Sunday, August 4, 2024
Iran Israel Conflict
#iranisraelconflict
#OILconfilicts
இரான் இஸ்ரேல் மோதல் எங்கு போய் நிற்குமென்பதை யாராலும் கணிக்க இயலாது.
சுன்னி இஸ்லாமிய உலகத்தின் முக்கிய நாடுகளான சவுதி, எமிரேட்ஸ், ஜோர்டான், அமைதியை விரும்பி வர்த்தகத்தை நோக்கி செல்ல, இஸ்ரேலுடன் IMAC திட்டத்தை செயல்படுத்துவது சீனாவின் கண்களை உறுத்த, ஈரானை உசுப்பேற்ற ஆரம்பித்தது இதன் ஆரம்ப புள்ளி.
ஈரான் ஹமாஸ் (சுன்னி) ஹூதிஸ் மற்றும் ஹெஜ்புல்லா (ஷியா) தீவிரவாதிகளை ஆதரிக்க ஆரம்பித்தனர்.
சீனாவின் பின்னால் பழைய DS எண்ணெய் மற்றும் ராணுவ உபகரணங்கள் குழு உள்ளது. இவர்களை பொறுத்த வரை குரூட் ஆயில் கட்டுப்பாடு மற்றும் விலை முக்கிய குறிக்கோள்.
இங்கே GSTயில் பெட்ரோல் டீசலை சேர்த்து, விலையை குறைத்து, அரசின் வருமானத்தை குறைக்க, அஜெண்டாவை உருவாக்கி, பைத்தியக்காரர்கள் அதனை மீண்டும் மீண்டும் வலியுறுத்துகின்றனர்.
ஆனால் எவ்வளவு விலை இங்கே குறைக்கப் படுமோ, அவ்வளவு விலையை DS ஏற்றுவார்கள், சப்ளை செயின், இன்ஷ்யூரன்ஸ் என பலவிதங்களில் என்பதை புரியாத புத்திசாலி புண்ணாக்குகள்.
இதை ஒட்டியே மத்திய ஆசிய நாடுகளில் எப்போதும் பதற்றத்தை வைத்திருப்பதை உறுதி செய்வது. ஒரு முனையில் ஹூதிஸ் மூலம் தாக்குதல் நடத்தி, போக்குவரத்து, இன்ஷ்யூரன்ஸ் செலவை உயர்த்திக் கொண்டே இருப்பார்கள்.
இன்னொரு பக்கம், IMAC, INSTC காரிடர்கள் செயல்படுவதில் பிரச்சினைகளி உருவாகுவார்கள். எண்ணெய் உற்பத்தி நாடுகளில் உள்நாட்டு கலவரங்களை தூண்டி, எண்ணெய் உற்பத்தியை குறைத்து விலையை ஏற்றுவார்கள்.
இன்று நம்மை சுற்றி நடக்கும் எல்லா பிரச்சினையும் இதுதான்.
இரானுக்கு அமெரிக்கர் மீது வெறுப்பு, தன் பொருளாதாரத்தை கட்டுபடுத்துவதால், அது மட்டுமின்றி, தானே இஸ்லாமியர்களின் தலைவன், சவுதி அல்ல என நிரூபிக்க போராடுகின்றனர். ஆனால் சுன்னியும் ஷியாவும் என்றும் ஒன்று சேரப்போவதில்லை என்பது அவர்களுக்கும் தெரியும்.
இது எதுவும் புரியாமல் காவிகள் உட்பட தலை காலியாக உள்ள திராவிட தும்பிகள் ஏ மோடி, பெட்ரோல் டீசல் ஏன் GSTயில் இல்லை என உருட்டிக் கொண்டு உள்ளனர். கொஞ்சமாவது ஜியோ பாலிடிக்ஸ் தெரிந்தால், இந்த முட்டாள்கள் பழைய புதிய DS என்ன செய்கிறது அதற்கு எதிராக எப்படி இந்தியர்கள் ஒன்றிணைந்து போராடுவது என்று யோசிக்க துவங்கினால் மட்டுமே
இந்தியா எனும் பாரதம் வளரும். அதற்கு ஒரு மோடி போதாது, சில பப்புக்களும் அழிக்கப் படவேண்டும்.
ஜெய் ஹிந்த்!
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment