துக்ளக் கேள்வி பதில் >> வாசகர்கள் கருத்துக்கள் (ஒரு கோர்வை)
06 10 2011 இதழ்
உபயம்: திருவாளர்கள்:
அருண், நாராயணன், எஸ்.கே.எம், வெங்கட், ஷாகுல் ஹமீது, சிங்கை சிவாஸ் (சோலையூரான்), பார்த்தா, வாஹே குரு, கிருஷ்ணன்,
(Page 1 of 7 as of 12 Oct 2011 530 PM SGT 300PM IST).
Singai Sivas
மதுரை 12 சிவலோக நாதன் வீட்டினர் இன்று பாவம், அவர் வீட்டில் எந்த (குட்டிச்) சுவற்றையாவது தேடித்தேடி 'இந்த ஆளிடம் போய் என் கேள்வியைக் கேட்டேனே, இதற்கு அவர் பதில் சொல்லாமலேயே இருந்திருக்கலாம்' என்று முட்டிக்கொள் ளப்போகிறார், அவர் வீட்டினர் பரிதாபமாக 'இவருக்கு இன்று என்னாயிற்று'என்று திகைப்பர். ஆசிரியர் அவர்கள் இந்த மாதிரியெல்லாம் சோதனைகளை எதிர்கொள்ள வேண்டுமா?
06 10 2011 இதழ்
உபயம்: திருவாளர்கள்:
அருண், நாராயணன், எஸ்.கே.எம், வெங்கட், ஷாகுல் ஹமீது, சிங்கை சிவாஸ் (சோலையூரான்), பார்த்தா, வாஹே குரு, கிருஷ்ணன்,
(Page 1 of 7 as of 12 Oct 2011 530 PM SGT 300PM IST).
Singai Sivas
மதுரை 12 சிவலோக நாதன் வீட்டினர் இன்று பாவம், அவர் வீட்டில் எந்த (குட்டிச்) சுவற்றையாவது தேடித்தேடி 'இந்த ஆளிடம் போய் என் கேள்வியைக் கேட்டேனே, இதற்கு அவர் பதில் சொல்லாமலேயே இருந்திருக்கலாம்' என்று முட்டிக்கொள்
SKM, USA
Ha ha ha!
ஆனால் அதே சிவலோகநாதன் இன்னொரு கேள்வியும் கேட்டிருக்கிறார். திராவிட இனத்தைப் பற்றிய கேள்வி. சோ-வின் பதில் அபாரம். திராவிட நாட்டுக்கு இப்படி ஒரு definition-ஐப் பார்த்ததில்லை.

NSM, I guess you got the Editor's point, to your question. I am sure you are disappointed with his response!!
கூடவே, ' நாராயண, நாராயண !! இந்த வாரம் முதல் திரியைக் கொளுத்திப்போட்டுள்ளேன், எப்போது வெடிக்குமோ வெடிக்காதோ அல்லது புஸ்வாணமாகுமா, யாதொன்றும் அறியேன் பராபரமே!! நாரதர் கலகம் நன்மையாக முடியக் கடவது!!
[NH 45 Tanjore Main Road Junction after Tindivanam, இந்த வாரம் அங்கே நான் திக்குமுக்காடி நிற்க அவசியமில்லை, என்னுடைய பேருந்து சரியாக வந்து அடுத்த வாரத்திற்குள் நான் ஊர்போய்ச் சேருவேனா, தெரியாது!!]

N.S.M. Shahul Hameed
கிடக்கிறது கிடக்கட்டும் கிழவனைத்தூக்கி மனையிலே வை என்று ஆரம்பிக்கப்பட்டுவிட்டது நமது தமிழ்ச் சங்கம்!. நாட்டைப்பற்றி மிகவும் கவலைப்பட்டு துக்ளக் பணியாற்றிக் கொண்டிருக்கையில் நாம் இந்த தெருக்கூத்து அடிப்பது, 'துன்பம் வரும் வேலையிலே சிரிங்க' என்று தத்துவத்தின் அடிப்படையில்தான் என்பதை தமிழ் அன்னையிடம் பனிவோடு அறிவித்து விடுவோம்.
'சங்கத் தமிழ் மூன்றும் தா' என்று சிங்கை சிவா வோ, SKM USA வோ, அல்லது எல்லா ஏற்பாட்டிற்கும் காரணமான நாராயணனோ, WGயோ, வெங்கட்டோ சீனுவோ அல்லது அடியேனோ வேண்டிகொண்டு மற்றவர்களையும் களத்தில் கைபிடித்து இறக்கிவிடுவதை தொடங்கவேண்டும். இந்த வாரம் எதைப்பற்றி என்று யாராவது சொல்லாவிட்டால், கம்பனையோ கற்பனையோ விற்பனை செய்வதைத்தவிர வேறு வழியில்லை. இல்லே இன்னும் கொஞ்சம் வட்டாரச் சொல்லிலே கொட்டமடித்துவிட்டு மேற்செல்லலாமா?

Arun
Huh - what a co-incidence.
Cho has echoed my views ( in a better way ) in his answer to Mr. NSM, for the question regarding Modi. Very crisp and to the point - I hope it puts in perspective, the blind-hatred and "whatever-he-does-it-has-to-be-wrong-because-he-caused-the-riots" attitude that people have towards Modi.
The same similarities hold true for the third page article on the status of Muslims in Gujarat compared to other states - very similar thoughts that I posted here last week - with more details though.
Is Cho a mind-reader or does he really review our blog !!

வாஹே குரு
அருண்ஜி, படிக்கிறார் என்றுதான் தோன்றுகிறது.---WG
அருண்ஜி, படிக்கிறார் என்றுதான் தோன்றுகிறது.---WG
Singai Sivas
NSM's response is awaited, today being last working day for him for the week, he might take out his sword on Thursday.......being weekend!!

Dear Sri. Arun & Sri. WG,
Yes, I too feel the same way as WG on whether Cho reads our blogs or not. That article arguing for nuclear power plant really sent a chill through my spine. Because it looked like such a great response to what I had written. I only mentioned the Three Mile Island case as an example and refrained from referring to Chernobyl because I thought that would make my blog look too long. But wow! That author has written about Chernobyl and related cases that I am aware of. I still don't agree with the author. In addition to a malnourished country we don't need the possibility of a radiated country. But I do think Cho reads our blogs and am really taken aback by his interest and thoroughness in getting to know his readers. Kudos!

Cho has to send all of us, Rs.100 each, for the tiny contributions that we do here :-)

சு சுவாமியின் அடுத்த bomb ராபர்ட் வதோரா (பிரியங்காவின் கணவர்) wait & see---WG

Sri. WG,
I believe you! And also think it is high time he did it!
Sri. WG,
I believe you! And also think it is high time he did it!
வாஹே குரு
///மூன்று நாள் உண்ணாவிரதம் இருப்பதால், நாடு தன்னை பிரதமராக ஏற்றுக் கொண்டுவிடப் போகிறது என்று நரேந்திர மோடி நினைத்திருக்க மாட்டார். அந்த அளவுக்கு அவர் ஏமாளி அல்ல./// நாடு அல்ல திரு சோ அவர்களே, பி ஜே பி.---WG

ram
சோ எல்லாவற்றிலும் அறை குறை தானா? பஞ்சாங்கம் பற்றி கூறும் பொழுது கிருத்திகை திதி என்கிறார். என்றைக்கு நட்சத்திரம் திதியானது? ஒரு வேளை கலைஞர் வகுத்த தை புத்தாண்டு பஞ்சாங்கத்தில் இருக்குமோ?

Partha
Shahul:
Modi administration is clean and efficient.He is being not corrupt among India leaders makes him shine well. But his rule is black marked with 2002 riots. The cases are still in court and how long it will take to decide we do not know. Even Modi is proved innocent by courts, he failed to prevent the deaths of many innocent people during the upraise after Gothra incident. May be the culprit hoped to create this by Gothra burning. So Modi becoming PM is a mirage. He may not even bothered about it. He is a RSS worker and he will feel happy for his service to people. Only history will judge him properly.

கடந்த இரண்டு வாரமாக துக்ளக்கில் 'டியர் மிஸ்டர் துக்ளக்' பகுதி இடம்பெறவில்லை பார்த்தீர்களா?. என் கருத்து கடிதமாக பிரசுரிக்கப்படாமல், அதில் இருந்து ஒரு பகுதியை கேள்வியாக எடுத்துக்கொண்டு ஆசிரியர் பதில் அளித்திருக்கிறார். இந்த பதிலில் ஆசிரியர் மோடியை ஆதரிப்பதன் காரணம் எனக்கு விளங்காததல்ல என் கருத்திலும் நான் இதனை பிரதிபலித்துள்ளேன். ஆனால் என்னுடைய கருத்தில், தீர்ப்பை இப்போதே, அது வரும் முன்னே, முடிந்த முடிவாக தீர்மாணிக்க முடியாது என்ற என் கருத்தைப் பற்றியோ அல்லது நான் இறைவனின் தீர்ப்பை நாடும் நடுனிலையான பிரார்த்தனையை முன் வைத்ததைப் பற்றியோ ஏதும் குறிப்பிடாமல் வசதியாக விட்டுவிட்டார். ஒருவேளை அதனை உள்ளத்தில் ஏற்று அவரும் அவ்வாறே பிரார்த்தித்துக் கொண்டிருக்கலாம். இறைவன் அருளால் விரைவில் உண்மை வெளிவரவேண்டும், அதில் மோடியின் பக்கம் நியாயமிருந்தால் அதுவும் தெளிவாக வெளிப்பட்டு அவரின் புகழ் மேலும் பரவவேண்டும் - அவர் எவ்வித தடையுமில்லாமல் நாளை நாட்டையே ஆளும் வரம்பெற வேண்டும்; அல்லது அவருக்கு குற்றத்தில் பங்கிருந்தால் அவர் மனம்திருந்த வேண்டும் மேலும் வேறு ஒரு நல்ல தலைவர் வருவதற்கு அவர் உதவ வேண்டும், இறைவனும் நாடவேண்டும் என்பதே மீண்டும் மீண்டும் எனது அவா (துவா).
மோடியை எதிர்ப்பவர்கள் எல்லோருமே மதவாதிகள் என்ற வாதம் சரியல்ல. பெரும்பான்மை அப்படி இருந்தாலும், வழக்கை தொடுத்துவிட்டு தீர்ப்புக்காக தொடர்ந்து போராடி வருபவர் குஜராத் சம்பவத்தில் தன் கனவனை இழந்தவர். அவருடைய நோக்கத்தையும் இப்படி கொச்சைப்படுத்திவிட முடியாது. வழக்கில் நிறைய பிறழ் சாட்சிகள் நடைபெற்றுள்ளன. 'உண்மையே உன் விலை என்ன?' என்று சோ அவர்களின் அற்புதமான படத்தில் வருவதுபோல காட்சிகள் மாறிக்கொண்டு வருகின்றன.
முழுமையான அறிவும், வழக்கின் முழு உண்மையை முற்றும் அறிந்த தன்மையும் இறைவனிடமே உள்ளது. சாட்சிகள் பொய்சொல்லலாம் அது இரு தரப்பிலும் இருக்கலாம். சம்பந்தப்பட்டவர்களின் மனசாட்சியும் மரத்துவிட்டால், இறைவனின் அரசாட்சி இறுதியில் நிலை நாட்டப்படும். அது இம்மையிலும் இருக்கலாம், மறுமையிலும் இருக்கலாம். மறுமையோ இன்பமும் அற்புதமானது அதுபோலவே கொடிய துன்பத்தையும் தரவல்லது. ஆகவே இம்மையிலேயே தீர்ப்பு வந்துவிடுவது எல்லோருக்குமே நல்லது.

