Sunday, August 8, 2021

#சபரிமலை குறித்து உச்சநீதி மன்றத்தில் அருமையான வாதம் - அட்வெக்கட் பராசரன்

 #சபரிமலை குறித்து

உச்சநீதி மன்றத்தில் அருமையான வாதம் - அட்வெக்கட் பராசரன்
சபரிமலையில் பின்பற்றப்படும் வழக்கம்
பிரம்மச்சர்யம் சார்ந்தது; பாலின பாகுபாடு அல்ல
சுப்ரீம் கோர்ட்டில் பராசரன் வாதம்
சபரிமலை ஐயப்பன் கோயிலில் பின்பற்றப்படும் நடைமுறையானது பாலின பாகுபாடு சார்ந்ததல்ல. அது அரசியல் சட்டப்பிரிவு 25ன் கீழ் வராது என்று சுப்ரீம் கோர்ட் மூத்த வக்கீல் வாதிட்டுள்ளார்.
சபரிமலை ஐயப்பன் கோயிலில் 10 முதல் 50 வயது வரையிலான பெண்களை அனுமதிக்க மறுப்பதை எதிர்த்து தொடரப்பட்ட வழக்கை தலைமை நீதிபதி தீபக் மிஸ்ரா, நீதிபதிகள் நாரிமன், கான்வில்கர், சந்திரசூட், இந்து மல்கோத்ரா ஆகியோர் கொண்ட அரசியல் சட்ட பெஞ்ச் விசாரித்து வருகிறது.
கடந்த செவ்வாய்க்கிழமை இந்த மனு விசாரணைக்கு வந்தபோது, சபரிமலையில் 10 முதல் 50 வயதுக்குட்பட்ட பெண்கள் அனுமதிக்க மறுப்பது அரசியல் சட்டத்துக்கு விரோதமானது. ஒருவரை பொது சுகாதாரம், அரசு உத்தரவு மற்றும் அறநெறிகளின் அடிப்படையில் மட்டுமே ஒருவரை தடுக்க முடியும். வேறு எந்த காரணங்களுக்காகவும் தடுப்பது அரசியல் சட்டம் 25,26வது பிரிவுகளுக்கு எதிரானது என்று நீதிபதிகள் கருத்து தெரிவித்தனர்.
இதைத் தொடர்ந்து நாயர் சர்வீஸ் சொசைட்டி சார்பில்மூத்த வக்கீல் பராசரன் சுப்ரீம் கோர்ட்டில் புதன்கிழமை ஆஜரானார். அப்போது அவர் முன்வைத்த வாதம்:
* கேரள மக்கள் கல்வியறிவு பெற்ற சமுதாயம். 96 சதவீத கேரள பெண்கள் கல்வியறிவு பெற்றவர்கள். அவர்கள் சுதந்திரமானவர்கள். கேரள சமூகம் தாய்வழி சமூகம். எனவே சபரிமலை கோயிலில் பின்பற்றப்படும் வழக்கமானது ஆணாதிக்க அடிப்படையில் உருவாக்கப்பட்டது என்பது அடிப்படையிலேயே தவறானது.
* சபரிமலையில் பின்பற்றப்படும் வழக்கத்தை ‘சதி’ நடவடிக்கையுடன் ஒப்பிடுவது சரியல்ல. உண்மையில், சதி வழக்கத்துக்கும் இந்து நம்பிக்கைக்கும் எந்த தொடர்பும் கிடையாது. தசரதன் மறைவுக்கு பிறகு அவர் மனைவிகளும், மகாபாரதத்தில் பாண்டுவின் மறைவுக்கு பிறகு குந்தியும் சதி எனப்படும் உடன்கட்டை ஏறவில்லை.எனவே இந்த விவகாரத்தை நாம் ஆணாதிக்க மனோபாவம் என்ற கோணத்தில் அணுகக்கூடாது.
* எப்போதும் சரியான கேள்வி சரியான விடைக்கு வழிவகுக்கும். தவறான கேள்வி தவறான விடைக்கே வழிவகுக்கும். ஒருவர் நான் பிரார்த்தனை செய்யும்போது புகைப்பிடிக்கலாமா? என்று கேட்டால் அவருக்கு ‘அறை’ விழும். அதே நபர், ‘நான் புகைப்பிடிக்கும்போது பிரார்த்தனை செய்யலாமா?’ என்று கேட்டால் பாராட்டப்படுவார். எனவே இந்த வழக்கில் கோர்ட் சரியான கேள்வியை முன்வைத்தால் சரியான விடை கிடைக்கும்.
* ஜனநாயகம், குறிப்பாக ஜனநாயகவாதிகள் மதம் மற்றும் பாரம்பரியத்தை அவசியம் பாதுகாக்க வேண்டும். ஒருவர் எங்கிருந்து வந்திருந்தாலும் அவரது தகுதி மற்றும் ஞானத்துக்கு இந்து மதமானது மதிப்பளிக்கிறது. நீதியைப் பொருத்தவரை இன்றும் விதுர நீதி குறிப்பிடப்படுகிறது. அதுதான் இந்து மத நம்பிக்கையின் சிறப்பம்சம்.
* இந்த கோர்ட் சமூக ஆர்வலர்களின் குரல்களை கேட்க வேண்டியது அவசியம்.
அதே அளவுக்கு பாரம்பரியத்தை பாதுகாக்க வேண்டும் என்போரின் குரலையும் அவசியம் கேட்க வேண்டும். சட்டம் இயற்றுபவர் பிரம்மா, அதை நடைமுறைப்படுத்துபவர் விஷ்ணு என்றால் நீதி வழங்குபவர் சிவன். ஏனென்றால் அரசியல் சட்டம் 14 சொல்லும் இரு பாலினத்தவரும் சமமாக நடத்த வேண்டும் என்பதை வலியுறுத்தும் விதமாக அர்த்தநாரியாக அவர் மட்டுமே நிற்கிறார். சிவன் பிரம்மச்சாரி அல்ல. ஆனால், அவர் தியானத்தில் இருந்தபோது அதை சீர்குலைக்க முயன்ற காமதேவனை அவர் சாம்பலாக்கிவிட்டார். அவரது தியானத்துக்கு காமன் மதிப்பளிக்காததால் அந்த முடிவு ஏற்பட்டது.
* வாழ்வின் அம்சங்கள் குறித்து நம்முடைய முன்னோருக்கு எதுவும் தெரியாது. நமக்கு மட்டுமே எல்லாம் தெரியும் என்ற மனநிலையுடன் நாம் ஒருபோதும் ஒருவிஷயத்தை அணுகக்கூடாது.ஐயப்பனின் நைஷ்டிக பிரம்மச்சரியம் அரசியல் சட்டத்தால் பாதுகாக்கப்பட்டது. (இதை வாதிட்டபோது 1964ம் ஆண்டில் தில்வாத் கோவிந்தாஜி மகராஜ் வழக்கில் வழங்கப்பட்ட தீர்ப்பை கோர்ட்டில் பராசரன் சமர்ப்பித்தார்).
* ஒரு பெண் 50 வயதுக்கு முன்னதாக இறக்க நேரிட்டால், அவர் அந்த வயது வரை ஐயப்பன் கோயிலில் அனுமதிக்கப்படாதது அவருக்கு இழைக்கப்படும் அநீதி என்ற வாதத்தை நிராகரித்த பராசரன், ஒவ்வொருவரும் பிறக்கும்போதே அவரின் விதியை சுமந்து வருகிறோம். அந்த விதியை பாரம்பரியத்தை பெறுவதற்கான முன்னுரிமையாக சட்டரீதியாக எடுத்துக்கொள்ள முடியாது. பல கோயில்களில் படிபூஜைக்காக ஆயிரக்கணக்கானோர் முன் பதிவு செய்து வைத்துள்ளனர். அவர்களில் பலர் இறந்த பிறகுதான் அவர்களின் பெயரில் படிபூஜை நடக்கிறது. எனவே பாரம்பரியத்தை சிதைப்பதற்கு மரணத்தை காரணம் காட்டுவது எங்கும் வழக்கத்தில் கிடையாது.
*சபரிமலையில் பின்பற்றப்படும் வழக்கமானது, அங்கு வழிபடும் தெய்வமான ஐயப்பனின் பிரம்மச்சரியத்தை அடிப்படையாக கொண்டதே தவிர, பெண்களுக்கு எதிரான வெறுப்பின் அடிப்படையிலானது அல்ல.
சபரிமலைக்கு வரும் பக்தர்களும் அதே பிரம்மச்சர்யத்தை கடைபிடிக்க வேண்டும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
அதனால்தான் சபரிமலை பயணத்தின்போது பெண்களை அழைத்துவருவது தவிர்க்க வேண்டும் என்று சொல்லப்படுகிறது.
(இதை வாதிடும்போது நைஷ்டிக பிரம்மச்சர்யம் பற்றி ராமாயணத்தின் சுந்தரகாண்டத்தில் குறிப்பிட்டிருப்பதை பராசரன் வாசித்துக் காட்டினார்).
* கடவுள் ஐயப்பன் ஒரு யோகி என்று குறிப்பிட்ட பராசரன், யார் யோகி என்பதை ஆதிசங்கரரின் வார்த்தையை குறிப்பிட்டு விளக்கினார். பெண் வெறுப்பை இந்து சாஸ்திரங்கள் ஒருபோதும் ஆதரித்ததில்லை. அதேபோல் கற்பு, ஒழுக்கநெறி என்பது முழுக்க முழுக்க பெண்களுக்கு மட்டுமேயானது என்றும் சொல்லவில்லை. இன்னும் சொல்லப்போனால் கற்பு நெறி என்பது ஆண்களுக்கும் உரியது என்று வலியுறுத்துகிறது. இந்து சாஸ்திரங்கள் பெண்களுக்கு உயர்ந்த இடத்தை வழங்குகிறது. சபரிமலையில் பின்பற்றப்படும் வழக்கமானது, பெண் வெறுப்பின் அடிப்படையிலான கற்பனையின் நீட்சி அல்ல. அது முழுக்க முழுக்க ஐயப்பனின் பிரம்மச்சர்யம் சார்ந்தது மட்டுமே.
* அரசியல் சட்டம் பிரிவு 25(2) (பி) சமூக சீர்திருத்தத்துக்கு மட்டுமே பொருந்தும். அரசியல் சட்டத்தின் பிரிவு 26(பி)யின் கீழ் வரும் மத விவகாரங்களுக்கு பொருந்தாது. மேலும் இந்த வழக்கு அரசியல் சட்டம் பிரிவு 25(2)(பி)யின் கீழ் வராது. ஏனெனில் இந்த சட்டமானது ஜாதி அடிப்படையிலான பாகுபாட்டுடன் தொடர்புடையதே தவிர பாலினத்துடன் தொடர்புடையது அல்ல.
* அரசியல் சட்டம் பிரிவு 25(2)(பி) இந்துக்களுக்கு மட்டுமே பொருந்தும் என்று பராசரன் வாதிட்டபோது குறுக்கிட்ட நீதிபதி சந்திரசூட்,
‘அரசியல் சட்டப் பிரிவு 25(2)(பி) இந்துக்களுக்கு மட்டுமே பொருந்தும் என்ற வாதம் குறித்து ஆச்சர்யம் தெரிவித்தார்.
நீதிபதி நாரிமன் குறுக்கிட்டு, ‘அரசியல் சட்டப்பிரிவு 25(2)(பி), பழங்குடியின பெண்ணின் உரிமைகளை பாதுகாக்காதா? என்று கேள்வி எழுப்பினார்.
*நீதிபதி நாரிமன் விவாதத்தை நிராகரித்த பராசரன், அரசியல் சட்டம் 25(2)வது பிரிவு ஜாதியைத்தான் ஒரு வகுப்பாக பார்க்கிறதே தவிர பாலின அடிப்படையில் அல்ல. எனவே ஜாதிய பிரிவுகள் உள்ள இந்து மதத்துக்கு மட்டுமே அரசியல் சட்டப்பிரிவு 25 பொருந்தும். அதேபோல், அரசியல் சட்டப்பிரிவு 15 மத அமைப்புகளுக்கு பொருந்தாது.
*அரசியல் சட்டப்பிரிவு25(2)(பி) சமூக சீர்திருத்த அடிப்படையிலானது. அரசியல் சட்டத்தின் 26(பி) பிரிவின் கீழ் வரும் மத அடிப்படையிலான பிரச்னைகளுக்கு இது பொருந்தாது. இந்த பிரிவின்படி ஒவ்வொரு மத அமைப்பும் தங்களின் மதரீதியான விஷயங்களை தாங்களே நிர்வகித்துக்கொள்ள உரிமை உள்ளது.
*அரசியல் சட்டப்பிரிவு 25(2) தீண்டாமை ஒழிப்பை குறிக்கும். அந்த சட்டத்தின் 17வது பிரிவு ஒரு குறிப்பிட்ட வரம்புக்குள்தான் வலியுறுத்துகிறது.
*அரசியல் சட்டத்தின் 15(2) பிரிவு, கடைகள், ஓட்டல்கள் போன்ற பொது இடங்களுக்கு அனைத்து குடிமகன்களும் சென்றுவர உரிமை அளிக்கிறது. இந்த சட்டத்தின் கீழ் கோயில்கள், மத அமைப்புகள் வராது.
*சபரிமலையில் பெண்களில் குறிப்பிட்ட வயதினர் அனுமதி மறுக்கப்படுவது சமூக பிரச்னை இல்லை. இந்த வழக்கு சமூக பிரச்னை குறித்து தொடரப்படவில்லை. இது மதரீதியான பிரச்னை. எனவே இந்த வழக்கு அரசியல் சட்டம் 25(2) பிரிவின் கீழ் வராது.(இப்படி வாதிடும்போது இது தொடர்பாக இதற்கு முன்பு வழங்கப்பட்ட தீர்ப்புகளை மேற்கோள்காட்டி பராசரன் வாதிட்டார்).
* சபரிமலையில் பின்பற்றப்படும் நடைமுறையை ரத்து செய்வது என்பது குறிப்பிட்ட மத நிறுவனத்தின் குணம்சார்ந்த தன்மையை சீரழிக்கும். இது அரசியல் சட்டப்பிரிவு25(1) பக்தர்களுக்கு வழங்கும் உரிமைக்கு எதிரானது.
*இந்த விவகாரத்தில் அதீதமான செயல்பாடு என்பது திரிசங்கு சொர்க்கம் கதையாகிவிடும். கேரளாவில் உள்ள பல பிரபலமான ஐயப்பன் கோயில்களில் பெண்கள் எந்தவிதமான பாகுபாடும் இல்லாமல் அனுமதிக்கப்படுகின்றனர். எனவே சபரிமலை ஐயப்பன் கோயிலில் பின்பற்றப்படும் நடைமுறையானது பாரபட்சம் சார்ந்ததல்ல.
இவ்வாறு பராசரன் வாதிட்டார்.
** நன்றி #தினமலர் வேலூர் பதிப்பு

