ட்' என ஒன்றை வைத்துக் கொண்டு அகதிகளாகவோ வந்தேறிகளாகவோ மேற்சொன்ன வளர்ந்த நாடுகளை நோக்கிச் செல்லும் இதர நாட்டுப் பிரஜைகள் கோடிக் கணக்கில் தொடர்ந்து செல்கின்றனர். இந்தியா உள்பட அரசுகள் தரும் பாஸ்போர்ட் என்பதே குடியுரிமைக்கான (சிட்டிசன்ஷிப்) ஆதாரம் இல்லை, பாஸ்போர்ட் ஒரு ட்ராவல் டாக்குமென்ட் மட்டுமே என அரசுகளே சொல்லும் அவலம் கூட இருக்கிறது, அது தனி ட்ராக். ஒரு குடிமகனுக்கு ஒரு அடிப்படை அடையாள அட்டை அனைத்து மட்ட தேவைகளுக்கும் பன்னாட்டு பயணங்களுக்கும் சேர்த்து, வருமான வரி, ட்ரைவிங் லைசென்ஸ் பெற இதர வசதிகளுக்காக ஒரு ப்ரத்யேக அடையாள அட்டை கொடுக்க இயலாத அரசுகள் வெட்கித் தலைகுனிய வேண்டும். இதில் நம் பாரதமும் விதிவிலக்கல்ல.// //இதில் ஒரே ஒரு ஆறுதல், பல நாடுகள் இந்த பாஸ்போர்ட் என்பதை 'அந்தந்த நாடுகளின் குடிமகன்' எனும் அந்தஸ்தை அளிக்க ஒப்புக் கொள்கின்றனவே, அதன் வழி, அந்தந்த நாடுகளில் நிரந்தரவாசி அல்லது சிட்டிசன்ஷிப் மாற்றிக் கொள்ளும் சம்பிரதாயச் சடங்குகளுக்கும் இது உதவுகிறது என்பதே மானிடனாய் இப் புவியில் நம் ஒவ்வொருவரும் செய்த கலியுகப் பெரும்பேறு என்றால் மிகையல்லை. இல்லையேல், இந்த பரந்துபட்ட பூமியில் எங்கு வசித்தாலும் வாழ்ந்தாலும் புலம் பெயர்ந்தாலும் 800 கோடி ஜனத்தொகையில் நாம் ஒவ்வொருவருமே 'விரும்பத்தகாத விருந்தாளி' எனும் வந்தேறிதான். இது வேற ட்ராக்ல விவாதப் பொருளாய் மாற்றிவிடும் என்பதால் இத்தோடு இதை முடிக்கிறேன். // அந்தந்த நாடுகளில் இவர்களுக்கு வாழ்வாதார உரிமை, மனித உரிமை, வசிப்பிட உரிமை, தொழில் ஏதாவது தெரிந்தால் அந்தத் தொழில் வழி ஒரு நிரந்தர வசிப்பிடம், பின்னர் அது தரும் பாதுகாப்பில் கிட்டக் கூடிய தார்மீக உரிமைகள் அந்தந்த அரசுகள் தரும் சலுகைகள் பெறுகின்றனர். இதில் கல்வி, உணவு, மருத்துவம் முக்கியமான பங்கை ஏற்கிறது. இச் செலவினங்கள் அந்தந்த அரசுகளின் கஜானாவிற்கு 50 விழுக்காட்டிற்கும் மேல் பட்ஜெட்டில் துண்டு அல்ல ஒரு பத்தாறு வேட்டியாய், ஒன்பது கெஜப் புடவையாய் அங்கவஸ்திரத்துடன் கூடிய அங்கியாய் நிற்கிறது. இது போல ஒரு தொழில் சார்ந்து செல்வோர் முறைப்படி விசாக்கள் பெற்றுச் செல்வோரைப் பற்றிய பதிவல்ல இது. அகதிகளாகவோ போர்ச் சூழல் காரணமாய் வாழ்வாதாரம் இன்றி பஞ்சம் பிழைக்கச் செல்வோர் அந்தந்த நாடுகளின் சட்ட திட்டங்களை அனுசரித்து 'அடங்கி நடந்தால்' அந்தந்த அரசுகளும் இவர்களுக்குத் தரும் மனித உரிமை, வாழ்வியல் உரிமைச் சலுகைகளை யாரும் கேள்வி கேட்க இடமில்லை. ஆனால், தத்தம் மதம், இனம், இதர குறியீடுகளைச் சார்ந்த 'பிரத்யேக சலுகை' எதிர்பார்க்கும்போதோ, அல்லது, தொழில் எதுவும் செய்யத் தெரியாமல் தெருவிலேயே படுத்து உறங்கி அந்தந்த உள்ளூர் அரசுகளுக்கும் முனிசிபல் கார்ப்பரேஷன் நிர்வாகத்திற்கும் ஒரு பெரும் தலைவலியாய் தீர்க்க முடியாத பிரச்சினையில் ஆழ்ந்து தாங்களும் அவதியுற்று அந்தந்த நாடுகளின் நிர்வாகத்திற்கும் வேண்டாத ப்ரஜைகளாய் மாறும்போதுதான் பிரச்சினையின் வீர்யம் யாருக்குமே புரியும். சமீபத்தில் கனடா சென்றபோது அவதானித்தது இது. இது பொதுவாய் என் தனிப்பட்ட கருத்து மட்டுமே, ஊரோடு ஒத்துப் போகலை என்று எனக்கே தெரியும். இப்படி தெருவில் அனாதையாய் நிர்க்கதியாய் வாழ்வோர் பசி, பட்டினி இத்யாதி காரணிகள் மட்டுமின்றி, முறையாகத் தொழில் செய்யும் தகுதி இருந்தும் எந்த விதத் தொழிலும் செய்யாமல் வெட்டி வீராப்பாய் இலவசத்தை மட்டுமே நம்பி வாழ்வோர் ஒரு பக்கம், எவனாவது பிச்சை