Since July 8, 2015 from my Facebook wall:
மனித வாழ்வும் உறவுகளூம் சீராக இருக்க ஒரு (ஆங்கில) அகர வரிசை யுக்திகள்
An A to Z Guide for a Peaceful Co-Existence (At Home, Office/Workplace / Common Inter-Personal Interactions):
இல்லத்தில் அலுவலகத்தில் பொது வாழ்வில் மனித வாழ்வும் உறவுகளூம் சீராக இருக்க, ஆங்கில ஏ முதல் ஜி வரை:
Appreciation : அப்ரிஷியேஷன் > பாராட்டுதல்: மற்றவர்களின் நிறைகளை மனதாரப் பாராட்டுங்கள் Learn to appreciate others' good deeds and actions, whole-heartedly.
Behavior : பிஹேவியர் > நன்னடத்தை ( நடத்தை): புன்முறுவல் காட்டவும் சிற்சில அன்புச் சொற்களைச் சொல்லவும் கூட நேரம் இல்லாததுபோல் நடந்துகொள்ளாதீர்கள் Never pretend as if you have no time to smile and show your kindness, apathy and sympathy at every given opportunity.
Compromise : காம்ப்ரமைஸ் > சமாதானம்/சகிப்புத் தன்மை: அற்ப விஷயங்களை பெரிதுபடுத்தாதீர்கள். நேரில் சந்தித்து மனம் திறந்து பேசுங்கள் Don't ever allow exaggeration of petty issues and subjects that need not be escalated. Wherever possible, be practical and speak to your opponent with an open and transparent mind.
Depression: டிப்ரஷன் > மன அழுத்தம்: மற்றவர்கள் நம்மை புரிந்துகொள்ளவில்லையே என்று சோர்வடையாதீர்கள் Never get bogged down under pressure as if no one has understood you for anything. Avoid getting into depressive mood swings.
Ego: ஈகோ > கர்வம்: மற்றவர்களைவிட உங்களையே உயர்வாய் நினைத்துக் கர்வப்படாதீர்கள் Never allow self-projection and Ego to come into play in your interactions with others
Forget / Forgive / Forego: ஃபர்கிவ் > மன்னிப்பு/மன்னித்தல்: கண்டிக்கக்கூடிய அதிகாரமும் நியாயமும் உங்கள் பக்கம் இருந்தாலும் எதிர்த்தரப்பினரை மன்னிக்க வழி இருக்கிறதா என்று பாருங்கள். மறப்போம் மன்னிப்போம் மனமாற்றம் அடைவோம். As far as possible, try to give in, with a 'forget / forgive / forego' mentality or approach, however you are in an authoritative position, and however you may be right and justified with your stand.
Genuineness: ஜெனுயின்னெஸ் > (உச்சப்பட்ச) நேர்மை: எந்தக் கட்டத்திலும் சந்தேகம் வேண்டாம். எந்த விஷயத்தையும் நேர்மையாக கையாளுங்கள் Always try NOT to display suspicious nature for anything, Allow as much genuineness in your approach for everything in life.
Honesty: ஹானஸ்டி > நேர்மை / (தன்வரையில்) உண்மை: (தான்) தவறு செய்தால் உடனே மன்னிப்புக் கேட்பதைக் கௌரவமாகக் கருதுங்கள் Accept your mistakes honestly when you are at fault if you realize you are at a 'mistaken' position; Feel pride to ask for forgiveness, honestly.
Inferiority Complex: இன்ஃப்ரீயார்ட்டீ காம்ப்ளக்ஸ் > தாழ்வு மனப்பான்மை: எவரையும் பார்த்து பிரமிக்காதீர்கள். நான் சிறியவன் என்ற தாழ்வு மனப்பான்மையை விட்டுவிடுங்கள் Never allow inferiority feeling super-impose you.
Jealousy: ஜெலஸ்ஸி > பொறாமை: பொறாமை வேண்டவே வேண்டாம், அது கொண்டவனையே அழிக்கும் Never allow jealousy; Jealousy kills and sets you to face peril.
Kindness: கைன்ட்னஸ் > இனியன கூறல்: இனிய இதமான சொற்களை மட்டுமே பயன்படுத்துங்கள் Always speak positively using good words
Loose Talk : லூஸ் டாக் (அவையடக்கம்) இன்னா சொல்லாமை :சம்பந்தமில்லாமலும் அர்த்தமில்லாமலும் முன்/பின் அறியாமலும் பேச வேண்டாம் Be mindful of what you speak up. Never speak your mind unless you know facts; If you are ignorant, better maintain silence, rather than speaking unsolicited and meaningless words
Misunderstanding: மிஸன்டர்ஸ்டான்டிங் > தவறான புரிந்துணர்தல்: மற்றவர்களைத் தவறாகப் புரிந்துகொள்ளாதீர்கள் Never allow misunderstanding to overrule you. Never underestimate people with a prejudice.
Neutral: ந்யூட்ரல் > நடுவு நிலைமை: எப்போதும் எந்த விஷயத்தையும் முடிவு எடுத்துவிட்டுப் பேச வேண்டாம். பேசிவிட்டு முடிவு எடுங்கள், முக்கியமாக நடு நிலை தவறவேண்டாம். Never participate in a discussion or interaction with a pre-concluded or preconceived decision; Delay any decision or conclusion once you finish the conversation; Specially exercise restraint and maintain neutrality.