National தேசிய முன்முயற்சி

 NAtional தேசிய முன்முயற்சி

🇮🇳
*உச்சநீதிமன்றத்தின் தேசியவாதி, இந்துத்துவ மூத்த வழக்கறிஞர் ஸ்ரீ அஸ்வினி உபாத்யாய் 2021 ஆகஸ்ட் 8 அன்று டெல்லியில் ஸ்ரீ புஷ்பேந்திர குல்ஷரெஸ்தா குழுவுடன் சேர்ந்து ஆங்கிலேயர்களால் உருவாக்கப்பட்ட பழைய மற்றும் 200 கறுப்பு மற்றும் தரமற்ற சட்டங்களை மாற்றி அகற்ற போராடப் போகிறார்.
ஆங்கிலேயர்கள் இந்த நாட்டை சூறையாடினர்.
இந்த நாட்டின் சனாதன் கலாச்சாரம், கல்வி முறை (குருகுலங்கள்) அழிக்கப்பட்டது மற்றும் காங்கிரஸ், இடதுசாரி, கம்யூனிஸ்டுகள் மற்றும் பிரிவினைவாதிகள் போன்ற பிரிட்டிஷ் தேச விரோத அரசாங்கங்கள் இந்த நாட்டை சூறையாடிய பிறகு, நாட்டின் வரலாற்றை மாற்றி இந்த பலவீனமான சட்டங்களுக்கு உதவியது.
அப்போதிருந்து இந்த தேச விரோத அரசியல் கட்சிகள் அனைத்தும் இன்னும் நாட்டுக்கு எதிராக சதி செய்கின்றன.
இந்துக்களை மதமாற்றம் செய்கிறார்கள்.
இந்த சட்டங்கள் காரணமாக, நாட்டின் இந்துக்கள் கேரளா, காஷ்மீர், வங்காளம் போன்ற மாநிலங்களிலிருந்து இடம்பெயர வேண்டிய கட்டாயம் ஏற்பட்டது, இந்த மாநிலங்களில் இந்து மற்றும் இந்து கலாச்சாரம் பலவீனமடைந்தது அல்லது அழிக்கப்பட்டது.
இந்த இயக்கத்தில், அஷ்வினி உபாத்யாய் ஜியுடன் சேர்ந்து, நாட்டின் உயர் கல்வி மற்றும் உயர் பதவிகளில் பணியாற்றியவர்கள், தேசத்தை காப்பாற்ற விரும்பும் நபர்கள் ஈடுபட்டுள்ளனர்.
ஊடுருவும் நபர்களை விரட்ட வேண்டும்.
இந்துக்கள் சனாதன் கலாச்சாரத்தை பாதுகாக்க விரும்புகிறார்கள், ஜிஹாத், பயங்கரவாத பிரச்சனையை வேரிலிருந்து அகற்ற விரும்புகிறார்கள்.*
*1
ஜெனரல் ஜிடி பக்ஷி (முன்னாள் ராணுவ அதிகாரி)*
*2.
கர்னல் ஆர்எஸ்என் சிங் (முன்னாள் ரா அதிகாரி)*
*3.
சுஷில் பண்டிட் (1990 கஷ்டப்பட்ட காஷ்மீர் பண்டிதர்களின் தலைவர்)*
*4.
விஷ்ணு சங்கர் ஜெயின் (உச்சநீதிமன்றத்தில் ராமர் கோவிலின் பங்குதாரர்)*
*5.
தேவதூத் மாஞ்சி (வங்காளத்தின் தேசியவாத இந்துத்துவ தலைவர்)*
*6.
அங்கூர் சர்மா (ஜம்மு -காஷ்மீரின் தேசிய தலைவர்)*
*7.
ஆன்மீக குரு பவன் சின்ஹா.*
*8.
பேராசிரியர் கபில்குமார் (டெல்லியில் சுபாஷ் சந்திர போஸின் அருங்காட்சியகத்தை கட்டியவர்)*
*9.
லலித் அம்பர்தார் (1990 களின் காஷ்மீர் பாதிக்கப்பட்டவர்கள்)*
*10.
நீரஜ் அத்திரி (நாட்டில் காங்கிரஸ் மற்றும் கம்யூனிஸ்டுகளால் உருவாக்கப்பட்ட கல்வி முறையை அம்பலப்படுத்தியவர்)*
*11.
விக்ரம் சிங் (உபி முன்னாள் டிஜிபி)*
*12.
ஆர்விஎஸ் மணி (மத்திய அரசின் முன்னாள் அதிகாரி)*
*13.
எதி நரசிம்மனந்த் சரஸ்வதி ஜி (தஸ்னா கோவில் சர்ச்சையில் ஜிஹாதிகளை எதிர்ப்பது)*
*14.
காளிசரண் மகராஜ்*
*15.
கேப்டன் சிக்கந்தர் ரிஸ்வி (கில்கிட் பல்டிஸ்தான் தலைவர், பாக்-கட்டுப்பாட்டில் உள்ள காஷ்மீர் மாகாணம்)*
*16.
நடிகர் புனித் ஐசார் (மகாபாரதத்தின் துரியோதனன்)*
*17.
வசீம் ரிஸ்வி (குர்ஆனின் 26 வசனங்களுக்கு எதிராக உச்சநீதிமன்றம் செல்கிறார்)*
*18.
என்.கே.சூத் (முன்னாள் ரா அதிகாரி)*
*19.
மேஜர் கவுரவ் ஆர்யா (முன்னாள் இந்திய ராணுவ அதிகாரி)*
*20.
விவேக் அக்னிஹோத்ரி (திரைப்பட தயாரிப்பாளர், இயக்குனர்)*
மேலும் தேசியவாதிகள், தேசபக்தர்கள் இந்த இயக்கத்தின் ஒரு பகுதி, அவர்கள் அமைப்பாளர்கள்.
அநேகமாக 1947 க்குப் பிறகு நாட்டில் இது போன்ற முதல் இயக்கமாக இருக்கும், அதில் தேசிய உணர்வு இருக்கும் மற்றும் தேசபக்தி மக்கள் ஈடுபடுவார்கள்.
*இதுவரை நாட்டில் பெரிய இயக்கங்கள் (ஷாஹீன் பாக் மற்றும் CAA மற்றும் NRC க்கு எதிரான விவசாயிகள் இயக்கம்) அரசியல் சுயநலத்துக்காகவும், தேசத்தை உடைப்பதற்காகவும் எதிரி நாடுகளின் உதவியுடன் துரோகிகளால் செய்யப்பட்டன, ஆனால் இது தேசிய நலனில் இருக்கும் முதல் இயக்கம்