போடமாட்டானா? தான் கடித்துத் தின்ற மிச்சத்தையாவது தூக்கிப் போட மாட்டானா? என்று ஏக்கத்தில் உணவிற்காக ஏங்கும் ஒரு கூட்டம்; இன்னொரு பக்கம், வேலையின்மை, ஹோம்லெஸ் என்பதையே அடிப்படைத் தகுதியாய் கொண்டு அதனால் வரக் கூடிய தனி மனிதச் சுகாதாரக் கேடு, உடலியல் அல்லது மனவியல் குறைபாடுகளையும் கொண்டு தெருவில் வருவோர் போவோர் சாலையில் நிம்மதியாய் நடக்க இயலாமல் 'ஏதோ ஒரு வினோத சப்தத்தை எழுப்பி' சாலையில் செல்வோரை பயப்படுத்தி அதனால் எதிராளி எவ்விதம் ரியாக்ட் செய்தாலுமே அதன் மூலம் ஒரு வன்முறைக் களியாட்டத்தில் ஈடுபடுவது, அதன் வழி ஒரு தார்மீக அட்டென்ஷன் சீக்கிங் எனும் கவன ஈர்ப்பைப் பெறுதல், உள்ளூர் அரசுகள், கார்ப்பரேஷன்கள் இவர்களை ஒட்டிய சமூகப் பிரச்சினைகள், சீர்கேடுகளை தீர்க்க எந்தவித தீர்வுகளையும் எடுக்க இயலாத அந்தந்த நாட்டு 'கையாலாகத்தன சட்டங்கள்' இவர்கள் ஒருவிதத்தில் 'வாக்கு வங்கி' அரசியலுக்கு உதவும் 'காரணிகள் எனும் உள்ளீடுகள்' இருப்பதால் எந்த அரசும் இது போன்ற 'ஹோம்லெஸ்' ப்ரஜைகளின் அராஜகச் செயல்பாடுகளால் பாதிக்கப்படும் மற்றபடி தனக்கென மனித உரிமை வாழ்வியல் உரிமை உள்ள 'அந்தந்த நாட்டுப் பிரஜைகள், சுற்றுலாவிற்கென மட்டுமே வரும் வெளி நாட்டினர்' என இதர சாதாரண மக்களின் அடிப்படை உரிமைகளுக்கே பங்கம் விளைவிக்கும் சூழல்; இதெல்லாம் கண்ணுற்றதில் 'என்னடா இது அவலம்? சுத்திப் பார்க்க வந்தது குத்தமாடா?' என்று நமக்கு நாமே திராவிட மாடல் கேள்விகள் கேட்டுக் கொண்டு 'ஒருவிதக் கையாலாகத்தனத்தோடு' விலகி நின்று 'உன்னாலே ஒரு ஆணியும் பிடுங்க முடியாது, பொத்திக்கிட்டு ஒதுங்கிப்போ' என்று நம்மவர்களே நம்மை அறிவிறுத்தும் அவலம் 'தார்மீக ரீதியில் ஒரு பொது ஜனமாய் மானிட வாழ்வியலில் ஒரு சமூகச் சீர்கேடு' என்றால் மிகையல்ல. ' நீ அவனை கவனிக்காதே, கத்தினா கத்திட்டு போகட்டும், ரியாக்ட் பண்ணாதே' என்று நமக்கு அறிவுறுத்தப்படுகிறது. இவர்கள் இப்படி பஞ்சம் பிழைக்க நேரும் இதர நாடுகளின் உள்ளூர் அரசியல் அராஜகம், ஆட்சியாளர்களின் கையாலாகாத்தனம், ரௌடித்தனம் இன்ன பிற 'ரதகஜ துரக பதாதி' ஆணவக் குறியீடுகளே இப்படி பற்பல பல கோடி வெளியேறிகளை இதர நாட்டு 'வந்தேறிகளாய்' தள்ளுகிறது. இந்த அவலத்தை ஊக்குவிக்கும் 'ஆழமான மாநிலம்' எனும் உலகளாவிய அரக்கன் நம்மிடையே உலவுகிறான் என்பதும் இப் புவியில் மானிடகுலத்திற்கே ஒரு வெட்கக் கேடு என்பதுவும் கவனிக்கத்தக்க அவமானம், வேதனை, சோதனை, வெட்கக்கேடு. முடிவாய் என்னதான்யா சொல்ல வர்றே? 'என் ஹோலி இடது பாதம்'. p.s.: அடுத்த வேளைச் சோற்றுக்கு வழியிருப்பவனே, வசிப்பிட உரிமை உள்ளவனே இதையெல்லாம் யோசிக்கிறான், இதர ப்ரஜைகள் இதையெல்லாம் யோசிக்கக் கூட நேரமின்றி 'பஞ்சம், பசி, பிணி, பட்டினி' வாட்டுகிறது பலருக்கு, இதையும் நாம் உணர்ந்தே இருக்கிறோம். இதேபோல் ஒரு 'ஹோம்லெஸ்ஸாய்' இருந்து பார், அப்பத் தெரியும் அவன்/அவள்/அதுவின் வலி என்றுதான் இதைப் படிப்போருமே சொல்லக் கூடும். இதையெல்லாம் இது போன்ற பற்பல சமூக சோஷியல் அராஜகங்கள் அனார்க்கித்தனமான அயோக்கியத்தனங்களையெல்லாம் அனுசரித்துப் பார்த்தால் பாரத மண்ணில் எதற்குமே பிரயோஜனப்படாத ஒரு அடையாள அட்டையோடு ' நம் வீடு, நம் தொழில், நம் வயிற்றுப்பாடு' என்று வாளாவிருப்பதும் கூட கலியுக அவதாரமாய் நமக்கெல்லாம் ஒரு பெரும்பேறு. நாமெல்லாம் இந்த பாரத மண்ணில் வாழக் கொடுத்து வைத்திருக்கணும் என்றும் கூடவே தோன்றுகிறது. Scripted by Sivasankaran Sundaresan தட்ஜ் மீ யானி!!