Page 2
வெங்கட்
சாகுல் சோ தெளிவாகத்தான் உள்ளார். குற்றச்சாட்டின் மீது இன்று வரை தெரியப்பட்டுள்ள நிலவரம் என்ன என்பதைத்தான் அவர் கூறி உள்ளார். இனி மேல் வேறு விவரங்கள் வந்தால் அதற்குத்தக அவர் தன்னுடைய நிலையை மாற்றிக்கொள்வார். ஒன்றைக் கவனித்தீர்களா? சோனியாவைப்பற்றி இதுகாறும் உறுதியாக எதுவும் சொல்லாத அவர் இந்த இதழில் தான் ஒரு நிலைப்பாட்டினை நோக்கி நகர்ந்து கொண்டு இருக்கிறேன் என்பதை வெளிப்படுத்தும் விதமாக பல இடங்களில் சத்தியாவின் கற்பனை உள்ளிட்டு சோனியாவைப்பற்றி கூறத்துவங்கி உள்ளார்.
உங்கள் எழுத்தினைப் படிக்கும்போது எனக்குத்தோன்றுவது இதுதான்: மோடி குற்றவாளியாக இருந்தால் தேவலாம் என்பதே உங்கள் நிலைப்பாடு அல்லவா? இதில் எதற்கு இறைவனை இழுக்கிறீர்கள்?

Dear Venkat,
I disagree with you. If that was the case, I would have never put and do a well balanced prayer. Even in my prayer, my first assumption is to give the credit to Modi. This is the way I do on all unknown matters for purified decision making (though it will not sound as very effective for impatient minds or for people who wants to do it today and by their own mind and reasoning with the opinion that 100% of information is at their hand).
What you may assume about my opinion is that I am not convinced that the verdic has come out now. Second point which I did not write is that you may well aware that I am very open to choose another candidate (could be Shri Advaniji or NitishKumar) instead of Modi and this is my choice for varous other factors from the current political scenario. If I am alone to vote, then I will vote for Advaniji without any hesitation. But if you ask my analytical response considering who has the chance to pull most votes, then I will list NitishKumar, Avani and Modi, on the condition that BJP as party should nominate them. One of the major reason for this point is that even a certain majority of muslims (who are ready to select an alternative to congress but still hate Modi or even Advani) can be convinced to support NitishKumar. But I know that BJP as party and NitishKumar is not within BJP is a very difficult issue to resolve. It is also possible that BJP could easily win the election even without the majority of muslims support as the congress is moving ahead to nearly a zero vote bank.
There are even better candidates within BJP but they are not coming out and there are a few in congress but unfortunately they are in congress. As a remotely placed person, this is my opinion and I never claim that this is the best but my preference until today. It might change as everything goes on today's world.

Dear Shahul,
Cho has not declared that Modi is innocent. Neither I. But mind you, unless other wise proved contrary he is innocent. So far, even though substantial trials and inquiries have taken place, an FIR is not filed against him. The lady you have mentioned has approached the supreme court with all the evidences at her command and supreme court after allowing the due process of law at its level has referred her petition to the lower court. Under the circumstance we have nothing against Modi. There fore it is better we forget him for the time being. OK?
For the second paragraph in your posting my remark is: country has been suffering from hard luck ever since it won its freedom. Gandhiji has done the biggest mistake when he switched over to Nehru from CR and Kamaraj completed the process. Later Advani would have been a better prime minister instead of Vajpai. That did not happen. In 2014 if the country selects any one other than Modi that will be yet another unlucky thing to happen.

Cheenu
வெங்கட் சார் ,
மிகசரியான கருத்து!! நித்திஸ்குமார் அவர்கள் சிறந்த நிற்வாகத்தால் பீகார் மாநிலத்தை லல்லு செய்த அழிவிலிருந்து மீட்டுகொண்டு வந்துள்ளார். ஆனாலும், தன் சிறந்த நிர்வாகத்தினால் வெற்றி பெருவோம் என்ற நம்பிக்கையும் உறுதியும் இல்லாமலும், மோடி அவர்கள் தன்னனவிட சிறந்த நிற்வாகி, குற்றமமற்றவர் என்று தெரிந்திருந்தும், தன் கட்சிக்கும் பி.ஜே.பி க்கும் ஆதறவாக பிரச்சாரம் செய்தால் தான் முஸ்லிம்களின் ஓட்டை இலந்துவிடுவோம் என்று என்னி அவரை பீகாருக்குல் பிரச்சாரத்துக்கு வறக்குடாது என்று கூறியவர். இது முற்றிலும் துணிவற்ற தன்மானமற்ற செய்யல், இப்படி பட்டவர் நாட்டின் பிரதமறாக வர முற்றிலும் தகுதி அற்றவர். இவர் பிரதமர் ஆனால் டெல்லிக்கு மோடி வரக்குடாது என்றும் சொல்வார்.

Spot on Cheenu - Nitish Kumar is a good administrator, who wants to bring Bihar out of Laloo's mis-management, but he too is a weakling, when it comes to minority appeasement and vote-bank politics. Such a person will not be a good PM, because his intentions are impure ( I again harp on intentions, we should not be carried away by mere words and "naam-ke-vaaste" actions) - he will only waste another 5 years trying to woo votes for the next elections. Advani is a great candidate, but the window has passed - he is now 84 years old, and time is not in his side. Congress is useless, they will even support the dog that wags its tail for Sonia Gandhi - no point expecting anything good from them. The Communists - the lesser said about them , the better off we are.
The need of the hour, for our country to forge ahead, is a person with courage and conviction; a person who gives a damn about being politically right ; a person who will crush terrorism with an iron hand, without worrying about religious sensitivities; a person who has no extra luggage to promote ( like son/daughter/nephew aspiring for high posts ) ; a person who hates corruption, takes bold actions to eradicate corruption and kicks the administrative machinary in the behind if they don't fall in line; a person who thinks that the first claim to the country's resources is for the poor, regardless of religion, and actually does something about it ; a person who loves the country more than anything/anybody else and will answer to its subjects only, not to some extra-consititutional authority.
And that person is Modi, period.

Venkat saar
You left out Sardar Vallabhai Patel - he would have been a much better PM than Nehru, because SV Patel had immense respect towards our history, culture and values - something that Nehru hated to the core.
Nehru biggest disservice was not that he messed up a great opportunity bestowed upon him ( which is pardonable, I don't blame him entirely for some screw-ups ). The real problem is the fact that his generation has created so much havoc to this country and it psyche. The damage done will take decades to repair - looks like Modi has to take a few more avatars to stem this rot and lead the country along the path of security, probity and development.

Dear Sri. Arun,
//You left out Sardar Vallabhai Patel - he would have been a much better PM than Nehru, because SV Patel had immense respect towards our history, culture and values - something that Nehru hated to the core. //
I totally agree with the above lines in your post.
However, for the second half I have a different opinion. Nehru SINGLE-HANDEDLY messed up many things - including the promotion of a feudalistic culture, the promotion of specific (North Indian?) entrepreneurs (ever wondered why we had only one TATA, one Bajaj, one Reliance for a loooong time?), and a total lack of respect for Indian values and culture.
He had no qualms begging Gandhi for help to protect Indira's indiscretion with Feroze Khan. And subsequently letting his heirs adopt the Gandhi name.
We blame today's media, youth and perhaps even women, for the erosion of "Indian culture". But it was Nehru that began earnestly the culture of mindlessly aping the West. Gandhi's India was it is "700 villages". But Nehru's India was a "modern" one that had the effect of destroying the local culture in promoting foreign culture. I am not against industrialization but am against the fact that it was not done in a way suitable for OUR culture and polity.
He has enjoyed too much undeserved praise, particularly for his flair with the English language. In this famous book called, "The tryst with destiny" he begins....."Long years ago...." which is actually a grammatical error, particularly by the standards of those times.
The Nehru dynasty has been extremely successful, consistently, through the successive generations in doing one thing: Seducing the whole of India with their attractive skin color and adopting the "high and mighty" British attitude of looking down upon anything that is truly Indian!
What a bunch of ignorant, idiotic, buffoons that are disgustingly corrupt, absolutely soulless! I can't wait to see Rahul Gandhi fizzle out the power of the Nehru dynasty. Enough is enough!

I forgot to include one very, very important mess-up of Nehru - THE KASHMIR ISSUE!!
How could I have forgotten that!