, இந்து மதத்தின் நலன் கருதி. நான் இந்திய கலாச்சாரத்தின் ஆர்வத்தில் இருக்கிறேன், 2011 ஆம் ஆண்டு அன்னா ஹசாரே இயக்கம் போல தவறாக வழிநடத்தப்பட மாட்டேன்.*
நினைவில் கொள்ளுங்கள்:
*1
எதிரி நாடுகளின் தரகர்கள் அரசாங்கத்தை நடத்தும் இந்தியாவின் 9 மாநிலங்களில் இந்துக்கள் 10% க்கும் குறைவாக குறைத்துள்ளனர்.*
*2.
2006 ல், உச்ச நீதிமன்றத்தின் உத்தரவுக்கு எதிராக காங்கிரஸ் சென்று சிறுபான்மையினர் ஆணையத்தை உருவாக்கியது, இந்த துரோகிகளுக்கு பல வசதிகளை வழங்குகிறது.*
*3.
வக்ஃபோர்டு நிலத்தின் சட்டம், இதன் காரணமாக மதுராவில் கிருஷ்ண ஜென்மபூமியில் இட்கா கட்டப்பட்டது.*
*4.
நாங்கள் கொடுத்த வரியால், உதவித்தொகை, ஓய்வூதியம் போன்றவை மதரஸாவின் மோல்வி மற்றும் ஜமாத்திகளுக்கு வழங்கப்படுகின்றன.*
*5.
நாட்டின் கோவில்களில் பணம், இந்து கோவில்களுக்கு பிரசாதம் உள்ளது. அரசாங்கம் இந்த பணத்தை இந்து சமுதாயத்திற்கு பயன்படுத்துவதில்லை, அதே நேரத்தில் மசூதிகளின் காணிக்கைகள், பணம் முஸ்லீம் சமுதாய மக்களுக்கும் அவர்களின் மத நடவடிக்கைகளுக்கும் மட்டுமே பயன்படுத்தப்படுகிறது. இந்த செயல்பாடுகள் எவ்வாறு செய்யப்படுகின்றன என்பது உங்களுக்கு ஏற்கனவே தெரியும்.*
*இவை இந்து மதம், இந்து கலாச்சாரத்திற்கு எதிரான பிரச்சினைகள்.
இவை தவிர, பல சட்டங்கள் மற்றும் விதிமுறைகள் இந்து மதத்திற்கு எதிரானவை.*
இப்போது அந்த பாதிப்புகள், அந்த பிரச்சனைகள் மற்றும் சட்டங்கள் நாட்டை வெறுமையாக்குகின்றன.
*6.
பல கோடி ரூபாய் ஊழல் செய்த பிறகும், ஒரு தலைவருக்கு மட்டும் ஏன் 7 ஆண்டுகள் சிறை?*
*7.
இந்தியாவில் ஏன் ஊடுருவல் நடக்கிறது?
ஏன் அமெரிக்கா, சீனா, இஸ்ரேல் மற்றும் பிரான்ஸ் அல்லது பிற நாடுகளில் இல்லை?*
*8.
இந்துக்கள் சுமார் 9 மாநிலங்களில் சிறுபான்மையினராக மாறியுள்ளனர், அவர்களுக்கு சிறுபான்மை அந்தஸ்தும், சிறுபான்மையினருக்கு வழங்கப்படும் வசதிகளும் கிடைக்கவில்லை.
ஏன்?*
*9.
நாட்டில் உள்ள முஸ்லிம்கள் தங்கள் மதத்தைப் படிக்கவும், மத நூல்களான குர்ஆனைப் படிக்கவும் படிக்கவும் அனுமதிக்கப்படுகிறார்கள், ஆனால் இந்துக்களுக்கு கீதை, ராமாயணம் படிக்க அனுமதி இல்லை.
ஏன்?*
*10.
நாட்டில் கலப்படம் செய்பவர்களுக்கு 7 ஆண்டுகள், கற்பழிப்பவர்களுக்கு 7 ஆண்டுகள், மதம் மாறியவர்களுக்கு 7 ஆண்டுகள், நாட்டைக் காட்டிக் கொடுப்பவர்களுக்கு 7 ஆண்டுகள், ஊழல் செய்பவர்களுக்கு கோடிக்கணக்கான 7 ஆண்டுகள் சிறை மற்றும் பல வழக்குகளில், நாட்டைத் தாக்கியவர்களுக்கு நாட்டுக்கு எதிராக சதி செய்பவர்களுக்கு கூட 7 ஆண்டுகள் சிறை தண்டனை கிடைக்கும். ஏன்?*
*நாட்டின் அனைத்து பிரச்சனைகளுக்கும் வேர் 200 -க்கும் மேற்பட்ட சட்டங்கள் ஆகும், அவை பல ஆண்டுகளுக்கு முன்பு ஆங்கிலேயர்களால் தங்கள் சொந்த விருப்பப்படி நாட்டை கொள்ளையடிக்கச் செய்யப்பட்டது.
அவற்றை மாற்றுவது, அகற்றுவது மிகவும் முக்கியம்.
தற்போது அரசாங்கம் தேசியவாதமாகவும், நாட்டுக்கு நட்பாகவும் உள்ளது.
100 கோடி இந்துக்களில், 50 கோடி இந்துக்களும் தங்கள் தேசத்திற்காகவும், தங்கள் மதத்திற்காகவும் கவலைப்படுகிறார்கள் என்றால், அவர்களில் 10% அதாவது 5 கோடி மக்களும் ஆகஸ்ட் 8 ஆம் தேதி டெல்லியை அடைந்தால், உங்கள் வார்த்தைகளை, உங்கள் கோரிக்கைகளை அரசு ஏற்க வேண்டும்.*
*இந்த இயக்கங்களின் அமைப்பாளர்கள் மற்றும் செயற்பாட்டாளர்கள் இந்த நாட்டின் அரசாங்க சேவைகளில் (இராணுவம், புலனாய்வு நிறுவனம், பொலிஸ் கல்வி, அதிகாரத்துவம்) இருந்தவர்கள்.
இந்த மக்கள் அனைவருக்கும் தேசத்தின் நலன் தெரியும். எனவே அவர்களை ஆதரிக்கவும்.
*அனைவரும் டெல்லிக்கு செல்ல முடியாது என்பதை ஒப்புக்கொள்ளுங்கள், ஆனால் உங்களால் முடிந்தவரை இந்த செய்தியை அனுப்பவும். ஒவ்வொரு தேசிய இந்துவும் இந்த செய்தியை கொண்டிருக்க வேண்டும்.*
8 ஆகஸ்ட் 2021 ஞாபகம்.
As received

திவாலாகும் பாகிஸ்தான்!!!

 திவாலாகும் பாகிஸ்தான்!!!

சமீபத்தில் பரவலாக ஒரு செய்தியை கேட்டிருப்பீர்கள், அது பாகிஸ்தான் வருமானத்தை பெருக்க அந்த அரசு பிரதமரின் வீட்டை வாடகைக்கு விட்டது!
அட பாவிங்களா, இவ்வளவு கேவலமாகவா பாகிஸ்தான் போய்விட்டது?
65 ஆண்டுகளாக இல்லாத சரிவு எப்படி கடந்த ஐந்து ஆண்டுகளில் வேகமாக நடந்தது?
அது என்ன எதேச்சையாக நடந்ததா?
இந்தியாவே இதற்கு காரணம் என்று பாகிஸ்தான் அழுகிறது! அதில் உண்மையில்லாமல் இல்லை!
என்ன நடந்தது? எப்படி நடந்தது?
பாகிஸ்தானின் (பாக்) முக்கியமானது விவசாயம், அதற்கு அடுத்து Industry, அடுத்து Mining, Service Sector என்று பல வகைப்பட்ட வருமானம் மீதமுள்ளவையாக இருந்தது. அதன் மொத்த வருமானம் GDP $313 Billion ஆக 2018 ல் இருந்தது, $276 Billion ஆக குறைந்தது. அது மேலும் சரிவடைந்து 2020 ல் $263 Billion ஆனது. இருந்த போதும் அது பெரிதும் கடன் மற்றும் அமெரிக்க, சீனா, அரேபிய நாடுகளின் உதவியையே சார்ந்திருக்கிறது.
மேற்சொன்னவை எல்லாம் நேரடியாக வரும் வருமானங்கள். ஆனால் கடந்த 40 ஆண்டுகளாக பாக்கின் மறைமுக வருமானம் என்பதும் மிகப்பெரிய அளவில் தீவிரவாதம் மூலம்தான் இருந்தது. அது என்ன?
ஆஃப்கானிஸ்தானில் ரஷ்ய படைகள் ஆட்சியில் இருந்தபோது அவர்களை எதிர்க்க அமெரிக்கா பாகிஸ்தானை பயன்படுத்தி தலிபான்கள், அல்கொய்தா போன்ற பல இயக்கங்களுக்கு போர்ப்பயிற்சி, ஆயுதங்கள் என்ற பலவற்றை கொடுத்தது. அதன் மூலம் ஆஃப்கன், பாகிஸ்தானில் இருந்த இளைஞர்களுக்கு பயிற்சி கொடுத்து வந்த அதற்கு, ரஷ்யா ஆஃப்கானை விட்டு வெளியேறியதும் அந்த வருமானம் குறைந்தது. அந்த வேளையில் அதை காஷ்மீர் பக்கம் திசை திருப்பியது. அதற்கான உதவிகளை அமெரிக்கா மட்டுமல்லாம அரேபிய மற்றும் முஸ்லீம் நாடுகளிடம் இருந்து மத ரீதியில் பெற்றது. அதாவாது வேலை இல்லாத இளைஞர்களை தீவிரவாதத்தில் ஈடுபடுத்தியது. அது மட்டுமில்லாமல் பாக்கின் ISI, தீவிரவாதிகளின் உதவியோடு போதை மருந்து கடத்தலிலும் ஈடுபட்டது.
இங்கே பல முக்கிய நிதியளிப்புகள் நேரடியாக பாக் ராணுவத்திற்கும், அதன் உளவு அமைப்பான ISI அமைப்புக்கும் வந்ததால், அந்த நாட்டு ராணுவம் பாக் அரசை சாராமல் தன்னிச்சையாக ஆட்சி நடத்தியது. அதை மீறி நடக்கும் ஆட்சிகள் பாகிஸ்தான் ராணுவ அனுமதி, உதவியில்லாமல் நடக்க முடியாது என்ற நிலை உறுவாகிவிட்டது.
அப்போது அரேபிய, மற்றும் முஸ்லீம் நாடுகள் கொடுத்த பணம் மேற்கத்திய நாடுகளுக்கு எதிரான தீவிரவாத போராட்டத்தில் இருந்தவர்களுக்கும் உதவ ஆரம்பித்தது. அதன் விளைவாக அதுவரை நிதி கொடுத்த அமெரிக்காவிலேயே இரட்டை கோபுர தாக்குதலை நடத்த, அமெரிக்கா வெகுண்டெழுந்தது. அதன் பின்னர் அமெரிக்காவின் நிதியளிப்பு வெகுவாக குறைந்தாலும் இன்னொரு பக்கம் ஆஃப்கானில் குடிகொண்ட நேட்டோ படைகளுக்கு உதவுவதற்காக பாகிஸ்தானுக்கு ஓரளவிற்கு நிதி கொடுத்தது.
அதை சரிகட்ட பாக்கிற்கு மாற்று என்பது காஷ்மீர் மட்டுமாக இருந்தது. அதை வைத்தே முஸ்லீம் நாடுகள் பாகிஸ்தானுக்கு தொடந்து நிதி உதவியளித்தது.
அது மட்டுமல்லாமால் காங்கிரஸ் ஆட்சியில் சிதம்பரம் நிதி அமைச்சராக இருந்தபோது நமது ரூபாய் நோட்டு அச்சடிக்கும் பழைய மெஷின்களை ஏலத்தில் விடும் முட்டாள்தனத்தை செய்தார். அதை அரேபிய நாடுகள் மூலம் வாங்கிய பாகிஸ்தான ISI வருமானத்திற்கான ஒரு மாற்று வழியை இதன் மூலம் அடைந்தது. நம் நாட்டின் ரூபாய் நோட்டுக்களை அச்சடிக்க வேண்டுமெனில் அதற்கான மெஷின் தேவை, அதை சிதம்பரமே ஏலத்தின் மூலம் கொடுத்து விட்டார். அடுத்து மிக சிக்கலான விஷயம் ரூபாய் அடிக்கும் பேப்பர்களை வாங்குவது. அதிர்ஷ்டவசமாக பாகிஸ்தான் தன் நோட்டுக்களை அச்சடிக்க வாங்கிய நிறுவனத்திடம் இருந்துதான் இந்தியாவும் வாங்கியது என்பதால் அந்த பிரச்சினையும் தீர்ந்தது. அப்புறம் என்ன, இந்திய நோட்டுக்களை அடித்து குவித்தது. எனவே அதன் மறைமுக வருமானம் உயர்ந்தது.
அது மட்டுமல்ல இந்தியாவிற்கு பஞ்சாப், காஷ்மீர் வழியாக போதை பொருள்களை கடத்தி பெரும் வருமானத்தை அதன் ராணுவமும், ISI ஐயும் பெற்றது. அது மட்டுமா, தீவிரவாதிகளுக்கு கொடுக்கும் பணமாக 💰 இந்திய ரூபாய் நோட்டுக்களை அச்சடித்து கொடுப்பது என்பது இலவசமாக நடந்தது. மும்பை துறைமுகத்தில் சோதனை செய்தபோது ஒரு கண்டெய்னர் முழுவதும் புதிய ₹500, ₹1000 இந்திய ரூபாய் நோட்டுக்கள் இருந்தது கண்டுபிடிக்கப்பட்டது. அது மூன்று கண்டெய்னர்களிலும் இருந்ததாகவும் சொல்லப்பட்டது. ஆனால் அது வெளியே வராமால் காங்கிரஸ் அரசு மூடி மறைத்தது. இது எந்த அளவிற்கு மிக மோசமான நிலையை தொட்டது என்பதற்கும் பாகிஸ்தான் இதன் மூலம் எவ்வளவு ஆதாயம் அடைந்தது என்று புரிந்து கொள்ளுங்கள்.
2014 ல் ஆட்சி மாறியதும் காஷ்மீரில் கல்லெறி சம்பவங்கள் அதிகரித்தது. அதில் காஷ்மீர் இளைஞர்களுக்கும், ரோஹிஙா முஸ்லிம்களும் அதிகமாக கல்வீச்சில் ஈடுபட்டனர். அதை செய்ய அவர்களுக்கு பெரும்பாலும் புதிய இந்திய ரூபாய் கரன்ஸிகளில் பணம் கொடுக்கப்பட்டது. அதன் மூலம் பாகிஸ்தானில் அச்சடிக்கப்பட்ட கள்ள நோட்டு இந்தியா முழுவதும் புழக்கத்தில் விடப்பட்டது. அது மட்டுமல்ல முஸ்லிம்கள் வணிகத்தில் அதிகமாக ஈடுபட்டிருந்ததால் கள்ள நோட்டுக்களை இந்திய முழுவதும் எளிதாக பரவ விட்டனர். அதனால் சில முஸ்லிம்கள் கடைகளில் பொருள்கள் குறைந்த விலையில் கொடுக்க முடிந்தது. எனவே அங்கு கூட்டம் அதிகரிக்க, அதிக வணிகம் நடந்தது, அதன் மூலம் கள்ளப்பணத்தை எளிதாக இந்தியா முழுவதும் புலக்கத்தில் விட்டார்கள் என்பதை இந்திய உளவுத்துறை கண்டுபிடித்தது.