Thursday, August 29, 2024

Divya Alan Froese Wedding 25 Aug 2024

எங்கள் ஒரே மகள் சௌபாக்யவதி திவ்யா ஆலன் ஃப்ரேஸ் திருமணம் 2024 ஆகஸ்டு 25ம் தேதி காலை 10_11 மணியளவில் கனடா, டொரோன்ட்டோவில் டொரோன்ட்டோ பொட்டானிக்கல் கார்டன் திறந்தவெளி அரங்கில் இனிதே நடந்தேறியது. மாப்பிள்ளையின் தகப்பனார் (75+), ஆண் பிள்ளைகள் மூவர் (இவர் ரெண்டாவது மகன்), மூத்த சகோ + மனைவி, அவர்களது ஒரே மகன் (13), மூத்த சகோதரி, இளைய சகோதரர் அவரின் மனைவி ஆகியோர் மட்டுமே அவர்கள் தரப்பில். மற்றது எல்லாம் நண்பர்கள் மட்டும். மாமியார் இல்லை, காலமாகி பலகாலம் ஆச்சு. 24ம் தேதி மாலை மெஹந்தி/ஹென்னா எனும் வரவேற்பு நிகழ்வு, டின்னர். இந்திய/கனடிய வீகன் ஸ்டைல் உணவு. வெஜிட்டேரியன் (பால் பொருட்கள் சேர்க்காத) வீகன் வகை உணவு மட்டுமே. மாமிசம் வகையறா இல்லை. சுமார் 40 பேர் மகள்/மாப்பிள்ளையின் நண்பர்கள் (அலுவலக, முன்னாள் கல்லூரி மற்றும் கசின்கள்) வந்திருந்தனர். அவர்கள் அடுத்த நாள் முக்கிய திருமண நிகழ்விற்கும் வந்திருந்தனர். 25ம் தேதி 10_11 காலை முக்கிய திருமண நிகழ்வு. மாப்பிள்ளை பூர்வீகம் நெதர்லாந்து, ஃபின்லாந்து பக்கம், முன்னோர்கள் ஏதோ ஒரு காலக் கட்டத்தில், இரண்டாம் உலகப்போர் சமீபமோ என்னவோ மெல்ல மெல்ல மைக்ரேட் ஆகி உக்ரைன் பக்கம் சென்று பிறகு கனடாவில் குடியேறிய வம்சாவளி. ஆர்த்தோடாக்ஸ் க்றிஸ்டியன், எந்தப் பிரிவு தெரியலை. மாப்பிள்ளை மட்டும் சுமார் 6_7 வருடங்களாக ஜீவ காருண்யம், பச்சை பூமி, வீகன் உணவு என ஒரு கட்டுப்பாட்டுடன் வாழ்பவர். என் மகளுக்கும் இது முன்பு சிங்கப்பூரில் இருந்த காலம் தொட்டே பரிச்சயம், ஒருவேளை அந்த குணாதிசயம்தான் இவர்களை எப்படியோ ஏதோ ஒரு ரூபத்தில் சேர்த்து வைத்ததோ என்னவோ? இருவருக்கும் சுமார் 2 ஆண்டு கால பழக்கம், நட்பு அது காதலாய் மலர்ந்து, திருமணம் எனும் பந்தத்தில் கொண்டு சேர்த்துள்ளது. மகள் 2 வருடம் முன்பே கனடிய நிரந்தரவாசி (பெர்மனென்ட் ரெசிடென்ட்) ஆகி, இந்த வருடம் பிப்ரவரி/மார்ச்சில் குடியுரிமையும் கிடைத்துவிட்டது. ஏப்ரல் மாதம் குடியுரிமைக்கான அனைத்து சம்பிரதாயங்களையும் முடித்தாள். பாஸ்போர்ட் இந்த வாரத்தில் வரும் என்றாள், அதன் பின் இந்தியக் குடியுரிமை சரண்டர் செய்யணும். டொராண்ட்டோ பொட்டானிக்கல் கார்டன் எனும் தோட்டத்தில் திறந்தவெளி அரங்கில் திருமணம், உள்ளே ஒரு சிறிய ஹாலில் உணவு பரிமாறுதல் (பொஃபே) பெரும்பாலும் இந்திய, ஓரளவு இத்தாலிய வகை உணவு, பழரசம், தேனீர் மட்டுமே உணவின் மெனு. தீபம் ஏற்றல் அந்த இடத்தில் தடை என்பதால் விளக்கு ஏற்றி வைக்க இயலவில்லை. நம் குத்து விளக்கு ஏற்றி சீரியல் லைட் அமைப்பில் சில பல்புகள் மட்டுமே எரிய விட்டது. 20 போல் மண் அகல் (கார்த்திகை தீபத்திற்கு வருமே அது), அதில் சிறிது நல்லெண்ணை ஊற்றி டேபிள்களில் நிஜப் பூக்களுடன் வைத்திருந்தனர். மாலை மாற்றலில் ரோஜாப்பூக்கள் நிஜம் அதில் தலா ஒரு சிறு மாலை மற்றும் ப்ளாஸ்டிக் மால,ை மாலை மாற்றலுக்கு. அஷ்ட்டே. சாஸ்திரிகள், பாதிரியார் என ப்ரீஸ்ட் யாருமில்லை, மதச் சடங்கே இல்லை என்றால் மிகையல்ல. இரு மதத் தார்மீக, சம்பிரதாயச் சடங்குகள் எதுவும் இல்லாத, ஃப்யூஷன் (Fusion wedding) என்பது போல் 45 நிமிட நிகழ்வு, பொதுவாய் எல்லோரையும் வரவேற்றல், மாலை மாற்றல், பரஸ்பரம் மோதிரம் அணிவித்தல், இந்து முறை தாலி கட்டுதல் (மாங்கல்ய தாரண மந்திரம் இசையாய் ஒலிக்க), தொடர்ந்து துளசிச் செடியின் முன் ஏழுமுறை சுற்றி சப்தபதி மந்திரத்தை நான் சொல்லித் தர, நிகழ்ச்சி நடத்துபவர் (ஆங்க்கர் (Anchor), மாப்பிள்ளையின் அண்ணி) ஆங்கில அர்த்தம் சொல்ல (ஆடியன்ஸுக்கு என்ன நடக்கிறது என்பதை அறிவிக்க) ஏழு முறை சுற்றியபின் 'இனி இவர்கள் தம்பதியர்' எனச் சபைக்கு அறிவிக்க லஞ்ச் தொடர்ந்தது. லஞ்ச்சின் ஊடே கேக் வெட்டி விழா இனிதே முடிந்தது. முடியும் தருவாயில், கனட அரசு சார்பில் அதிகாரி வந்து 'ஆவண முறைப்படி' இருவரும் கையொப்பம் இட்டு மாப்பிள்ளையின் தந்தை அவர் தரப்பிலும் என் மகன் எங்கள் தரப்பிலும் சாட்சி / விட்னெஸ் ஆக கையொப்பம் இட்டனர். அனைத்தும் நிறைவேறியது. லஞ்ச் இதர ஃபோட்டோ எடுத்தல் இவைதான் சற்று கூடுதலாய் நேரம் எடுத்தது. என் வாழ்வில் இதைப் போல ஒரு சிம்ப்பிள் திருமண நிகழ்வு முதன் முதலாய் பார்த்தேன். ஒரு பெற்றோராய் இதர விருந்தினர்களைப் போல நானும் மனைவியும் பிள்ளை, கசின்கள் ஒரு விருந்தாளிதான் அங்கு. நிகழ்ச்சி திட்டமிடல், ஒருங்கிணைப்பு, அனைத்தும் மகள்/மாப்பிள்ளையின் ஏற்பாடு. எங்களுக்கு அங்கே இங்கே பெட்டி தூக்குதல், பொருட்களை இடம் பார்த்து வைத்து ஆவன் செய்து நிகழ்ச்சி நடக்க உதவுதல் மட்டுமே வேலை. வரதட்சிணை, நகை நட்டு என 'ஊஹூம் ப்டாது'ன்னுட்டாள். தாயின் (என் இல்லாள்) ஆசைக்காக ஒரே ஒரு நெக்லஸோ செயினோ மட்டுமே பெற்றுக் கொண்டாள். திருமணச் செலவினம் உட்பட மகளின் சமர்த்து. திவ்யாவின் கசின்கள் மூவர் ராஜேஷ், விக்னேஷ் மற்றும் ஆதித்யா மட்டுமே உறவினர் முறையில் ஆஜர். திவ்யாவின் நெருங்கிய தோழியர் இருவர் மதுரா விக்னேஷ் மற்றும் சாந்தினி ரோஷன் தம்பதியினர் தம் பெண் குழந்தை ஆன்யாவுடன் வந்திருந்தனர். மற்ற விருந்தினர்கள் பொது நண்பர்கள் மட்டுமே.

Sunday, August 4, 2024

Iran Israel Conflict

#iranisraelconflict #OILconfilicts இரான் இஸ்ரேல் மோதல் எங்கு போய் நிற்குமென்பதை யாராலும் கணிக்க இயலாது. சுன்னி இஸ்லாமிய உலகத்தின் முக்கிய நாடுகளான சவுதி, எமிரேட்ஸ், ஜோர்டான், அமைதியை விரும்பி வர்த்தகத்தை நோக்கி செல்ல, இஸ்ரேலுடன் IMAC திட்டத்தை செயல்படுத்துவது சீனாவின் கண்களை உறுத்த, ஈரானை உசுப்பேற்ற ஆரம்பித்தது இதன் ஆரம்ப புள்ளி. ஈரான் ஹமாஸ் (சுன்னி) ஹூதிஸ் மற்றும் ஹெஜ்புல்லா (ஷியா) தீவிரவாதிகளை ஆதரிக்க ஆரம்பித்தனர். சீனாவின் பின்னால் பழைய DS எண்ணெய் மற்றும் ராணுவ உபகரணங்கள் குழு உள்ளது. இவர்களை பொறுத்த வரை குரூட் ஆயில் கட்டுப்பாடு மற்றும் விலை முக்கிய குறிக்கோள். இங்கே GSTயில் பெட்ரோல் டீசலை சேர்த்து, விலையை குறைத்து, அரசின் வருமானத்தை குறைக்க, அஜெண்டாவை உருவாக்கி, பைத்தியக்காரர்கள் அதனை மீண்டும் மீண்டும் வலியுறுத்துகின்றனர். ஆனால் எவ்வளவு விலை இங்கே குறைக்கப் படுமோ, அவ்வளவு விலையை DS ஏற்றுவார்கள், சப்ளை செயின், இன்ஷ்யூரன்ஸ் என பலவிதங்களில் என்பதை புரியாத புத்திசாலி புண்ணாக்குகள். இதை ஒட்டியே மத்திய ஆசிய நாடுகளில் எப்போதும் பதற்றத்தை வைத்திருப்பதை உறுதி செய்வது. ஒரு முனையில் ஹூதிஸ் மூலம் தாக்குதல் நடத்தி, போக்குவரத்து, இன்ஷ்யூரன்ஸ் செலவை உயர்த்திக் கொண்டே இருப்பார்கள். இன்னொரு பக்கம், IMAC, INSTC காரிடர்கள் செயல்படுவதில் பிரச்சினைகளி உருவாகுவார்கள். எண்ணெய் உற்பத்தி நாடுகளில் உள்நாட்டு கலவரங்களை தூண்டி, எண்ணெய் உற்பத்தியை குறைத்து விலையை ஏற்றுவார்கள். இன்று நம்மை சுற்றி நடக்கும் எல்லா பிரச்சினையும் இதுதான். இரானுக்கு அமெரிக்கர் மீது வெறுப்பு, தன் பொருளாதாரத்தை கட்டுபடுத்துவதால், அது மட்டுமின்றி, தானே இஸ்லாமியர்களின் தலைவன், சவுதி அல்ல என நிரூபிக்க போராடுகின்றனர். ஆனால் சுன்னியும் ஷியாவும் என்றும் ஒன்று சேரப்போவதில்லை என்பது அவர்களுக்கும் தெரியும். இது எதுவும் புரியாமல் காவிகள் உட்பட தலை காலியாக உள்ள திராவிட தும்பிகள் ஏ மோடி, பெட்ரோல் டீசல் ஏன் GSTயில் இல்லை என உருட்டிக் கொண்டு உள்ளனர். கொஞ்சமாவது ஜியோ பாலிடிக்ஸ் தெரிந்தால், இந்த முட்டாள்கள் பழைய புதிய DS என்ன செய்கிறது அதற்கு எதிராக எப்படி இந்தியர்கள் ஒன்றிணைந்து போராடுவது என்று யோசிக்க துவங்கினால் மட்டுமே இந்தியா எனும் பாரதம் வளரும். அதற்கு ஒரு மோடி போதாது, சில பப்புக்களும் அழிக்கப் படவேண்டும். ஜெய் ஹிந்த்!

Europe Situation

Europe Situation Deep State players are playing exactly as per the play book explained in a post that was shared by me in mid 2022 . Ukraine war was started not only to bleed Russian economy but also mainly to destroy the economy of european countries who are the allies of USA and members of EU and NATO Mission accomplished with reference to europe but wrt Russia, only partially successful - locked Russia within europe. But russian economy boomed despite the war. By forcing the european govts , Canada and USA govts to allow large scale illegal immigrants , three agendas are fullfilled. Short term To get very cheap male labour when the population of the west is going down drastically. Also to get large nos of displaced children for the personal use of the western elites and finally sacrificing them in satanic worships. Mid Term To use these illegal immigrants to change the local demography , give them voting rights and use them to do anything regime change in any country or state. Long term To use them as slave army and create unrest / civil wars where ever and when ever wanted to establish their Single Global govt agenda. Finally instigate the local Cs to come to the streets and recreate Cross wars between Ms and Cs and eliminate the Ms for ever using WW3. It is really very sad that we are not able to do anything to prevent this situation. #KannanRamasamy

Thursday, August 1, 2024

Islamic Brahmin Agraharams in Tamil Nadu

Islamic Brahmin Agraharams in Tamil Nadu Agraharams in Tamil Nadu are increasingly turning Islamic at an alarming pace. Agraharams are centuries-old ancient traditional Brahmin settlements in villages. It consists of row houses flanking both sides of a road with its own Temple and all activities of the residents based on the Temple ecosystem. The Agraharam row houses, also known as Chaturvedimangalams are very well planned, spacious, and uniquely built structures to suit the Dharmic lifestyle of the Brahmanas. Agraharams incorporated a way of life centred around temples and religion and was spread all over South India. When we toured Tanjore, Thiruvarur, Nagapattinam and Karaikal districts, we were shocked by the scenes we saw in the Agraharams. The temples in Agraharam now look like dilapidated halls. There are women wearing burqas and bearded men wearing skullcaps and Lungi populating the Agraharams today. Agraharams in important cities like Sirkazhi, Mayiladu thurai, Kumbakonam, Nagore and Thiruvarur have become Islamic. In the Tanjore region, Agraharam at Chakrapalli near Ayyampettai on the Tanjore-Kumbakonam Highway has now been converted into Hajiyar Street and Qaide Millat Street. Only the 1500 year old Chakravakeswarar Temple remains in the Agraharam.Non-Muslims are not be able to walk in these areas after 5 pm due to harassment and fear. There are signs of huge agraharams in Rajagiri near the Chakra school. In other towns only temples remain in Agraharam. But here even the Temple has vanished. The signboards of Jinnah Street, Qaid e Millat Street and Hajiyar Street are shining brightly in the Agraharam streets. Hindus had left Agraharam many years ago as informed by some of the locals whom we spoke to.It is said that the Muslims demolished the Shiva temple here and built a mosque. Agraharams have changed drastically at Kodikkalpalaiyam and Adiyakkamangalam near Thiruvarur. The mosques here have the largest ponds of all. These ponds are a testimony to the fact that there was once a Temple here. Adiyakkamangalam has a huge mosque next to the pond known as the Papara Pond. The place was an Agraharam earlier. A construction worker in Adiyakkamangalam told us that the pond used by the Agrahara Hindus was the Papara pond. The situation is dire in Nidur near Mayila duthurai. The Muslims have bought all the houses here in Agraharam. The Perumal Temple in front of Agraharam is in ruins. The Perumal Temple Pond is now called as the Madrasa Pond by the Muslims. There is a huge pond directly opposite the Perumal Temple. The pond belongs to the Viswanathar Temple in the Isaniya corner of Agraharam. The large Peepal tree was located in the heart of the Viswanathar temple. The Temple was demolished and turned into a huge rubble of stones. The roots of the peepal tree now stand like pillars on either side of the sanctum sanctorum. It is not known where the precious idols in this temple went. Now the temple is in the custody of a Muslim. How did Agraharams become Muslim dominated? We asked this question to some surviving elders in Agraharam. We were told that first, Muslims buy a house in Agraharam at a high price. Then the goat is slaughtered at the door of the house. Then fish is washed and poured into the house next door. Agrahara women naturally panic with this behaviour being strict vegetarians forcing the Brahmin families to move out. During this transition period, the Dravidian party was influential in the delta districts and the Muslims joined hands with the anti-Brahmin Dravidianists and committed many atrocities on the community. The Hindus, who could not bear this combined torture, lamented that they were pressurised to sell their houses to the Muslims due to inhospitable conditions in the Agraharam and settled in other parts of the country. “Is anyone coming now to see the house where their ancestors lived?”, we asked someone in Nidur. We were told that many new generation of Brahmins do come back to visit the place but are unable to find the house where their ancestors lived. Some of them who did manage to locate their ancestral home are left with the anguish of seeing Muslims living there. Recently someone from Mumbai was sitting in this pond and crying when he saw that the character of the Agraharamin Nidur has turned entirely Islamic. His eyes swelled with tears. It is very painful to see Agraharams becoming mini Arabia and once a place reverbrating with the chant of vedas and mantras is now filled with the sound of blaring Azan from loudspeakers. Hindus lost huge chunks of land in partition for exclusive Muslim country in 1947, but the unsatiable Islamic jihad footprint is growing and devouring all our traditional spaces, be it in Kashmir or Tamil Nadu or Kerala or West Bengal. Agraharams- the abode of Brahmins, in Tamil Nadu is the latest victim of Land Jihad which no mainstream media will write about nor would any leftist historian bother to record it, but they will fill up reems about mythical “Brahminical Oppression”.

KYC - INC I.N.D.I.A

We share jokes, birthday wishes & many more. I am sharing a post… no idea who wrote this but it is an eye opener. Can we prove this post wrong? I'm open for discussion. Congress and Hinduism Hindus still couldn’t understand Congress even after : Article 25, 28, 30 (1950) HRCE Act (1951) HCB MPL (1956) Secularism (1975) Minority Act (1992) POW Act (1991) Waqf Act (1995) Ram Setu Affidavit (2007) Saffron terrorism (2009) 1, They legalised conversion by Article 25. 2, They snatched religious education from Hindus through Article 28 but allowed religious education to Muslims and Christians in Article 30. 3, They snatched all Temples and Temple money from Hindus by enacting HRCE Act 1951. 4, They destroyed Hindu families by Divorce law, Dowry law under Hindu Code Bill but didn't touch Muslim Personal Laws. Allowed them polygamy so that they could keep increasing their population. 5, Brought Special Marriage Act in 1954 so that Muslim boys can easily marry with Hindu girls. 6, In 1975 they imposed emergency, forcefully added word Secularism in constitution and forcefully made India Secular. 7, But Congress didn't stop here. In 1991 they brought Minority Commission Act and declared Muslims as minorities though in Secular country there can't be majority - minority. 8, They gave special rights like Scholarship, Govt. benefits to Muslims under Minority Act. 9, In 1992, they stopped Hindus from taking back their Temples in legal way and snatched 40000 Temples from Hindus by Place of Worship Act. 10, Congress even didn't stop here and in 1995 they gave right to Muslims to claim any land, snatch any Hindus land by Waqf Act and made Muslims second biggest land owner of India. 11, In 2007, they declined the existence of Shri Ram in Ramsetu affidavit in Supreme Court & Extreme point in anti- Hindu crusade was in 2009 when Congress declared Hinduism as terrorist religion by coining the term Saffron terrorism. 12, Same Congress never used the word Islamic terrorism in their 136 year history. 13, Congress slowly very cleverly kept stripping Hindus. They kept stripping Hindu rights one by one & now Hindus are completely bereft of everything & funny thing is they are not even aware of it. 14, They don't have their Temples, they don't have their religious education, their lands are not their permanent properties. And they don't even ask questions! Why Mosques and Churches are free, but Temples are under Govt. control? Why there are Govt. funded Madarssas, Convent schools but not Govt. funded Gurukuls? Why their is Waqf Act but not Hindu land act? Why their is Muslim Personal board but not Hindu Personal board? Why there is majority minority, if India is Secular country? Why Ramayan and Mahabharata not taught in schools? 15, Aurangzeb used the sword to destroy Hinduism, Congress used Constitution, Acts, Bills to destroy Hinduism and where the sword failed, Constitution did it. 16, And then there is media. If any one try to ask these questions, he/she is declared communal, saffron terrorist. If any politician try to correct these mistakes then they are called as they are weakening the democracy. 17, Remember it just took 80 years for the fall of the mighty Roman religion. Every Hindu must read about fall of Roman civilization. No external force could defeat them, they were defeated internally by their own ruler Constantine and by Christianity. 18, Hindus chose Nehru & his family from 1950 & have paid a heavy price & have been at receiving end for most of the years from both Congress Govts & Jihadi forces. 19, Time for Hindus to come out of Slave mentality & be like Shivaji & Rana Pratap who never became slaves during their reign. 20, Today we have a dynamic PM whose hands needs to be strengthened until we conquer the World not by Sword but by " Vasudaivam Kutumbukam Do we need this one party which has done so much injustice to Hindus ??? Wake Up Indians Hindus ... BETTER LATE THAN NEVER..! Verify the Articles , Acts and amendments yourself, if in doubt

DS Vs Bharat Series (1)