Over-Expectation/Greedy > அதீத எதிர்பார்ப்பு: : அளவுக்கு அதிகமாகவும் தேவைக்கு அதிகமாகவும் ஆசைப்படாதீர்கள் Don't be greedy or allow yourself with high or wrong expectations
Patience & Perseverance: > பொறுமை / விவேகம் / சகிப்புத்தன்மை: சில சங்கடங்களை சகித்துத்தான் ஆக வேண்டும் என உணருங்கள், பொறுமை / விவேகம் / சகிப்புத்தன்மைஇவற்றைக் கைக்கொள்ளுங்கள் Consider that 'there is no second thing in the world to the combination of Patient & Perseverance'.
Quietness: கொயட்னெஸ் > அமைதி / அவையடக்கம்: தெரிந்ததை மட்டுமே பேசுங்கள். அனேகப் பிரச்சினைகளுக்குக் காரணம், தெரியாததைப் பேசுவதுதான். கூடுமானவரை பேசாமலே இருந்துவிடுங்கள் Maintain silence wherever possible, especially where you don't know the facts and figures; Most problems and issues evolve where there is miscommunication.
Roughness : ரஃப்னஸ் > பண்பின்மை: பண்பில்லாத வார்த்தைகளையும் தேவையில்லாத மிடுக்கையும் காட்டாதீர்கள் Do not ever display any unsolicited or unnecessary aggressiveness and roughness.
Stubbornness: வீண் பிடிவாதம்: சொன்னதே சரி, செய்ததே சரி என பிடிவாதம் பிடிக்காதீர்கள் Avoid being Stubborn in your conversation during inter-personal interactions.
Twisting : ட்விஸ்டிங் > கோள் சொல்லுதல் / மடை மாற்றுதல்: இங்கே கேட்டதை அங்கேயும் அங்கே கேட்டதை இங்கேயும் சொல்வதை விட்டுவிடுங்கள் Never allow 'twisting' of facts when conversing with different set of people by speaking up unmindful when interacting with different forums
Under-Estimate அன்டர்_எஸ்டிமேட் > தவறான புரிதல்/குறைத்து மதிப்பிடுதல்: மற்றவர்களுக்கும் மரியாதை உண்டு என்பதை மறவாதீர்கள் (ப்ளீஸ் டோன்ட் ஜட்ஜ் எ புக் பை இட்ஸ் கவர்) Please don't judge a book by its Cover, precisely. Always be mindful that 'other party also has his equal rights to respect (same as you!!).
Voluntary: வால்யூன்டரி > சுயமாய் இறங்கிவருதல்?: அடுத்தவர் இறங்கி வர வேண்டும் என்று காத்திராமல் நீங்களே பேச்சை முதலில் தொடங்குங்கள். பிரச்சினை வரும்போது எதிர்த் தரப்பில் உள்ளவரின் கருத்துக்களுக்கு முதலில் காதுகொடுத்துக் கேளுங்கள், பின்பு அதற்கு பதில் கொடுங்கள் When addressing problems and issues with others, know when to play it down and try to listen to what others have to say; Only speak when you need to with facts.
Wound : வூன்ட் > காயம் / வலி / காயப்படுத்துதல்: எந்தப் பேச்சும் செயலும் யார் மனதையும் காயப்படுத்தாமல் இருக்கட்டும் Ensure you never hurt anyone by your words by hitting them emotionally. Be mindful of your words and hold your tongue.
Xerox: ஜெராக்ஸ் > முன்மாதிரி: நம்மை மற்றவர்கள் எப்படி நடத்த வேண்டும் என்று எதிர்பார்க்கிறோமோ அப்படியே மற்றவர்களை நாம் நடத்த வேண்டும் We must treat others with the same fashion and respect as the same like we would expect them to treat. Give Respect and Take Respect, period.
Yield : ஈல்ட் > ஈகை / விட்டுக்கொடுத்தல் (தானம் என்கிற பொருள் இங்கு இல்லை): முடிந்தவரை விட்டுக்கொடுங்கள். விட்டுக்கொடுப்பவன் கெட்டுப்போவதில்லை, கெட்டுப்போகிறவர்கள் விட்டுக்கொடுப்பதில்லை. Try to yield beforehand as far as possible. One who yields never fails or loses. The loser most of the time never yields.
Zero: ஜீரோ > பூஜ்ஜியம்: இவை அனைத்தையும் கடைப்பிடித்தால் பிரச்சினை என்பது பூஜ்ஜியம் ஆகும். If one manages to live up to above list of suggestions or recommendations, most problems in your inter-personal interactions would be eliminated and nullified (equivalent to a Zero).
Information courtesy from my friend Swaminathan VS. Per his request, attempted to translate in, English as much as possible. RSVP/E&OE.
நண்பரின் வேண்டுகோளின்படி மொழிமாற்றம் ஒன்றே அடியேனின் கைங்கர்யம். வார்த்தைக்கு வார்த்தை அர்த்தம் மாறாமல், நேரடி மொழியாக்கம் இல்லாவிடினும், இயன்றவரை சரியாக உள்ளதாக உணர்கிறேன். சொற்பிழை பொருட்பிழை பொறுத்தருள்க. சிறுசிறு குற்றம் குறையிருப்பின், சுட்டினால் திருத்திக் கொள்வேன்/கொள்வோம்.
Courtesy whatsapp share by Swaminathan V.S.

No comments:
Post a Comment