இதை அறிந்த மோடி தடுக்க வழிகளை ஆராய்ந்தார். இதை ஐநா போன்ற உலக நாடுகளிடம் சொன்னால், உலகம் முழுவதும் நம் கரன்ஸியின் மதிப்பு வீழ்ந்து இந்தியாவே Bankrupt ஆகிவிடும். ஏனெனில் பாகிஸ்தானில் அடிக்கப்பட்ட ₹500, ₹1000 நோட்டுக்களின் தரம் ஒரிஜினல் நோட்டுக்களை போலவே இருந்தது. அதாவது அதே மெஷின், அதே பேப்பர் எனும்போது தரத்திற்கு என்ன குறைச்சல்.
அதற்கு மாற்று வழியை தேடியபோது வேறு வழியே இல்லாமல் போக உதித்த வழிதான் Demonitization. இது மிகவும் சிக்கலான, ஆபத்தான வழியாகும் அதுவரை உலகில் அந்த வழியை நாடிய பல நாடுகளும் அதன் மூலம் பெரும் அழிவை சந்தித்து இருந்ததுதான் அன்றைய வரலாறு. அதில் இந்தியாவின் மோசமான அனுபவமும் நமக்கு இருந்தது. ஆனாலும் மோடி துணிந்து செய்தார், வெற்றியும் ✌️ பெற்றோம்.
இப்போது பாகிஸ்தானின் ஒரு முக்கிய வருமானம் அடைபட்டுப்போனது. அடுத்ததாக பஞ்சாபில் அகாலிதள ஆட்சியில் போதை பொருள் கடத்தல் மிக அதிக அளவில் இருந்தது. அதுவும் பாக்கில் இருந்து கட்டுப்படுத்தப்பட்டது, அதை தடுத்ததில் காங்கிரஸ் முதல்வர் கேப்டன் அம்ரீந்தர் சிங்கும் ஒரு முக்கிய காரணம்.
அடுத்த பாகிஸ்தானுக்கு தீவிரவாதிகளை ஊக்குவிக்க பணம் கொடுத்த முக்கிய நாடுகளில் சவூதி அரேபியாவும் ஒன்று. அதனிடம் நாம் பெருமளவில் கச்சா எண்ணெய்களை வாங்கி வந்தோம், நாம் கொடுக்கும் அந்த பணமே பாகிஸ்தான் மூலம் நமக்கு எதிராக தீவிரவாதம் செய்ய பயன்படுத்தப்பட்டது. இந்தியா சவூதியயிடம் இந்த உதவியை நிறுத்துக்கள், அப்படி செய்யாவிட்டால் உங்களிடம் கச்சா எண்ணெய் வாங்குவதை நிறுத்திவிடுவோம் என்று எச்சரிக்க, ஆடிப்போன சவூதி, அரபு நாடுகளும் பாகிஸ்தானுக்கு நிதி கொடுப்பதை நிறுத்தின. இது பாகிஸ்தானுக்கு பேரிடியாக இருந்தது. 2014 ஆம் ஆண்டு இந்தியா பாகிஸ்தானின் மீது போர் தொடுத்தால், சீனாவும், சவூதி அரேபியாவும் பாகிஸ்தானுக்கு ஆதரவாக போரில் குதிக்கும் என்ற நிலையில் இருந்து இன்று இந்தியாவின் நட்பு நாடாக மாறியுள்ளது என்பதில் நம் வெளியுறவு கொள்கை மற்றும் அஜித் தோவலின் பங்கு மிகப்பெரியது. இது நடந்ததும் பாகிஸ்தான் வருமானம் வெகுவாக குறைய சீனாவிடம் கையேந்தும் நிலைக்கு பாக் தள்ளப்பட்டது.
அப்போது துருக்கியும், மலேசியாவும் பாகிஸ்தானுக்கு ஆதரவாக குரல் கொடுத்தார்கள். அதுவரை மலேஷியாவின் முக்கிய ஏற்றுமதிகளில் பாமாயில் முக்கியமானது. அதை மிகப்பெரிய அளவில் கொள்முதல் செய்த நாடு இந்தியா. எனவே இந்தியா பாமாயில் இறக்குமதியை மலேசியாவிடம் இருந்து வாங்குவதை நிறுத்திவிட்டு இந்தோனேசியாவிடம் வாங்க ஆரம்பிக்க ஆடிப்போன மலேசியா இந்தியாவின் காலில் விழுந்து கதறி மன்னிப்பும் கேட்டது. இந்தியா மன்னிக்கவில்லை, விளைவு மலேசிய பிரதமர் ஆட்சியில் இருந்து தூக்கியெறியப்பட்டார். உடனே மலேசியா பாகிஸ்தானுக்கு கொடுக்கும் ஆதரவை நிறுத்தியது மட்டுமல்லாம் இந்தியாவோடு போட்டி போடும் அளவிற்கு மலேசியா இல்லை என்றும் ஒப்புக்கொண்டது.
அடுத்து துருக்கி, பாகிஸ்தானுக்கு உதவுவதன் மூலம் முஸ்லிம் நாடுகளின் தலைவர் ஆகலாம் என்று நினைத்தது. இந்தியா துருக்கியின் பரம எதிரியான கிரீஸ் நாட்டுடன் உறவை மேம்படுத்தி, அதற்கு பிரம்மோஸ் போன்ற ஏவுகனைகளை கொடுத்து, துருக்கிக்கு எதிராக ஏவுகனைகளை நிறுத்தியது. ஆடிப்போன துருக்கி, இந்தியா எங்கள் நட்பு நாடுதான் என்று இப்போது காலில் விழ ஆரம்பித்துள்ளது.
அத்தோடு உலகம் முழுவதும் உள்ள நாடுகளிடம், பாகிஸ்தானிடம் நீங்கள் உறவு வைத்துக்கொண்டால், இந்தியாவின் வாணிப உறவை இழக்க நேரிடும் என்ற எச்சரிக்க ஒவ்வொரு நாடுகளாக அதன் பாகிஸ்தான் உறவை குறைத்தது.
அது மட்டுமா, இந்தியா பாகிஸ்தானுக்கு எதிரான பொருளாதார தடைகளை நிறுத்த அதன் ஏற்றுமதி அடிவாங்கியது, வருமானமும் சறுக்கியது. இப்படி பல வகைகளில் வகைகளில் அதனை சுற்றியும் வலையை பின்னிய இந்தியா ஒரு மிகப்பெரும் திட்டத்தை முன்னிறுத்தியது. அதாவது பாகிஸ்தானில் பாயும் நதிகளுக்கு பெரும்பாலும் இந்திய இமயமலை பகுதிகளில் தோன்றி மேற்கில் பாய்ந்து பாகிஸ்தானுக்கு செல்பவையே. அவற்றில் முக்கியமான சிந்து நதியின் கிளை நதிகளான ஐந்து நதிகள், அனைத்தும் தோன்றுமிடம் இந்தியாதான். அதில் இரு நதிகளுக்கு உண்டான நீரை இந்தியாவும், மீதம் உள்ள நீரை பாகிஸ்தானும் பயன்படுத்தி கொள்வது என்பது ஒப்பந்தம். ஆனால் நாம் இதுவரை பயன்படுத்தாததால் நீர் அனைத்தும் பாகிஸ்தானுக்கு சென்றது. இப்போது பாகிஸ்தானின் உயிர் நாடியான சிந்து நதியிலும், மோடி கைவைத்தார். ஆம் அங்கேயும் அணைகட்டி எங்களுக்கு உரிய நீரை நாங்கள் எடுக்கப்போகிறோம் என்று சொன்னதுமில்லாமல், அணை கட்டவும் ஆரம்பித்தார். ஆடிப்போனது பாகிஸ்தான்.
இப்படி பல வகைகளில் உலக நாடுகளில் இருந்து பாகிஸ்தானின் உறவுகளை துண்டித்ததன் விளைவே இன்று பாகிஸ்தான் பிரதமரின் வீட்டை வாடகைக்கு விட்டு பிச்சையெடுக்கும் நிலைக்கு தள்ளப்பட்டுவிட்டது.
எனவே இது எதுவும் தானாக நடக்கவில்லை, மோடியின் தலைமையில், அஜித் தோவாலின் வழியில் வெளியுறவு துறை மூலம் நடந்தேரியது.
இப்போது சொல்லுங்கள் Demonitization என்பது அவசியமா? இல்லையா? மோடியின் வலுவான ஆட்சியில் மூலம் நாம் நல்லரசாகவும், வல்லரசாகவும் மாறிக்கொண்டுள்ளோம், அதற்கு இந்தியா என்று நாட்டை நேசிக்கும் ஒவ்வொருவரும் ஆதரவு அளிப்பது அவசியம்! செய்வோம், வெல்வோம்!
🐶
India