My friends working for DS entities say that The USA defence dept / Pentagon wants smooth relations with Bharat to tackle China and police the Indo Pacific region from Suez canal to South China sea. But the Dept of State ( Foreign office) and CIA ( both are filled with anti bharat people) do not want Bharat to grow more powerful and they want to make Bharat perpetually dependent on USA Since the DS failed to dislodge Modi and bring in a weak kichadi govt , now they are rearming Pakistan to create unrest in the borders. They use Khalistanis , Muslims and some communities within Hindus to revolt against the GoB. CIA wants to create a new country in North East to cultivate drug plants as Taliban has cut off their supplies ( through ISI of Pakistan) from Afghanistan. CIA is troubling Bangladesh and Myanmar for same reason. They are training and arming the Kukis, Rohingyas and anti govt militant groups in these 3 countries Rahul Gandhi recently went to Vienna to meet the DS advisers including Sam Pitroda His yesterday speech on discrimination against some castes and religions was the result of that visit We troll Rahul as Pappu but he is being effectively used by DS to divert the GoB and BJPs attention away from the real happenings on the ground against Bharat. Since Bharat can not defeat the DS alone, Bharat started leaning more towards BRICS But at the same time, Bharat needs DS money to make bharat an economic power as DS controls the entire supply chain of the west who are the major market. Jaishankar and Ajit Doval gave a pragmatic plan to tackle DS. They decided to use the greed for profits of the DS entities for Bharats benefit They worked hard during Modi 2.0 and established direct communications with the top deciding authorities of the DS ( incidently, Google, Meta, Microsoft, Pharma Cos, Military Indl Complex cos etc all are only the fronts / Facades for the DS and the power lies behind away from the public eyes) Right now after Kissingers death , Barack Obama has taken the position of the operational head of DS to help his masters. Jaishankar's son Dhruva who is the current head of ORF foundation , USA branch coordinates with the DS on economic matters GIFT city which was dormant after inception was revived to be the (new) Wall Street of the new World JP Morgan and DS owned banks have already started their ops. JPMorgan will manage and coordinate all Bharat centric investments similar to what DS did in Shanghai and Hongkong to help the Chinese economy grow Black Rock, State Street, Vanguard, Blackstone etc are already active in Bharat They will pump in 1 trillion USD this year into Bharat and will increase to 3 trillions by 2027. GIFT city will be like a FinTech SEZ to help the DS to grow their money but under GoBs control. Anyone can trade the stocks of NYSE, LSE etc from there World diamond bourse is being shifted from Antwerp to GIFT. World Metal Exchange will be shifted from London to GIFT UK wants MFN status before allowing that which GoB is not in fav of that as UK is a bankrupt state. Finance wise, investment wise GoB has secured their support. But cutting edge technology side, DS is suspicious of Bharat as it has the potential to outgrow them. Thats why Atmanirbar and PLI schemes abd conditions were brought in. If they want to sell to bharat, they need to make in bharat. This will help the ancillary / components supply chain to be established in bharat. Bharat will get their tech indirectly except some crucial parts like Aircraft engines, Turbofan blades, less than 28 nM chips making technology etc. Soros is the front for DS in social engineering and regime change ops and Soros and his son hate Bharat as they feel threatened by it. They will pose the greatest challenge to Bharat in the coming years. Economy may not be disturbed but politically and Society wise, Bharat will be attacked using the Local idiots like Pappu , Stalin, Didi, Kejriwal etc. China though oppose USA in general is working with CIA and ISI in anti Bharat ops. The coming 4-5 years are really crucial esp till LS elections happen in 2029. We need a strong team like Midi - Jai-Doval at the helms. So called Middle class fools among us nitpick the insignificant incometax issues at this hour of dark gloom all over the world and they to derail the more important issues. #KannanRamasamy

CHILLING REPORT FROM HOLLAND'S Prime Minister Geert Wilders

CHILLING REPORT FROM HOLLAND'S Prime Minister Geert Wilders Every word in this paper has deep thought-provoking effects. Dear friends, Thank you very much for inviting me. I come to America with a mission. All is not well in the old world. There is a tremendous danger looming, and it is very difficult to be optimistic. We might be in the final stages of the Islamization of Europe. This not only is a clear and present danger to the future of Europe itself. It is a threat to America and the sheer survival of the West. The United States was the last bastion of Western civilization, facing an Islamic Europe. First, I will describe the situation on the ground in Europe. Then, I will say a few things about Islam. To close I will tell you about a meeting in Jerusalem. The Europe you know is changing.You have probably seen the landmarks. But in all of these cities, sometimes a few blocks away from your tourist destination, there is another world. It is the world of the parallel society created by Muslim mass-migration. All throughout Europe, a new reality is rising: entire Muslim neighbourhoods where very few indigenous people reside or are even seen. And if they are, they might regret it. This goes for the police as well. It's the world of head scarves, where women walk around in figureless tents, with baby strollers and a group of children. Their husbands, or slaveholders, if you prefer, walk three steps ahead. With mosques on many street corners. The shops have signs you and I can not read. You will be hard-pressed to find any economic activity. These are Muslim ghettos controlled by religious fanatics. These are Muslim neighborhoods, and they are mushrooming in every city across Europe . These are the building-blocks for territorial control of increasingly larger portions of Europe , street by street, neighbourhood by neighbourhood, and city by city. There are now thousands of mosques throughout Europe . With larger congregations than there are in churches. In every European city, there are plans to build super-mosques that will dwarf every church in the region. Clearly, the signal is: we rule.Many European cities are already one-quarter Muslim: just take Amsterdam , Marseille, and Malmo in Sweden . In many cities, the majority of the under-18 population is Muslim. Paris is now surrounded by a ring of Muslim neighbourhoods. Mohammed is the most popular name among boys in many cities. In some elementary schools in Amsterdam the farm can no longer be mentioned, because that would also mean mentioning the pig, and that would be an insult to Muslims.Many state schools in Belgium and Denmark only serve halal food to all pupils. In once-tolerant Amsterdam gays are beaten up almost exclusively by Muslims. Non-Muslim women routinely hear 'whore, whore'. Satellite dishes are not pointed to local TV stations, but to stations in the country of origin. In France school teachers are advised to avoid authors deemed offensive to Muslims, including Voltaire and Diderot; the same is increasingly true of Darwin . The history of the Holocaust can no longer be taught because of Muslim sensitivity. In England sharia courts are now officially part of the British legal system. Many neighborhoods in France are no-go areas for women without head scarves. Last week a man almost died after being beaten up by Muslims in Brussels , because he was drinking during the Ramadan.Jews are fleeing France in record numbers, on the run for the worst wave of anti-Semitism since World War II. French is now commonly spoken on the streets of Tel Aviv and Netanya , Israel . I could go on forever with stories like this. Stories about Islamization. A total of fifty-four million Muslims now live. San Diego University recently calculated that a staggering 25 percent of the population in Europe will be Muslim just 12 years from now. Bernhard Lewis has predicted a Muslim majority by the end of this century. Now these are just numbers. And the numbers would not be threatening if the Muslim-immigrants had a strong desire to assimilate. But there are few signs of that. The Pew Research Center reported that half of French Muslims see their loyalty to Islam as greater than their loyalty to France . One-third of French Muslims do not object to suicide attacks. The British Centre for Social Cohesion reported that one-third of British Muslim students are in favor of a worldwide caliphate. Muslims demand what they call 'respect'. And this is how we give them respect. We have Muslim official state holidays. Christian-Democratic attorney general is willing to accept sharia in the Netherlands if there is a Muslim majority. We have cabinet members with passports from Morocco and Turkey .Muslim demands are supported by unlawful behavior, ranging from petty crimes and random violence, for example against ambulance workers and bus drivers, to small-scale riots. Paris has seen its uprising in the low-income suburbs, the banlieues. I call the perpetrators 'settlers'. Because that is what they are. They do not come to integrate into our societies; they come to integrate our society into their Dar-al-Islam. Therefore, they are settlers. Much of this street violence I mentioned is directed exclusively against non-Muslims, forcing many native people to leave their neighborhoods, their cities, their countries. Moreover, Muslims are now a swing vote not to be ignored. The second thing you need to know is the importance of Mohammed the prophet. His behavior is an example to all Muslims and cannot be criticized. Now, if Mohammed had been a man of peace, let us say like Ghandi and Mother Theresa wrapped in one, there would be no problem. But Mohammed was a warlord, a mass murderer, a pedophile, and had several marriages - at the same time. Islamic tradition tells us how he fought in battles, how he had his enemies murdered and even had prisoners of war executed. Mohammed himself slaughtered the Jewish tribe of Banu Qurayza. If it is good for Islam, it is good. If it is bad for Islam, it is bad. Let no one fool you about Islam being a religion. Sure, it has a god, and a here-after, and 72 virgins. But in its essence Islam is a political ideology. It is a system that lays down detailed rules for society and the life of every person. Islam wants to dictate every aspect of life. Islam means 'submission'. Islam is not compatible with freedom and democracy, because what it strives for is sharia. If you want to compare Islam to anything, compare it to communism or national socialism, these are all totalitarian ideologies. Now you know why Winston Churchill called Islam 'the most retrograde force in the world', and why he compared Mein Kampf to the Quran. The public has wholeheartedly accepted the Palestinian narrative and sees Israel as the aggressor. I have lived in this country and visited it dozens of times. I support Israel. First, because it is the Jewish homeland after two thousand years of exile up to and including Auschwitz; second because it is a democracy, and third because Israel is our first line of defense. This tiny country is situated on the fault line of jihad, frustrating Islam's territorial advance. Israel is facing the front lines of jihad, like Kashmir, Kosovo, the Philippines, Southern Thailand, Darfur in Sudan, Lebanon, and Aceh in Indonesia. Israel is simply in the way. The same way West-Berlin was during the Cold War. The war against Israel is not a war against Israel. It is a war against the West. It is jihad. Israel is simply receiving the blows that are meant for all of us. If there would have been no Israel , Islamic imperialism would have found other venues to release its energy and its desire for conquest. Thanks to Israeli parents who send their children to the army and lay awake at night, parents in Europe and America can sleep well and dream, unaware of the dangers looming. Many in Europe argue in favor of abandoning Israel in order to address the grievances of our Muslim minorities. But if Israel were, God forbid, to go down, it would not bring any solace to the West It would not mean our Muslim minorities would all of a sudden change their behavior, and accept our values. On the contrary, the end of Israel would give enormous encouragement to the forces of Islam. They would, and rightly so, see the demise of Israel as proof that the West is weak, and doomed. The end of Israel would not mean the end of our problems with Islam, but only the beginning. It would mean the start of the final battle for world domination. If they can get Israel , they can get everything. So-called journalists volunteer to label any and all critics of Islamization as a 'right-wing extremists' or 'racists'. In my country, the Netherlands , 60 percent of the population now sees the mass immigration of Muslims as the number one policy mistake since World War II. And another 60 percent sees Islam as the biggest threat. Yet there is a greater danger than terrorist attacks, the scenario of America as the last man standing. The lights may go out in Europe faster than you can imagine. An Islamic Europe means a Europe without freedom and democracy, an economic wasteland, an intellectual nightmare, and a loss of military might for America - as its allies will turn into enemies, enemies with atomic bombs. With an Islamic Europe, it would be up to America alone to preserve the heritage of Rome , Athens and Jerusalem. Liberty is the most precious of gifts. My generation never had to fight for this freedom, it was offered to us on a silver platter, by people who fought for it with their lives. All throughout Europe , American cemeteries remind us of the young boys who never made it home, and whose memory we cherish. My generation does not own this freedom; we are merely its custodians. We can only hand over this hard won liberty to Europe 's children in the same state in which it was offered to us. We cannot strike a deal with mullahs and imams. Future generations would never forgive us. We cannot squander our liberties. We simply do not have the right to do so.We have to take the necessary action now to stop this Islamic stupidity from destroying the free world that we know.Please take the time to read and understand what is written here, Please send it to every free person that you know, it is so very important.