Kashmir takes the prize for "The Biggest screw-up of the Century"
Kashmir takes the prize for "The Biggest screw-up of the Century"
வாஹே குரு
மோடி யை எதிர்ப்பவர்கள் 4 வகை:
1. மோடி குற்றவாளிதான் என்று தீர்ப்பு எழுதியே விட்ட (அ)நீதிபதிகள்.
2. மோடி குற்றவாளியாக இருக்கவேண்டும் என்று கடவுளை வேண்டுபவர்கள்.
3. மோடி குற்றவாளி இல்லை என்று ஆகிவிட்டால் என்ன செய்வது என பயப்படும் பயங்கர,தீவிரவாதிகள்.
4. மோடி குற்றவாளி இல்லை என்று தெரிந்திருந்தும், மென்று முழுங்கிக் கொண்டிருப்பவர்கள்.
நாலு பேருக்கு ஆப்பு... அந்த நாலுபேருக்கும் ஆப்பு ---WG

Cho ( as with most people, who look at the merits and demerits of the case ) is very clear and transparent, in the way he has approached this issue. All the points he has raised are based on known facts and legal procedures, not on his whims or fantasies.
It is true that minorities, pseudo-seculars ( aka - minority vote beggars like the Congress/DMK/Laloo/Mulayam/Commies etc etc), anti-Hindu hate mongers, "social activists" and "intellectuals" want Modi hanged ASAP, whether he had a hand in the riots or not. They don't have time to wait for the cases to reach its logical end; just hang him, let's worry about proof later on. Most of them show it out shamelessly, the rest use sugar- coated words to hide their hatred - that's the only difference.
What happened in Gujarat during 2002 ( by the way, it includes the train burning also, in case people forgot about that little incident ) was horrible. Ms. Zakia Jafri's loss is irreplacable ( and so are the others' who lost their loved ones in the planned train-murder ) - but the justice system has listened to each and every one of her requests, including the appointment of an SIT, chaired by a former CBI director. - I don't know what else is needed. Aaah wait a minute - I know what they want - "Hang Modi. Hang Modi right now"

Dear Sri. Venkat,
இதைத் தான் போன வாரமே "ஏன் emotional-ஆகுறீர்கள்" என்ற தொனிக்கும் வகையில் கேட்டிருந்தேன்.
மோடி விஷயத்தில், புலமை மிக்க, கருத்துக் கோர்வை கொண்ட, ஆழ்ந்து சிந்திக்கக் கூடிய, பொது நலம் விரும்புகின்ற திரு. ஷாகுல் எளிதில் தன் கருத்தை மாற்றிக் கொள்வதாகத் தெரியவில்லை.
இந்த ஒரு விஷயத்தில் தங்களைப் போல் எனக்கும் ஸ்ரீ. ஷாகுல் அவர்களுடன் கருத்து வேறுபாடு உள்ளது.
ஸ்ரீ. ஷாகுல், இங்கே நட்புணர்வோடும், ஒருவருக்கொருவர் மரியாதையோடும் கருத்து பகிர்ந்து கொண்டிருக்கிறோம். அந்த உணர்வோடு சொல்கிறேன்: என் சொற்களின் இலக்கு தங்கள் கருத்து மட்டுமே. தங்கள் மனமல்ல.

casbbalchandhar,bangalore
THOUGH I AM NOT well articulated person like my friends here, I am quite sure MODI is a straight forward, true to the core person and down to earth CM who is a blessed person not only for Gujarat but to entire India. Mind you this same person was denied VISA to USA and the same USA has praised him and his good governance. He thundered at Chennai Thuglak meeting (if I remember correct) that he will bring USA to Gujarat. Had he not done that? Even our CM JJ also wants to follow his foot steps in TN I suppose. However this Casear must be above suspicion, that he has proved.