Creator, Creation, Created படைப்பாளர், உருவாக்கம், உருவாக்கப்பட்டது (படைப்பு)

 Creator / Creation / Created

The Creator knows the purpose and objective of his Creation.
The Created object doesn't know its purpose on earth.
The object doesn't have the ability to determine its objective nor who it owns it's life to.
Neither the Creator nor the Created wouldn't visualize how the object would be perceived by the onlooker. It all depends how the onlooker feels or sees it thru his lenses or eyes whatever.
Why cry folks about the consequences when you don't realize your worth, purpose, objective why you are here?
He who knows your destiny............... as an object, will you be revered or ridiculed.
If it's NOT He/She/That, make it Super Natural, matter ends.
Now, you name it the object - human, any other living specie on earth - a bird, an animal, a wild animal, a piece of art, a script by itself is a book of art and what not on earth?
Between here and there, lies the destiny of any of the aforesaid object in its form that's ordained to.
Whether it's entitled to appreciation, criticism, betrayal, backstabbing or luring into oblivion, should the object need to damn care about it?
Praise the Lord if you can: If you think no Lord, praise the Creator and Created, after all it's an object of attraction, good, bad or ugly the destiny it's entitled to.
p.s.:
Casual thoughts since morning, nothing specific attached to it, so no hidden story behind it, trust me.
If anyone already scripted this any time in the past anywhere on earth, it's a sheer coincidence - Honest Disclaimer.

படைப்பாளர் / உருவாக்கம் / உருவாக்கப்பட்டது (படைப்பு) !!
படைப்பாளருக்கு தனது படைப்பின் நோக்கம் மற்றும் நோக்கம் தெரியும்.
உருவாக்கப்பட்ட பொருளுக்கு பூமியில் அதன் நோக்கம் தெரியாது.
படைக்கப்பட்ட பொருளுக்கு அதன் நோக்கத்தை நிர்ணயிக்கும் திறன் இல்லை அல்லது அதன் வாழ்க்கை யாருக்கு சொந்தமானது என்பதும் தெரியாது, நியாயமில்லை.
படைப்பாளரோ அல்லது படைத்தவரோ அந்த பொருளை பார்ப்பவர்களால் எப்படி உணர முடியும் என்பதை கற்பனை செய்ய மாட்டார்கள். பார்வையாளர் எப்படி உணருகிறார் அல்லது அதை எந்த விதமான லென்ஸ்கள் அல்லது கண்களால் பார்க்கிறார் என்பதைப் பொறுத்தது அது.
உங்கள் மதிப்பு, நோக்கம், புறநிலை ஏன் நீங்கள் இங்கு இருக்கிறீர்கள் என்பதை நீங்கள் உணராதபோது விளைவுகளைப் பற்றி ஏன் அழுகிறீர்கள்?
உங்கள் விதியை அறிந்தவர் ............... ஒரு பொருளாக, நீங்கள் மதிக்கப்படுவீர்கள் அல்லது கேலி செய்யப்படுவீர்கள், அல்லது ஒரு படைப்பின் அங்கீகாரத்தின் தன்மை எப்படி இருக்கும் என அவர் அறியலாமோ?
இறைவன் / இறைவி அல்லது இயற்கை அந்த ஆக்கசக்தி எது என்பது கடவுள் அல்லது கடவுள் தன்மை கொண்டது இல்லையென்றால், அதை சூப்பர் இயற்கையாக மாற்றிக் கொள்ளலாம், பாதகமில்லை.
இப்போது, ​​நீங்கள் அதற்கு பொருள் என்று பெயரிடுகிறீர்கள் - மனிதன், பூமியில் உள்ள வேறு எந்த உயிரினமும் - ஒரு பறவை, விலங்கு, ஒரு காட்டு விலங்கு, ஒரு துண்டுப் பிரசுரம் அல்லது கலை வடிவம், ஒரு ஸ்கிரிப்ட் போன்ற கலைப் புத்தகம் மற்றும் பூமியில் என்னதான் இல்லை? அது எதுவாகவோ இருந்துவிட்டுப் போகட்டுமே?
அங்கும் இங்கும் இடையேயான இடைவெளியில், மேற்கூறிய எந்தவொரு பொருளின் விதி அதன் வடிவத்தில் உள்ளது என்பது மட்டும் சர்வ நிச்சயம்.
இது பாராட்டு, விமர்சனம், துரோகம், முதுகில் குத்துதல் அல்லது மறதிக்கு ஆளாகும் தகுதி உடையதாக இருந்தாலும், அப் பொருளைப் பற்றி கவலைப்படத்தான் வேண்டுமா?
உங்களால் முடிந்தால் இறைவனைத் துதியுங்கள்:
கடவுள் இல்லை என்று நீங்கள் நினைத்தால், படைப்பாளரைப் புகழ்ந்து, படைத்தவரைப் போற்றுங்கள், எல்லாவற்றிற்கும் மேலாக, அது ஈர்க்கும் ஒரு பொருள், நல்லது, கெட்டது அல்லது அசிங்கமான அருவருக்கத்தக்கது என்பது அதனதன் விதி.
பின் குறிப்பு!!
காலையில் இருந்து சாதாரண எண்ணங்களின் குவியல், அதனுடன் குறிப்பிட்ட எதுவும் சார்ந்திருக்கவில்லை எந்த ஒரு கதையும் இல்லை எனச் சொன்னால் நீங்கள் நம்பித்தான் ஆகோணும்.
கடந்த காலத்தில் இப்புவியில் எங்காவது யாராவது ஏற்கனவே இதைச் சொல்லியிருந்தால், அது ஒரு தற்செயல் நிகழ்வு நேர்மையான பொறுப்புத் துரப்பு!!
முந்தைய ஆங்கில பதிவின் தமிழாக்கம், கூகுள் மொழியாக்கி உறுதுணையுடன். ஆங்காங்கே பட்டி பார்க்கப்பட்டது!!

