Monday, January 5, 2015

அவதார மகிமை!!



(1) This one above I use to write on anything under the sun, no restrictions, viz. jokes, free-for-all subjects including politics, religion, relationship issues, Mokkai posts, Mokkai thoughts etc. 

(2) This one is quiet serious in terms of expressing myself on serious topics, including personal life biography kind of. Some of the posts in (1) above might move here later to build my blogs archive in a comprehensive and cohesive content. I don't have time now to think of 'house-keeping' aspects.



(3) This one is purely Hinduism and mythology perspective.  You will find mostly extracts of prior posts elsewhere like I used to part of online Thuglak Magazine reader forum where I used to interact with many online Thuglak Forum friends and we used to exchange our thoughts on politics, religion, spirituality, mythology etc.  I managed to collate and collect all such posts in this blog page. Sometimes, I may have posted some of my own thoughts (randomly) and/or similar excerpts from other sources that I considered to be useful material for me as well as my readers and fellow family members and so on. 

(4) This one I started with a different perspective just like (1) above, so you might find replica or repeat of what you see in (1), however, lately I stick to (1) always for my blogging experience. 

I started this with a different approach, but somehow I got diverted attention and I discontinued posting anything here. I might as well do a house-keeping soon to move contents of this blog to (1) above, so everything is in sync. 

Happy reading!! Please feel free to email me or post your comments freely in the blog itself. I never knew how to do a clear marketing of my blog for a popular public viewing.  I tried few attempts in that direction, but I could not succeed. It involves an amount of spending some dollars here and there which I am not interested to market it like anyone else does in the popular media or social media. If I have done so, I might become a popular Columnist / Writer / Scriptwriter only day, who knows!!  I am waiting, for Time to take that stroll on me. 

So I have different Avtars or iconic way that I express myself in various medium, and of course, Facebook has been my time pass for last 2 years almost. I have developed nearly 400 friends and acquaintances there so far, of course, most of the family members and near and dear friends inclusive.  I think more than 300 of them are unrelated or new friends that I managed to acquire in the form of FB interactions or associations. 

As told to Latha, I just gave myself a temporary break from FB just to test my credentials whether I can sustain being without FB for a while, with a view to manage my time efficiently and usefully focusing on my career first, family next, and then sustaining my social outlook.  This also indirectly helps to retain and sustain my attire and attitudinal personality traits just to ensure I am no more addicted to FB or for that matter any other social medium. 

FYI, - I have a Twitter handle, but I don't go there at all.  I have a Whatsapp ID yet I am not using that much.  Mala used to check updates there.

Viper, Tango, Skype and other medium of communication that I am familiar too, but not very active.  When I was in Gulf and Iran, I used Skype as my only means of communication with family and friends. 

Did I express myself right? Enna Panchayathu , Naan Sariya Pesarena ? 

More so, I just started writing and compiling my Auto-Biography as well. 

சங்கரா, நீ என்ன அப்பாடக்கரா, செலிபிரிட்டியா, அரசியல்வாதியா, இலக்கியவாதியா, என்னத்த சாதிச்சுட்டேன்னு பயோகிராப் எழுதற அளவுக்கு நீ என்னப்பா பண்ணிட்டேன்னுல்லாம் என்னைக் கலாய்க்கக் கூடாது. 

என்னைப் பொறுத்தவரையில் என் வாழ்க்கை என் இருப்பு ஒரு உதாரணம் ஓரளவில். 

அடுத்த தலைமுறைக்கு என்னை அடையாளப்படுத்த வேண்டிய அவசியம் இல்லை, இருந்தாலும், சமீப கால வாழ்க்கை நிகழ்வுகள் என்னை எனக்கே அடையாளப் படுத்திக்கொள்ள நான் கொஞ்சம் ரீவைன்ட் செய்துகொள்ள வேண்டிய அவசியம் ஏற்பட்டுள்ளது. 

இது ஒரு விதத்தில் என்னை நான் மேன்மேலும் பக்குவப் படுத்திக்கொள்ளவும் பாஸிடிவ்வாக மெருகேற்றிக்கொள்ளவும் எனக்கே பயன்படும், என்னை நானே பண்படுத்திக்கொள்ள இது ஒரு உத்தியாக எனக்கு தோன்றுகிறது. 

கூடவே, நான் செய்த தவறுகளை அடையாளப்படுத்திக்கொள்ளும் வாய்ப்பாக இது அமைவதால், மேன்மேலும் அந்தத் தவறுகளை தொடராமல் ஒரு நல்ல தகப்பனாக, குடும்பத் தலைவனாக, நல்லதொரு குடிமகனாக என்னை நான் நிலை நிறுத்திக்கொள்ள இது ஏதுவாகும் என்று தோன்றுகிறது. 

என் சுயசரிதையை நான் எழுதப்போக ஒரு சிலர் மைன்ட் வாய்ஸ் இப்படி சொல்லலாம் (என்னடா இது சத்தியத்துக்கு வந்த சோதனை என்று லதா அம்மையார்  முணுமுணுக்கிறார். இந்த அத்திம்பேருக்கு ஏன் இந்த வேலை?  யார் யார் தலை உருளப்போகுதோ, யார் யார் என்னென்ன சொன்னார்கள், எப்படியெப்படி நடந்துகொண்டார்கள் என்று எல்லாம் இந்த ஆளூ எழுதுவானோ? எவன் தலையை உருட்டப்போகிறானோ? அட ஈஸ்வரா, நாராயணா, சாயி நாதா, இந்த அத்திம்பேருக்கு ஒரு நல்ல புத்தியைக் கொடுப்பா!!)

ஹூம், விதி வலியது!! மனித மதி அதனினும் வலியதா இல்லையா என்று ஆனானப்பட்ட அறிவியல் ஆன்மீகப் பெருமக்களே இன்னும் ஒரு முடிவுக்கு வரலை!! ஆண்டாண்டு காலமாய் இது தொடர்பான ஆராய்ச்சி நடந்துகொண்டிருக்கிறது (உலகெங்கும்). 

என்னாலான ஒரு சிறு முயற்சி இது. பார்க்கலாம்!! விதி வெல்கிறதா? மதியூகம் வெல்கிறதா? 

என்னைச் சுற்றியுள்ளவர்கள், என்னைக் கவனிப்பவர்கள்  அவதானித்திருக்கலாம். 

பிப்ரவரி 24 வந்தால் எனக்கு 51 முடிகிறது. 52ல் அடியெடுத்து வைக்கிறேன். 

ஆனால் பற்பல விஷயங்களில் வாழ்க்கைப் பாதையில் முன்னெடுத்தும் செல்லும் ஒவ்வொரு அடியிலும் நான் இன்னமும் ஒரு 25க்கு உள்ள நினைவலைகளுடனேயே அந்தப் பக்குவத்துடனேயே இருக்கிறேன் ( நீ என்னும் வளரலேடா, நீ 25 முதல் 50 வரை தொலைத்தது நிறைய, அனுபவிடா என்று உள் மனது சொல்கிறது).

சிலசமயம் ஒரு 75க்கு உரிய பக்குவத்தோடும் மன முதிர்ச்சியோடும் நான் என்னை என் எழுத்துக்கள், சொற்கள், சொல்லாடல்கள், நடவடிக்கைகள் என்று வாழ்வின் ஒவ்வொரு கட்டத்திலும் வெளிப்படுத்தியுள்ளேன். 

ஆனால் நடைமுறையில் யதார்த்தமாகப் பார்த்தால் அலசி ஆராய்ந்தால் 52ல் எனக்குள்ள பொறுப்புக்கள், கடமைகள், குடும்பத் தலைவனாக முன்னெடுத்துச் செல்ல வேண்டிய கடன்கள் (கடமைகள்) நிறைய. என்னிடமிருந்து என்னைச் சுற்றியுள்ளவர்கள் பெறும் பலா பலன்களில் (என்னையும் சேர்த்து) 52க்கே உரிய தார்மீக ஒழுக்கம், தர்ம நெறிகள், அதைக் கடைப்பிடிக்கும் வழிமுறைகளில் நேர்மை, தனி மனித ஒழுக்கம், ஆன்மீக ரீதியாக ' நான் யார், என் அவதார மகிமை என்ன, என்னால் இந்தச் சமூகத்திற்கு என்ன கிடைக்கவுள்ளது, அந்த நோக்கில் என்னால் ஆனதை நான் இந்தச் சமூகத்திற்குத் திருப்பிக்கொடுக்க நான் என்ன செய்ய வேண்டும்' என்றெல்லாம் நான் சிந்தித்து வந்திருக்கிறேன். 50 முதல் 75க்குள் (அதற்கு மேலும் இந்த மண்ணில் நான் இருந்து சாதிக்க விஷயங்கள் என்ன பாக்கியிருக்கும் என்று அந்த ஆண்டவன் தான் அறிவான், எனினும்) நான் என்னை மேன்மேலும் பக்குவமாய் மெருகேறிக்கொள்ள என் ஆன்மீகத் தேடல், சோஷியல் முகம், குடும்பத்தில் என் பங்காற்றல் என்று நான் செய்ய வேண்டியது எவ்வளவோ காத்திருக்கிறது. 

கடமை அழைக்கிறது, காலம் என்னை என் போக்கில் அல்லது அதன் போக்கில் நல்வழிப் பாதையில் இட்டுச்சென்று என்னை வழி நடத்தும் என்கிற நம்பிக்கை என்றுமே எனக்கு உண்டு. நம் எல்லோருக்குமே அது உண்டு என்பதும் இயற்கையே. 
எல்லாம் அவன் செயல்!!

No comments:

Post a Comment