News from Dinamani:
ஆமதாபாத், அக்.6: லோக் ஆயுக்த தலைவரை தேர்ந்தெடுக்கும் குழுவிலிருந்து குஜராத் உயர்நீதிமன்ற தலைமை நீதிபதியை நீக்க வழிவகை செய்யும் மசோதா தொடர்பாக ஆளுநருக்கும், முதல்வர் மோடிக்கும் இடையிலான கடிதங்களை மூடி சீலிடப்பட்ட கவரில் தாக்கல் செய்ய உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
லோக் ஆயுக்தவுக்கு நீதிபதியை நியமிக்க கோரி கடந்த ஆகஸ்ட் மாதம் குஜராத் உயர்நீதிமன்றத்தில் பொது நலன் மனு தாக்கல் செய்யப்பட்டது. இதை பிகாபாய் ஜேத்வா என்பவர் தாக்கல் செய்தார். வழக்கு விசாரணை வியாழக்கிழமை நீதிபதிகள் அகில் குரோஷி, சோனியா கோகானி ஆகியோர் அடங்கிய டிவிஷன் பெஞ்ச் முன் வந்தது. அப்போது வாதாடிய மூத்த வழக்குரைஞர் கிரிஷ் படேல், இந்த விவகாரத்தில் சில முக்கிய ஆவணங்களை மாநில அரசு வேண்டுமென்றே தாக்கல் செய்யவில்லை எனத் தெரிவித்தார்.
மாநில அரசின் பரிந்துரைகளை ஆளுநர் அமல்படுத்த கடமைப்பட்டவர் என்று மனுதாரர் வழக்குரைஞர் வாதிட்டார். கடந்த 7 ஆண்டுகளாக மாநில அரசு லோக் ஆயுக்தாவுக்கு நீதிபதிலை நியமிக்கவில்லை என்று குறிப்பிட்ட அவர் ஆர்.ஏ.மேத்தாவை ஆளுநர் நியமித்தது சரியே எனக் கூறினார். ஆளுநரின் அதிகாரத்தை நிறுத்தி வைக்கும் அதிகாரம் மாநில அரசுக்கு இல்லை என்றும் அவர் தெரிவித்தார். தமக்கு வேண்டிய ஒருவரை அப்பதவியில் நியமிக்கும் எண்ணத்துடன் முதல்வர் மோடி காலதாமதம் செய்யும் வகையில் செயல்பட்டு வந்தார் என்றும் அவர் கூறினார்.
லோக் ஆயுக்த நீதிபதியை தேர்ந்தெடுக்கும் குழுவிலிருந்து குஜராத் தலைமை நீதிபதியை நீக்கும் சட்ட திருத்த மசோதா தொடர்பாக கடந்த ஆகஸ்ட் 18ம் தேதி மாநில ஆளுநருக்கு மாநில அரசு கடிதம் எழுதியது. இந்த சட்ட திருத்த மசோதா, லோக் ஆயுக்தவுக்கு எதிரானது என்றும் தலைமை நீதிபதியின் அதிகாரத்தை குறைத்து மதிப்பிடும் செய்யும் செயலாகும் என்று மாநில ஆளுநர் ஆகஸ்ட் 20 ம் தேதி பதில் எழுதியுள்ளதாக மனுதாரரின் வழக்குரைஞர் நீதிமன்றத்தில் படேல் தெரிவித்தார்.
Gujarath CM's supporters might start giving allegations against Gurath High Court Chief Justice even. After 2015, the new PM will attempt to remove the Chief Justice of India from the LOKPal and this can also be digested. These are certain glimpses of information that I too have and the reason why I do not want to change from Advani to Modi; or from Nitish to Modi.
In fact, Nitish had the guts and self-respect when he rejected Modi's 5 crores that came with boosting advertisement for Modi, even at the time of his facing the election in Bihar. People see things differently and I respect your views but keep mine for me.

Dear Sri. NSMS,
மோடி பக்கம் இருக்கும் ஆதாரங்களை அப்பட்டமாக நம்பாத தாங்கள் மோடிக்கு எதிராக வாதிடும் வக்கீல் படேலின் வாதங்களை அப்பட்டமாக நம்புவதேன்?
வக்கீல் படேல் இங்கே சம்பளத்துக்கு வேலை செய்பவர். மோடி மீது தனிப்பட்ட விருப்பு வெறுப்புகளை மீறி அவருக்கு எதிராக வாதிட முன் வந்துள்ளவர். இவ்வளவு வலுவான vested interest இருக்கும் ஆசாமியை நீங்கள் நம்புவதற்குக் காரணம்?

No comments:
Post a Comment