Tool Kit for Hindus

 


*MIRACLE WITNESSED*

 *MIRACLE WITNESSED*

🙏🏻
*This interesting scene was in Supreme Court of India where the Bench was hearing the issue of Shree Ram Janma Bhoomi!*
*There were counsels representing both the sides and each side had their own witnesses to provide the Court with evidences!*
*While Shri Parasaran was putting forth the justifications for Ayodhya as Shree Rama Janma Bhoomi, the Honourable Judge intervened:*
*He asked “You quote from the Vedas and Scriptures for proving that Shree Rama existed, and other relevant issues! Is there any evidence in the Scriptures that specify the place of birth of Shri Rama?”*
*An old gentleman rose from the group of witnesses. He was one of the Pragyasakshi (Chief Witness) and his parents had named him Giridhar!*
*He said “Honourable Sir, I request you to refer to Rig Veda!”*
*He specified the chapter and shloka (verse) and said, “There it is mentioned in Rig Veda, Gaiminiya Samhita! These shlokas specify the directions and distances from a specific point on the banks of River Sarayu, to reach the birth place of Shri Rama. If one follows those directions, one reaches a specific spot in Ayodhya!”*
*The bench ordered for immediate verification, and it was done to realise that Shri Giridhar was very precise and right!*
*There it was glaring at them from Rig Veda! And this person was quoting the shloka (verse) verbatim from memory!*
*The bench remarked, “This is a Miracle we have witnessed today.!”*
*But the witness who was christened Giridhar was very calm and serene, as if it is a chore in the office on a normal working day!*
*To understand the wonder expressed by the Judge, one has to go back in Indian History, which needs overhauling at the earilest!*
*The year was 1950. Month January. 14th day of the month. In the village Jaunpur in Uttar Pradesh! The Mishra couple - Pandit Rajdev Mishra and Shachidevi (It is nice to note that that child became a main Sakshi later in life, to reclaim Shree Ram Janma Bhoomi) – were waiting for the birth of their child!*
*A very hale and healthy child was born that day and they named him Giridhar!*
*Giridhar Mishra was fine, till a cruel hand af fate played with him when he was 2 months old! That changed the life of the parents and the child!*
*Imagine a child who was eager to acquire and improve his knowledge, but just could not read or write! Pandit Rajdev would sit besides the child, and recite shlokas from the Vedas, explaining each word in each shloka! He was delighted to find that Giridhar had a great grasp, memory and retaining capacity, and could memorise every single word taught to him orally!*
*After imparting whatever knowledge he could, Rajdev admitted his son to one of the Mutts of Ramanand Sampradaya!*
*He was taken in as a disciple, and he was given a new name - RAMABHADRA!*
*And the child got a Guru ji who could teach him and encourage him to expand his knowledge beyond the limits of any normal human being!*
*Ramabhadra, in his zeal to explore the universe of knowledge, learnt and mastered 22 languages, including a few ancient ones! He could not read or write, and had to depend on his memory and its retention power!*
*He learnt the Scriptures and modern verses, too! He became a fan of Sant Tulsidas and explored the world of Rama Charit Manas!*
*Just Imagine! Somebody would read these epics and Scriptures, and he would store them in his memory for further understanding and analysis! He excelled in his work, often dictating to people, and getting the feedback orally!*
*At the age of 38, in 1988, he was crowned JAGADGURU RAMABHADRA ACHARYA, one of the four Jagadgurus of Ramananda Ashram!*
*You must have guessed by this time, why he could not read or write. Yes. HE LOST HIS EYESIGHT COMPLETELY, WHEN HE WAS TWO MONTHS OLD!*
*It is really staggering to learn about his achievements!*
*The blind Jagadguru, in addition to mastering 22 languages, is also famous as a Spiritual Leader, Educator, Sanskrit Scholar, Polyglot, Poet, Author, Textual commentator, Philosopher, Composer, Singer, Playwright and Story Teller (Katha Vachak - Artist)!*
*He has authored more than 100 books, such as Gita Ramayanam, Shri Bhargava Raghaviyam, Arundhati, Ashtavakra, Kaka Vidura among others!*
*He composed Shri Sitarama Suprabhatam!*
*As a poet, he produced 28 famous sets of poems (Sanskrit and Hindi) including four epics!*
*Authored 19 famous commentaries on various Scriptures, the popular ones being on Rama Charit Manas by Sant Tulsidas!*
*Composer of 5 Music Albums!*
*And 9 very popular discourses!*
*Founder of Jagadguru Ramabhadracharya University for the Handicapped!*
*Lifelong Chancellor of Tulsi Peeth (named after Sant Tulsidas)!*
*He was decorated with PADMA VIBHUSHAN in 2015!*
*I was filled with amazement as I was collecting information about him! A child who became blind, and fought his way up, to reach the pinnacle of knowledge and education, and its propagation!*
*What a marvellous example to inspire one and all! I felt very very small and insignificant! I am sharing this with you all as it amazed me no end!*
*There is a niggling thought, though! How many of us were aware of this great blind man?*
*While Helen Keller was propagated for her achievements as a blind person, and lessons are taught on her, Jagadguru Ramabhadra Acharya is a non entity in our education system! That's how we are!*
*No wonder the Judge remarked “I witnessed a Miracle in my Court!"*
*This article is long, but worth reading 10 times! Please do read it and share it on your network!*